Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
Lagny-sur-Marne - துப்பாக்கிச்சூட்டில் இரு சகோதர்கள் காயம்!!
8 September, 2018, Sat 11:00 GMT+1  |  views: 980
துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த இரு சகோதரர்கள் உலங்குவானூர்தி மூலம் துரிதமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 
 
காயமடைந்த சகோதர்கள் 15 மற்றும் 21 வயதுடையவர்கள் ஆவர். கடந்த வியாழக்கிழமை Lagny-sur-Marne இல் வைத்து இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சகோதர்கள் Thorigny-sur-Marne நகரில் வசிப்பவர்கள் எனவும், அவர்களுக்கும் பிறிதொரு குழுவுக்குமிடையே முன்னதாகவே போட்டி மற்றும் மோதல் இருந்ததாகவும் Lagny-sur-Marne நகரமண்டப அமைச்சரவை இயக்குனர் தெரிவித்துள்ளார். 
 
இருவருக்கும் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் காலை குறிவைத்தே தாக்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்மடைந்த இருவரில் ஒருவரை Percy, Clamart (Hauts-de-Seine) மருத்துவமனைக்கும் இரண்டாமவரை Georges-Pompidou மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றுள்ளனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பேடோலொஜி  (Pedology)

மண் அறிவியல் குறித்த படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிசில் 4ல் 140 HLM குடியிருப்புக்கள்! மாநகர சபையால் முதன்முறையாக அறிமுகம்!!!!
பரிஸ் நான்கில் HLM அதிநவீன சொகுசு அடுக்கு மாடி குடியிருப்புக்கள் நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்பகட்ட நிகழ்வுகள் நேற்று மாலை, மேயர் Anne Hidalgo, la m
22 September, 2015, Tue 13:30 | views: 13197 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திருடன் மீது துப்பாக்கிப்பிரயோகம்!!!
சிற்றுந்துகளின், கண்ணாடிகளை உடைத்து, உள் இருக்கும் பொருட்களைத் திருடிவந்துள்ளார். அந்தச் சமயத்தில் இவர் மீது ஒரு மர்மநபர் துப்பாக்கிப்பிரயோகம் செய்துள்ளார். பல குண்டு...
22 September, 2015, Tue 13:35 | views: 8908 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவற்துறைக் கொலையாளியின் விடுதலை - நீதித்துறை மீதான கடுமையான விசாரணை!!
காவற்துறையினன் ஒருவரைத் தலையில் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக இருபது வருடச் சிறைத்தண்டனை பெற்ற ராஜேஸ்வரன் பாஸ்கரன், நிர்வாகத் தவற்றினால் விடுதலையடைந்து சில நாட்கள் கடந்துள்ள...
21 September, 2015, Mon 14:00 | views: 11553 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இணையஇணைப்புப் பகிர்வு - ஆபத்தின் உச்சம்!! அவதானம்!!
உங்கள் வீட்டின் இணைய இணைப்பினை, அயல்வீட்டுடன் பகிர்ந்து கொள்வது மிகவும் ஆபத்தான விடயம். இந்தப் பகிர்வின், மிகவும் ஆபத்தான, கசப்பான அனுபவத்தை, நீசினைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர்....
21 September, 2015, Mon 10:00 | views: 11260 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உயிர்காக்க விரைந்தவர் கொடூரச்சாவு!!
இந்தப் இரு பெண்களும், பிரான்சிலுள்ள 200.000 தொண்டுத் தீயணைப்புப் படைவீரர்கள் போல், மற்றையவர்கள் உயிரைக்காப்பதற்காகத் தமது உயிரைப்பணயம் வைத்தவர்கள். இவர்கள் வணக்கத்திற்குரியவர்கள்..
20 September, 2015, Sun 22:00 | views: 14026 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS