Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலையாள்த் தேவை
05022019
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
தொடர்ச்சியாக அதிகரிக்கும் - பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள்!!
7 September, 2018, Fri 13:00 GMT+1  |  views: 2144
பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக காவல்துறை அல்லாது ஜோந்தாமினரிடம் தெரிவிக்கப்படும் புகார்கள் கடந்த வருடத்தை விடவும் இவ்வருடம் கணிசமாக அதிகரித்துள்ளது. 
 
உள்துறை அமைச்சர் Gérard Collomb இதனை அறிவித்துள்ளார். இவ்வருடம் ஜனவரி மாதத்தில் இருந்து ஜூலை மாதம் வரை காவல்துறையினர் மற்றும் ஜோந்தாமினர்களிடம் 27,728 புகார்கள் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக அளிக்கப்பட்டுள்ளது. இதே காலப்பகுதியில் 2017 ஆம் ஆண்டில் 22,533 புகார்கள் அளிக்கப்பட்டிருந்தன. கடந்த ஆண்டை விட இவ்வருடம் 3,357 புகார்கள் மேலதிகமாக அளிக்கப்பட்டுள்ளன. 
 
2017 ஆம் ஆண்டில் அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர் Harvey Weinstein மீது பாலியல் குற்றச்சாட்டு பகிரங்கமாக தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக பலர் பொது இடங்களில் பேசவும், சமூக வலைத்தளங்களில் அது தொடர்பாக அறிவிக்கவும் முன் வந்தனர். #MeToo  எனும் குறீட்டு வார்த்தை மூலம் இந்த துன்புறுத்தல்கள் பதிவேற்றப்பட்டு வருகின்றன. 
 
பாலியல் துன்புறுத்தல்கள் குறையவேண்டும் என்றால் இதுபோன்ற புகார்களை முன்வந்து அளிக்கவேண்டும் என Gérard Collomb முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே

  குங்குமப்பூ

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மதவாதம்! - 80 யூதர்களின் கல்லறைகள் உடைப்பு! - ஜனாதிபதி நேரில் விஜயம்!!
இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளது. இந்த கல்லறை உடைப்பு இன்று செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாநகர
19 February, 2019, Tue 18:00 | views: 1164 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வருமான வரித்துறை அலுவலகத்துக்கு முன்னால் வெடித்த வெடிகுண்டு!!
நேற்று திங்கட்கிழமை பெப்ரவரி 18 ஆம் திகதி, வருமான வரித்துறை அலுவலகத்துக்கு முன்னால் வெடிகுண்டு ஒன்று
19 February, 2019, Tue 17:00 | views: 955 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரபல வடிவமைப்பாளர் Karl Lagerfeld மரணம்!!
Chanel நிறுவனத்தின் பிரதான ஆடை வடிவமைப்பாளரும், புகைப்படக்கலைஞருமான Karl Lagerfeld, தனது 85 ஆவது வயதி
19 February, 2019, Tue 16:00 | views: 747 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நான்கு வயது சிறுமி மீது பாலியல் துன்புறுத்தல்! - இளைஞன் கைது!!
நான்கு வயது சிறுமி ஒருவர் மீது பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்ட குற்றத்துக்காக இளைஞன் ஒருவர் கைது செய்ய
19 February, 2019, Tue 15:00 | views: 879 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பண வண்டியை திருடிய வழக்கில் புதிய நபர் ஒருவர் சரண்! - 1.7 மில்லியன் யூரோக்கள் தொடர்ந்தும் தேடுதலுக்குள்!!
கடந்த பெப்ரவரி 11 ஆம் திகதி Aubervilliers இல் தனியார் நிறுனம் ஒன்றுக்குச் சொந்தமான பண வண்டி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், பல்வேறு புதிய செய்திகள் வெளி
19 February, 2019, Tue 7:00 | views: 1542 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS