Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
24
புதன்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: துதியை
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

இல்-து-பிரான்சுக்குள் - தொடரூந்து பாதுகாப்பு அதிகாரிகளுக்காக இரண்டு பயிற்சி முகாம்!!

6 September, 2018, Thu 17:00   |  views: 3580

தொடரூந்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கும் இரண்டு புதிய நிலையங்கள் புதிதாக திறக்கப்பட உள்ளதாக இல்-து-பிரான்ஸ் மாகாண முதல்வர் அறிவித்துள்ளார். 
 
விஸ்தரிக்கப்பட்டு வரும் போக்குவரத்து சேவைகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் புதிய பாதுகாப்பு அதிகாரிகள் பணிப்பு சேர்த்துக்கொள்ளப்பட உள்ளனர். அவர்களுக்கு முழுமையான பயிற்சியை வழங்குவதற்காக Melun மற்றும் Argenteuil ஆகிய இரு நகரங்களில் சிறப்பு பயிற்சி முகாம் விரைவில் திறக்கப்படும் என Valérie Pécresse கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 68 அதிகாரிகள் பணிக்குச் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது மேலதிகமாக 200 அதிகாரிகள் சேர்க்கப்பட உள்ளனர். அவர்களுக்கான பயிற்சி முகாமாக இது இருக்கும். 
 
இதற்காக வருடத்துக்கு €10 மில்லியன் யூரோக்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி முகாம் திறக்கப்படும் காலம் குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை. 2019 ஆம் ஆண்டுக்கான போக்குவரத்து தொடர்பான பல்வேறு திட்டங்களை கடந்த செவ்வாய்க்கிழமை Valérie Pécresse அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்