Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
திடீரென பிரபலமான பாழடைந்த Pont du Gard மேம்பாலம்! - சில தகவல்கள்!!
6 September, 2018, Thu 10:30 GMT+1  |  views: 2574
தெற்கு பிரான்சில் கேட்பாரற்றுக்கிடந்த மேம்பாலம் ஒன்று திடுமென மிக பிரபலமாகிவிட்டது. சுற்றுலாப்பயணிகள் வரவால் 'வாகன தரிப்பிடத்துக்கே திண்டாடவேண்டியதாய் உள்ளது' என பயணிகள் கவலைப்படுகின்றனர். 
 
தெற்கு பிரான்சின் Gard மாவட்டத்தின் Vers-Pont-du-Gard நகரில் உள்ளது. தெற்கு பிரான்ஸ் எங்கும் வியாபித்திருக்கும் Gardon ஆற்றினை கடக்கும் ஒரு மேம்பாலம் இது. 
 
கி.பி 40 இல் இருந்து 60 வரையான காலப்பகுதியில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டிருக்கலாம் ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். மிக துல்லியமான தகவல்கள் இல்லை.  
 
 
சோகம் என்னவென்றால், இந்த மேம்பாலத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டே பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டோம். அட, 6 ஆம் நூற்றாண்டில் இருந்து இது கேட்பாரற்றுத்தான் கிடக்கின்றது. 
 
ரொமேனிய கலாச்சாரத்தை அடிப்படையாக வைத்து இந்த பாலம் கட்டுமானப்பணி இடம்பெற்றிருந்தது. பாலம் நல்ல 'ஸ்ட்ரோங்' ஆக இருந்தாலும், அதன் வெளிப்புறம் எல்லாம் சேதமாகிவிட்டுள்ளது. 
 
1985 ஆம் ஆண்டு, யுனெஸ்கோவின் "உலக பாரம்பரிய தளங்கள்" பட்டியலில் இது இடம்பிடித்துள்ளது.  
 
தரையில் (ஆற்றில்) இருந்து 48.8 மீட்டர்கள் உயரமும், 6.4 மீட்டர்கள் அகலமும், 360 மீட்டர்கள் நீளமும் கொண்டது இந்த மேம்பாலம். 
 
இன்று இந்த மேம்பாலம் பல சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கிறது. அட தரிப்பிடத்துக்கே €18 யூரோக்கள் வரை பெற்றுக்கொள்கிறார்கள் என தகவல் கிடைத்துள்ளது. ஆனாலும் இந்த உயரத்தில் இருந்து ஆற்றையும், அதை சுற்றியுள்ள பிராந்தியங்களையும் பார்வையிடுவதே 'மகிழ்ச்சி' தான்!! 
 
**
குறிப்பு : இந்த ஓவியம் Hubert Robert என்பவரால் 16 ஆம் லூயி மன்னனுக்காக 1787 ஆம் ஆண்டு வரையப்பட்டது.  படத்தில் இருப்பது Pont du Gard மேம்பாலம் தான்!!
 
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* ஈபிள் கோபுரத்தின் உயரம்

  300.65 m (986 ft)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பிரெஞ்சு தாடி! 
பிரெஞ்சு தாடி பற்றி எழுதுவதற்கு என்ன இருக்கிறது.. என யோசிக்காதீர்கள்! பிரெஞ்சு தாடி இப்போது உலகம் முழுவது மிக 'ஃபேமஸ்'!
15 June, 2016, Wed 10:59 | views: 8903 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஈஃபிளுக்கு ஒரு துன்பம் நேர்ந்தால் அது பிரான்சுக்கு இல்லையோ??!!
எத்தனையோ 'உப்புச் சப்பில்லாத' வேலைகளையெல்லாம் தாங்கிக்கொண்டது ஈஃபிள்.
14 June, 2016, Tue 10:00 | views: 8052 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
'சிகரம் தொட்ட மனிதர்கள்' - Robert Houdin!!
இன்று சிகரம் தொட்ட மனிதராக நாம் பார்க்கப்போவது... 'இவரு நம்மூர்ல பெரிய மேஜிக்காரருங்க!!'
13 June, 2016, Mon 11:27 | views: 7080 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முடிவுக்கு வரும் பரிசின் 'இடியாப்ப சிக்கல்' விவகாரம்!!
ரஷ்யாவை சேர்ந்த ஓவியர் ஒருவர் தலைமையில் இந்த ஓவியம் உருவாக்கப்பட்டுள்ளது.
12 June, 2016, Sun 10:39 | views: 9915 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்ஸ் vs ஸ்பெயின் - அந்த சாதனை யாருக்கு??!
இந்த வருட யூரோ கிண்ண போட்டிகள் யாருக்கு முக்கியமானதோ இல்லையோ... பிரான்சுக்கும், ஸ்பெயினுக்கும் மிக முக்கியமான
11 June, 2016, Sat 9:57 | views: 7286 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS