Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
முதன் முறையாக 200,000 பேர் கொண்ட நகரில் இலவச பேரூந்து சேவை!!
5 September, 2018, Wed 17:00 GMT+1  |  views: 4566
பிரான்சின் சில நகரங்களில் இலவச போக்குவரத்து சேவைகள் இருந்தாலும், முதன் முறையாக 200,000 மக்களுக்கு மேல் வசிக்கும் ஒரு நகரில் முதன் முறையாக இலவச பேரூந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
 
பிரான்சின் மிக பிரபலமான எல்லை நகரமான Dunkirk (Nord) நகரிலேயே இந்த வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாரத்தின் ஏழு நாட்களும், இயக்கப்படும் அனைத்து உள்ளூர் பேரூந்துகளும் முற்று முழுதாக இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. Dunkirk நகரில் மொத்தம் 17 சிறு பிராந்தியங்கள் உள்ளன. அனைத்து மக்களும் இந்த வசதியை பெற்றுக்கொள்ளலாம். முன்னதாகவே பிரான்சில் Compiègne, Châteauroux மற்றும் Niort ஆகிய சிறு நகரங்களில் இலவச போக்குவரத்து சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றபோதும், 200,000 பேர் வசிக்கும் மிக பிரபலமான நகரில் இலவச பேரூந்து சேவை இயக்கப்படுவது ஐரோப்பாவிலேயே இது தான் முதல் தடவை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதுவரை €1.40 க்கள் பேரூந்து கட்டணமாக இருந்துள்ளது. தற்போது பேரூந்துக்கள் இலவசமாக்கப்பட்டுள்ளதால் இதற்கு வருடத்துக்கு 10 மில்லியன் யூரோக்கள் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் வியாராபங்களில் இருந்து பெறப்படும் 1.55 வீத புதிய வரி விதிப்பினால் இந்த இலவச சேவைகள் சாத்தியப்பட்டுள்ளதாக அந்நகர முதல்வர் தெரிவித்துள்ளார்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

மேனோமீட்டர் (Manometer)

வாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அமைதியாக தொடரும் ஆர்ப்பாட்டம்! - 16 பேர் கைது!!
சற்று முன்னர் கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, பரிசுக்குள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
16 February, 2019, Sat 18:00 | views: 512 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மஞ்சள் மேலங்கி போராளிகளை சமரசத்துக்கு அழைக்கும் பிரிஜித் மக்ரோன்!!
மஞ்சள் மேலங்கி போராளிகளுடன் இணைந்து செயலாற்றுவதற்கு பல விடயங்கள் உள்ளது என முதல் பெண்ம
16 February, 2019, Sat 17:00 | views: 896 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
14 ஆவது வார மஞ்சள் மேலங்கி போராட்டம்! - பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டம்!!
இன்று சனிக்கிழமை நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் மஞ்சள் மேலங்கி போராளிகள் ஆர்பா
16 February, 2019, Sat 16:00 | views: 449 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Hautes-Alpes - கோர விபத்தில் மூவர் பலி!!
கனரக வாகனம் ஒன்றுடன் மகிழுந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் மகிழுந்தில் பயணித்த மூவர் ப
16 February, 2019, Sat 15:00 | views: 574 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இன்று ஏழு இடங்களில் மஞ்சள் மேலங்கி போராட்டம்!!
இன்று சனிக்கிழமை, ஏழு பிரதான ஆர்ப்பாட்டங்கள் மஞ்சள் மேலங்கி போராளிகள் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள உள்ள
16 February, 2019, Sat 7:00 | views: 1268 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS