Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
பத்தில் ஆறு குழந்தைகள் திருமண வாழ்வில் பிறப்பதில்லை! - அதிர்ச்சி கருத்துக்கணிப்பு!
5 September, 2018, Wed 7:00 GMT+1  |  views: 2250
பிரான்சில் பிறக்கும் குழந்தைகளில் பத்தில் ஆறு குழந்தைகள் திருமண வாழ்வில் பிறப்பதில்லை என அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 
 
இந்த கருத்துக்கணிப்பை NSEE நிறுவனம் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டில் பிரான்சில் பிறந்த குழந்தைகளில் பத்தில் 6 குழந்தைகள் திருமணத்துக்கு முன்னதாகவோ, அல்லது திருமணம் செய்துகொள்ளாமலோ பிறந்த குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 1986 ஆம் ஆண்டில் இருந்து பிரான்சில் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தவிர, இது தடுக்கப்படவேண்டிய ஒன்றல்ல என்ற போதும், இதற்கான சட்டங்கள் எதுவும் பிரான்சில் இல்லை என்ற போதும், திருமண வாழ்க்கை என்ற ஒன்று மெல்ல மெல்ல அழிந்து வருகின்றமை கவலைக்குரிய விடையம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதில் மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, பிறக்கும் குழந்தைகளில் 84 வீதமான குழந்தைகள் மாத்திரமே தனது தந்தையோடு வாழ்கின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ஆடியோமீட்டர் (Audiometer)

 மனிதர்களின் கேட்கும் திறனை கணக்கிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அவதானம் - ஓல்னே-சூ-பூவா தொடக்கம் சாள்-து-கோல் வரையான RER B சேவை தடை!!
RATP இத்தகவலை அறிவித்துள்ளது. தொடரூந்து தண்டவாளத்தின் கம்பிகளை மாற்றீடு
21 September, 2018, Fri 17:00 | views: 295 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Les Républicains கட்சியை விட்டு விலகும் அங்கத்தவர்கள்! - ஒரு இலட்சத்துக்கும் மேல் வெளியேற்றம்!!
பிரான்சின் மிக முக்கிய பாரம்பரியம் கொண்ட ரீபபுளிகன் கட்சியில் இருந்து தொடர்ச்சியாக அங்கற்றவர்கள் வெளியேறிக்கொண்டு உள்ள
21 September, 2018, Fri 15:00 | views: 468 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கார்-து-நோர் - குழந்தை பெற்றுக்கொண்ட ஆசியாவைச் சேர்ந்த பெண்!!
இன்று வெள்ளிக்கிழமை காலை பரிஸ் கார்-து-நோர் நிலையத்தில் ஆசியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளா
21 September, 2018, Fri 13:00 | views: 1744 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - தோல்வியில் முடிந்த நகை விற்பனை! - காவல்துறையினர் தலையீடு!!
பரிஸ் நகை விற்பனையாளர் ஒருவருக்கும் வாடிக்கையாளர் ஒருவருக்கும் இடையே இடம்பெற்ற வியாபாரம் ஒன்று சிக்கலு
21 September, 2018, Fri 7:00 | views: 2030 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயணியை தாக்கிய RATP ஊழியர்! - காவல்துறையினரால் கைது!!
பரிசில் பயணியை தாக்கிய குற்றத்துக்காக RATP ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
20 September, 2018, Thu 19:00 | views: 1796 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS