Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
கடுமையான மழைவெள்ள எச்சரிக்கை!!
France Tamilnews
அணு உலையில் இருந்து வெளியேறிய 18,000 லிட்டர்கள் யுரேனியம் - ஒரு வரலாற்றுச் சம்பவம்!!
4 September, 2018, Tue 10:30 GMT+1  |  views: 2317
Tricastin Nuclear Power Plant அணு உலை நிலையம் Lapalud நகரத்தையும் Bollène நகரத்தையும் இணைத்துக்கொண்டு பரந்து விரிந்துள்ளது. 
 
இந்த Tricastin அணு ஆலையில், 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒருநாள் மிகப்பெரும் விபத்து ஒன்று ஏற்பட்டது. அணு ஆலையில் துப்பரவு பணி இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது, யுரேனியம் அடைத்து வைக்கப்பட்டிருந்த கொள்கலன் ஒன்று தவறுதலாக உடைந்தது. 
 
30 cubic meters (30,000 லிட்டர்கள்) அளவு கொண்ட அந்த இராட்சத கொள்கலனில் இருந்து 18,000 லிட்டர்கள் யுரேனியம் வெள்ளக்காடாக பாய்ந்தது. 
 
வரலாறு காணாத அதிர்ச்சியான விபத்து அது!!
 
யுரேனியம் என்ன செய்யும் என சில நிபுணர்களிடம் கேட்டறிந்தோம். 'ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஓகஸ்ட் 6, 1945 ஆம்  போடப்பட்ட அணு குண்டு  சில நிமிடங்களில் ஒரு மிகப்பெரும் நாச வேலையைச் செய்தது. அந்த அணுகுண்டு... முழுக்க முழுக்க யுரேனியத்தால் செய்யப்பட்டது!' என அதிர்ச்சி தகவல் கிடைத்தது. 
 
ஆனால் நல்ல வேளையாக அவை  பத்திரமாக அகற்றப்பட்டது. பாரிய அளவிலான சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்ற போதும், அங்கிருந்த இரும்புகளையும் கணனி சார்ந்த மின்சாத பொருட்களையும் உருக்கிச் சென்றது. 
 
இந்த விபத்தில், சில அனுபங்களையும் முன்னெச்சரிக்கையும் கற்றுத்தந்துவிட்டு காற்றில் கலந்தது யுரேனியம்!!
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகவும் வரண்ட பாலைவனம் எது?  
  ஆடகாமா பாலைவனம் (சிலி)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
முயல்களின் தேசம் !!
பல தடவைகள் விலங்கியல் காப்பாளர்கள், ஆய்வாளர்கள் வந்து முயல்களை வலை வீசி பிடித்துச்சென்றிருக்கிறார்கள்.
22 May, 2016, Sun 12:17 | views: 6143 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முதன்முறையாக மிக குறைந்த விலையில் நுழைவுச்சீட்டு விற்பனை!
ஆனால் இந்த வருட நுழைவுச்சீட்டு விற்பனையில் சில ஆச்சரியங்கள் நடந்தேறியது.
21 May, 2016, Sat 11:09 | views: 5562 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சொந்த மண்ணில் வெற்றிவாகை சூடிய பிரான்ஸ்!
47 ஆயிரம் அரங்கு நிறைந்த பார்வையாளர்களுடன் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் ஸ்பெயினுக்கு எதிராக விளையாடிய பிரான்ஸ் முதன் முதலாக
20 May, 2016, Fri 10:18 | views: 6430 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஈஃபிள் கோபுரம் ஏன் உலக அதிசயமானது?!
வெறுமனே இரும்புகளை வைத்து கட்டியதற்காகவெல்லாம் உலக அதிசயம் என்ற விருதை கொடுப்பார்களா என்ன??!
19 May, 2016, Thu 10:30 | views: 7018 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
'நாங்க கிரிக்கெட்டும் விளையாடுவோம்' - ஒரு சோக கதை!
காலாகாலமாக உதைப்பந்தாட்டத்தில் ஊறிய மக்களை கிரிக்கெட் பாருங்கள் என்றால் யார் பார்ப்பார்கள்?!
18 May, 2016, Wed 13:02 | views: 5862 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS