Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
Yvelines - காவல்துறையை தொடர்புகொண்டு தாயை காப்பாற்றிய ஆறு வயது மகன்!!
1 September, 2018, Sat 17:00 GMT+1  |  views: 2050
ஆறு வயதுடைய சிறுவன் ஒருவன் காவல்துறையினரை தொடர்புகொண்டு தனது தாயை காப்பாற்றிய சம்பவம் ஒன்று கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. 
 
Maurepas (Yvelines) பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 38 வயதுடைய அச்சிறுவனின் தாய் கத்தி ஒன்றை வைத்துக்கொண்டு தற்கொலை செய்யப்போவதாக அச்சுறுத்திய வேளையில், அவரின் 6 வயதுடைய மகன் உடனடியாக அவசர இலக்கமான '17' இற்கு தொடபுகொண்டு தகவல் தெரிவித்துள்ளான். காவல்துறையினர் அவனிடம் வீட்டின் முகவரியை பெற்றுக்கொண்டு விரைந்து சென்றனர். காவல்துறையினர் வீட்டை அடைய, சிறுவன் கதவை திறந்துள்ளான். ஆனால் அதற்குள் சிறுவனின் தாயார் கத்தியால் தனக்குத்தானே பல்வேறு இடங்களில் வெட்டியிருந்தார். உடனடியாக அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
 
சிறுவனின் சாமர்த்தியமான செயலால் அவனது தாய் உயிர்ச்சேதமின்றி காப்பாற்றப்பட்டுள்ளார். பின்னர் சிறுவனும் மனநல சிகிச்சைகளுக்காக  Rambouillet மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். தாயாரின் தற்கொலை முயற்சிக்கான காரணங்கள் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பாத்தோமீட்டர் (Fathometer)

ஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிஸ் - இளைஞன் மீது கத்திக்குத்து தாக்குதல்! - இருவர் கைது!!
பரிஸ் ஐந்தாம் வட்டாரத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான். கொலையா
23 September, 2018, Sun 15:00 | views: 338 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இல்-து-பிரான்சுக்குள் அடைமழை! - புயல் எச்சரிக்கை!!
இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகலுக்கு பின்னதாக, இல்-து-பிரான்சுக்கு
23 September, 2018, Sun 13:00 | views: 1037 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சற்று முன் : Bois de Vincennes இல் பாரிய சத்தத்துடன் எரிவாயு வெடிப்பு! - பல அதிகாரிகள் காயம்!!
சற்று முன் ஏற்பட்ட விபத்தொன்றில் பல தீயணைப்பு அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். Bois de Vincennes இல் இச்சம்ப
23 September, 2018, Sun 11:43 | views: 977 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீண்டும் முதல்வர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை! - ஆன் இதால்கோ தெரிவிப்பு!!
நான் மீண்டும் முதல்வர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை!' என பரிஸ் நகர முதல்வர் ஆன் இதா
23 September, 2018, Sun 7:00 | views: 649 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஓட்டுனர் உரிமம் இல்லை! - காவல்துறையினருக்கு €70 இலஞ்சம் கொடுத்த நபர்!!
நேற்று வெள்ளிக்கிழமை பரிசில் நபர் ஒருவர் சிவப்பு சமிக்ஞை விளக்கில் நிறுத்தாமல் வேகமாகச் சென்று
22 September, 2018, Sat 17:00 | views: 2856 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS