Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள்அடைப் போராளிகளுடன் நடனமாடிய கன்னியாஸ்திரிகள் -சமூவகலைத்தளங்களில் வேகப்பகிர்வு!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
Clichy - ஏழாவது தளத்தில் இருந்து தவறி விழுந்த நான்குவயது சிறுவன்!!
30 August, 2018, Thu 11:00 GMT+1  |  views: 2287
நேற்று புதன்கிழமை Clichy நகரில், நான்குவயதுடைய சிறுவன் கட்டிடத்தின் ஏழாவது தளத்தில் இருந்து கீழே விழுந்துள்ளான். 
 
Clichy ( Hauts-de-Seine) நகரின் Sanzillon பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஏழாவது தளத்தில் உள்ள வீடு ஒன்றில், குறித்த நான்கு வயது சிறுவன் தனது சகோதரனுடன் தொலைக்காட்சி பாத்துக்கொண்டிருந்துள்ளான். அப்போது சகோதரன் வீட்டின் வேறு பகுதிக்குச் செல்ல, சகோதரனைத் தேடி நான்கு வயது சிறுவனும் சென்றுள்ளான். அவன் வீட்டின் பல்கனிப்பகுதிக்குச் சென்றுள்ளான் எனவும், அங்கிருந்து தவறி விழுந்துள்ளான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பல்கனியில் இருந்து விழுந்தது எப்படி என யாரும் கவனிக்கவில்லை என தெரியவந்துள்ளது. ஏழாவது தளத்தில் இருந்து விழுந்த சிறுவன் உயிருக்கு போராடும் நிலையில், உடனடியாக SAMU மருத்துவர்களால் காப்பாற்றப்பட்டான். தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். சம்பவம் இடம்பெறும் போது சிறுவனின் பெற்றோர்களும் வீட்டில் இருந்துள்ளனர். காயமடைந்த சிறுவன் பரிஸ் Necker மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைகளுக்கு உட்படுத்தபட்டுள்ளான். விசாரணைகளை Clichy பிராந்திய காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக அகலமான  நீர்வீழ்ச்சி எது?  
  நயாகரா நீர்வீழ்ச்சி

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஐந்தாவது நாளாக இன்றும் ஆர்ப்பாட்டம்! - பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது!!
கடந்த சனிக்கிழமை எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து ஆரம்பித்த மஞ்சள் ஆடை போராட்டம், இன்று புதன்கி
21 November, 2018, Wed 8:00 | views: 343 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Place de la Concorde : ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுப்பு!!
மஞ்சள் ஆடை போராட்டம் நேற்றைய தினம் நான்காவது நாளாக சில இடங்களில் இடம்பெற்றிருந்த நிலையில், வரு
21 November, 2018, Wed 7:00 | views: 450 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முன்னாள் மனைவின் வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை அதிகாரி!!
கடந்த திங்கட்கிழமை காவல்துறை அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டு, கட்டுப்பாட்டுக்குள் வைக்க
20 November, 2018, Tue 19:00 | views: 832 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மஞ்சளாடைப் போராட்டத்தில் அதிருப்தியடையும் மக்கள்!!
தாங்கள் வேலைக்குச் செல்லும் போது, தாமதங்கள் ஏற்பட்டுவிட்டால், தங்களது ஒலிப்பானை ஒலித்து, தங்கள் அதிருப்பதியினைத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.
20 November, 2018, Tue 14:30 | views: 1148 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மஞ்சள்அடைப் போராளிகளுடன் நடனமாடிய கன்னியாஸ்திரிகள் -சமூவகலைத்தளங்களில் வேகப்பகிர்வு!!
இந்த நிகழ்ச்சி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளதுடன், கன்னியாஸ்திரிகளிற்குப் பெரும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன...
20 November, 2018, Tue 13:30 | views: 1066 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS