Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
முன்னெப்போதும் இல்லாத அளவு - சாதனை படைத்த சுற்றுலாப்பயணிகளின் வருகை!!
28 August, 2018, Tue 13:00 GMT+1  |  views: 2486
முன்னெப்போதும் இல்லாத அளவு 2018 ஆம்  ஆண்டு இல்-து-பிரான்சுக்குள் அதிகளவான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்து சாதனை படைத்துள்ளனர். 
 
Comité Régional du Tourisme (மாகாண சுற்றுலா அமையம்) இத்தகவலை வெளியிட்டுள்ளது.  17.1 மில்லியன் சுற்றுலாப்பயணிகளால் உணவகங்கள் நிரம்பி வழிந்து சாதனை படைத்துள்ளது. உணவகங்கள், தங்குமிடங்கள் மற்றும் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் அனைவரும் இம்முறை அதிகளவில் வருவாய் கண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிஸ் உட்பட இல்-து-பிரான்சின் மாவட்டங்கள் அனைத்திலும் சுற்றுலாப்பயணிகள் இடைவிடாது வருகை தந்துள்ளனர். 
 
முன்னதாகவே 2017 ஆம் ஆண்டு இதே அளவு சாதனை படைத்திருந்த நிலையில், தற்போது அந்த சாதனையும் முறியடிக்கும் வகையில் 17.1 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர். இம்முறை குறிப்பாக சீனா மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த பயணிகளே அதிகளவு வருகை தந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்ககில் இந்த வருகை பதிவாகியுள்ளது எனவும், இது கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 4.1 வீதம் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகப் பெரிய நாடு எது?
  ரஷ்யா

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மகிழுந்து சக்கரத்தை தூக்குவதற்கு மேற்கொண்ட பயிற்சி தோல்வியில் முடிந்தது! - நபர் பலி!!
குறித்த நபர் மகிழுந்து ஒன்றினை வைத்து பல்வேறு பயிற்சிகள் மேற்கொண்டுள்ளார். போக்கு
16 November, 2018, Fri 7:00 | views: 593 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கலவரபூமியாகிய மார்செய் - இறந்தவர்களிற்கான போராட்டம் - காணொளி
கண்ணீர்ப்புகை, வெடிகள், போன்றவை அங்கு பயன்படுத்தப்பட்டன. இந்தப் பேரணியில் எட்டாயிரம் போர், கோபத்துடன் கலந்து....
15 November, 2018, Thu 22:56 | views: 977 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வீழ்ச் சியடைந்த வீதிவிபத்துச் சாவுகள்!!
ஒக்டோபர் மாதத்தில் வீதி விபத்துச் சாவுகள், 13.8 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது என, இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
15 November, 2018, Thu 19:30 | views: 675 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆடம்பரச் சிற்றுந்தகளின் கொள்ளைக் கும்பல் சுற்றிவளைப்பு!!
இந்தத் திருட்டில் ஈடுபட்ட பலர் ஆர்ஜொந்தொய் நகரத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.....
15 November, 2018, Thu 18:33 | views: 1466 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கட்டிடத்தில் இருந்து குதிக்க முற்பட்ட நபர்! - சாதுரியமாகக் காப்பாற்றிய காவல்துறை அதிகாரி!!
நபர் ஒருவரை மிகவும் வெறுப்பேற்றி கோபமடையச் செய்து அவரின் தற்கொலையில் இருந்து காவல்துறை அதி
15 November, 2018, Thu 17:00 | views: 815 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS