Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
Bobigny - மனைவியை கொலைசெய்த வழக்கில் 60 வயதுடைய நபர் கைது!!
27 August, 2018, Mon 11:00 GMT+1  |  views: 3261
நேற்று ஞாயிற்றுக்கிழமை பொபினி காவல்துறையினரால் 60 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
Villepinte பகுதியில் வசிக்கும் தனது தந்தை தாயை கொலை செய்துவிட்டதாக பெண் ஒருவர் காவல்துறையினரை தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், அதன் பின்னரே குறித்த 60 வயதுடையவரை கைது செய்தனர். குறித்த நபரும் அவரது மனைவியும் விவாகரத்து எடுக்காமல் பிரிந்து வாழ்ந்ததாகவும், மனைவி அவர்களின் மகள் வீட்டில் வசித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தவாரத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 
 
குடும்பச்சண்டை காரணமாக நபர் ஆத்திரத்தில் கொலை செய்ததாகவும், சரியான காரணங்கள் விசாரணைகளின் பின்னரே தெரிய வரும் எனவும் அறிய முடிகிறது. பொபினியில் வசிக்கும் தனது மகள் வீட்டுக்குச் சென்ற நபர், மனைவியை கொலை செய்துவிட்டு வருவதாகவும், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கும் படியும் கேட்டுக்கொண்டுள்ளார். அதன் பின்னரே காவல்துறையினருக்கு அழைப்பு எடுத்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொலையாளியை கைது செய்ததோடு, சடலத்தையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். விசாரணைகளை பொபினி நகர காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

அம்மீட்டர் (Ammeter)

மின்சாரத்தின்  அளவீட்டை கணக்கிடுவது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பதினெட்டாம் வட்டாரத்தில் இருந்து அகற்றப்பட்ட அகதி முகாம்!!
அமைத்து தங்கியிருந்த அகதிகளை காவல்துறையினர் வெளியேற்றி வெவ்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று
23 January, 2019, Wed 15:00 | views: 153 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொடரும் பனிப்பொழிவு! - 25 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!
இன்று புதன்கிழமை நண்பகலுக்கு பின்னதாக தொடர்ந்து 25 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை நீட்டிக்கப்ப
23 January, 2019, Wed 13:51 | views: 407 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நவம்பர் 13 - தற்கொலை தாக்குதல் நடத்திய பங்கரவாதின் குடும்பத்தினர் மூவர் கைது!!
நவம்பர் 13, 2015 ஆம் ஆண்டு பத்தகலோன் அரங்கில் தற்கொலைத்தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் உறவி
23 January, 2019, Wed 11:00 | views: 539 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஈஃபிள் கோபுரத்தை தகர்க்க திட்டம் தீட்டிய ஸ்பெயின் பயங்கரவாதிகள்!!
ஸ்பெயினில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், பரிசிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டதும், ஈஃபிள்
23 January, 2019, Wed 9:00 | views: 1099 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொடரும் பனிப்பொழிவு! - போக்குவரத்து தடை.. செம்மஞ்சள் எச்சரிக்கை!!
போக்குவரத்து தடை, பாடசாலை கல்லூரிகள் தடை, போக்குவரத்து தடை போன்றவை இன்று புதன்கிழமையும் தொடர
23 January, 2019, Wed 7:00 | views: 2034 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS