Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
சாரதி அனுமதி பத்திரம் இன்றி கைதான நகைச்சுவை நடிகர்!!
25 August, 2018, Sat 17:00 GMT+1  |  views: 1756
பிரான்சின் முன்னணி நகைச்சுவை நடிகரான Dieudonné, சாரதி அனுமதி பத்திரம் இல்லாமல் மகிழுந்து செலுத்திய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார். 
 
சர்ச்சைக்குரிய நகைச்சுவையாளர் Dieudonné நேற்று வெள்ளிக்கிழமை Châtillon (Hauts-de-Seine) நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சாதாரண சோதனைகள் மேற்கொள்ளுவதற்காக காவல்துறையினர் அவரின் மகிழுந்தை நிறுத்தினார்கள். விசாராணைகளின் பின்னர் அவர் சாரதி அனுமதி பத்திரம் இல்லாத காரணத்தினால் கைது செய்யப்பட்டார். முன்னதாக, முறையற்று மகிழுந்தை செலுத்திய குற்றத்துக்காக அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது சாரதி அனுமதி பத்திரத்தை இழந்திருந்தார். 
 
இதே போன்றதொரு வழக்கில் 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு €1,500 க்கள் தண்டப்பணம் செலுத்தியிருந்தார். இந்நிலையில் நேற்று மீண்டும் கைதான அவர், இன்று சனிக்கிழமை நண்பகலில் நிபந்தைனைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்?

  எகிப்தியர்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
விழிப்புணர்வுக்காக 1300 கிலோமீட்டர்கள் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர்!!
இளம் தீயணைப்புபடை வீரர் ஒருவர் 1,300 கி.மீ துவிச்சக்க
23 September, 2018, Sun 17:00 | views: 204 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - இளைஞன் மீது கத்திக்குத்து தாக்குதல்! - இருவர் கைது!!
பரிஸ் ஐந்தாம் வட்டாரத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான். கொலையா
23 September, 2018, Sun 15:00 | views: 549 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இல்-து-பிரான்சுக்குள் அடைமழை! - புயல் எச்சரிக்கை!!
இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகலுக்கு பின்னதாக, இல்-து-பிரான்சுக்கு
23 September, 2018, Sun 13:00 | views: 1344 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சற்று முன் : Bois de Vincennes இல் பாரிய சத்தத்துடன் எரிவாயு வெடிப்பு! - பல அதிகாரிகள் காயம்!!
சற்று முன் ஏற்பட்ட விபத்தொன்றில் பல தீயணைப்பு அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். Bois de Vincennes இல் இச்சம்ப
23 September, 2018, Sun 11:43 | views: 1142 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீண்டும் முதல்வர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை! - ஆன் இதால்கோ தெரிவிப்பு!!
நான் மீண்டும் முதல்வர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை!' என பரிஸ் நகர முதல்வர் ஆன் இதா
23 September, 2018, Sun 7:00 | views: 678 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS