Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
கடுமையான மழைவெள்ள எச்சரிக்கை!!
France Tamilnews
தற்கொலை செய்து கொண்ட 11 வயது மாணவன் - அதிர்ச்சியில் பாடசாலை!!
France Tamilnews
ஜனாதிபதி மாளிகையைச் சுற்றி நடாத்தப்பட்ட போராட்டம் _ பேராட்டக் களத்தில் 244.000 போராளிகள்!!
France Tamilnews
பரிசை நோக்கிய 47 நெடுஞ்சாலைகள் தேசியச் சாலைகள் முடக்கம் - தொடரும் பெரும் நெருக்கடி - பரிசிற்குள்ளும் போராளிகள்!!
France Tamilnews
Bobigny என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?
16 August, 2018, Thu 11:30 GMT+1  |  views: 3751
பரிசின் புறநகர்களில் மிக 'பிஸி'யான நகரம் பொபினி.. பொபினி குறித்து பல சுவாரஷ்ய தகவல்கள் உள்ளன. இன்றைய பிரெஞ்சு புதினத்தில் பொபினியின் பெயர் காரணம் குறித்து அறிந்து கொள்ளலாம்..!!
 
பொபொனியில் வசிப்பவர்களை "பல்பீனியன்ஸ்" (Balbyniens)  என அழைப்பார்கள்... இதற்கு பின்னால் பல காரண காரியங்கள் உண்டு. 
 
ரோமன் காலத்தில் பொபினி அமைந்திருந்த இடத்தினை Balbiniacum என அழைத்தார்கள். அப்படியென்றால் அமைதியான, சாந்தமான என அர்த்தம். அதாவது அப்பிராந்தியத்தில் வசிப்பவர்கள் அனைவரும் மிக அமைதியானவர்கள் என அர்த்தமாம். 
 
இந்த Balbiniacum எனும் பெயர் பின் நாட்களில் சுருங்கி, Balbo - Balbinus மற்றும் Balbinius என உருமாறி, பின்னர் Bobigny' என ஆனது. 
 
பெயர் மருவினாலும் அதன் அர்த்தம் இன்னும் அதுவாகவே உள்ளது. பொபினி என்றால், 'ஊமை அல்லது மிக அமைதியான மனிதர்!' என அர்த்தமாம்!!
 
இது உண்மையா என பொபினியில் வசிப்பவர்களைத்தான் கேட்கவேண்டும்...!! 
 
 
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சிஸ்மோலொஜி (Seismology)

பூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Charles Aznavour : இசை உலகின் மன்னன் - வாழ்க்கை வரலாறு!!
கலைஞர்களுக்குள் இருக்கும் கோபம் பொல்லாதது. அது எப்போதும் கலைஞர்களை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்லும். Charles Aznavour இன் கோபமும் அப்படித்தான்.
2 October, 2018, Tue 10:30 | views: 1049 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலண்டன் vs பரிஸ்!!
ஐரோப்பாவின் இரண்டு அசாத்தியமான நகரங்கள். பிரித்தானியாவின் இலண்டன் மற்றும் நமது பரிஸ் நகரம்..!
1 October, 2018, Mon 10:30 | views: 1450 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சில் பெண்களுக்கான வாக்குரிமை!!
தலைப்பு சிறியதாக இருந்தாலும், இதன் பின்னால் உள்ள வரலாறும் போராட்டமும் மிகப்பெரியது.
25 September, 2018, Tue 10:30 | views: 1498 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Exposition Universelle - எண்ணிக்கையும் தகவல்களும்!!
ஆச்சரியமான தகவல்கள்
24 September, 2018, Mon 10:30 | views: 1104 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் இருந்து சென்ற ஜேம்ஸ் பாண்ட் வில்லன்!!
அமெரிக்கத் திரைப்படங்களில், கட்டுக்கடங்காத ரசிகர்களை கொண்ட ஒரு 'வெற்றித் தொடர்' தான் ஜேம்ஸ் பாண்ட்
23 September, 2018, Sun 10:30 | views: 1387 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS