Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
உலகின் 500 சிறந்த பல்கலைக்கழகம்! - 19 இடங்களை தக்கவைத்துள்ள பிரான்ஸ்!!
16 August, 2018, Thu 7:00 GMT+1  |  views: 3577
உலகின் தலைசிறந்த 500 பல்கலைக்கழகங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் 19 பிரெஞ்சு பல்கலைக்கழகம் இடம்பெற்றுள்ளது. 
 
Shanghai Ranking Consultancy இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. முதல் 20 இடங்களுக்குள் 16 இடங்களை அமெரிக்காவின் பல்கலைக்கழகங்கள் தக்கவைத்துள்ளது. கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தினையும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் 7 வது இடத்தையும், இலண்டன் பல்கலைக்கழகம் 17 வது இடத்தையும் 19 ஆவது இடத்தினை சூரிஜ் பல்கலைக்கழகமும் பிடித்துள்ளது. முதல் 20 இடங்களுக்குள் எந்த பிரெஞ்சு பல்கலைக்கழகமும் இடம்பெறவில்லை. பிரான்ஸ் பக்கத்தில், Sorbonne பல்கலைக்கழகம் 36 வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலின் முதல் பிரெஞ்சு பல்கலைக்கழகம் இதுவாகும். 
 
பரிஸ் பல்கலைக்கழகம் 42 ஆவது இடத்தை பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து 64 ஆவது இடத்தில் École Normale Supérieure de Paris பல்கலைக்கழகமும் பிடித்துள்ளது. சிறந்த 500 பல்கலைக்கழக பட்டியலில் முதல் 100 இடங்களில் மூன்று மாத்திர்மே பிரான்சைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 500 இல் 19 பல்கலைக்கழகங்கள் மொத்தமாக இடம்பிடித்துள்ளன.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* ஈபிள் கோபுரத்தின் உயரம்

  300.65 m (986 ft)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
SAMU அதிகாரிகளுக்கு குண்டு துளைக்காத ஆடை!!
அவசர சிகிச்சை பிரிவு SAMU மருத்துவர்களுக்கு குண்டு துளைக்காத ஆடைகள் வழங்கப்பட உள்ளன. Var மாவட்டத்தி
24 September, 2018, Mon 17:00 | views: 191 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
€500,000 செலவில் எலிசே மாளிகையில் திருத்தப்பணிகள்!!
எலிசே மாளிகையின் ஒரு பகுதி €500,000 க்கள் செலவில் மீள் நிர்மாணம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெ
24 September, 2018, Mon 15:00 | views: 333 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Nîmes : பன்னிரெண்டாவது தளத்தில் இருந்து விழுந்த நான்கு வயது சிறுமி!!
நேற்று ஞாயிற்றுக்கிழமை நான்கு வயது சிறுமி ஒருவர் பன்னிரெண்டாவது தளத்தில் இருந்து விழுந்த சம்பவம் பெரு
24 September, 2018, Mon 12:00 | views: 550 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பா-து-கலே : தண்ணீருக்குள் காணாமல் போன அகதி! - தோல்வியில் முடிந்த தேடுதல் வேட்டை!!
பா-து-கலேயில் தண்ணீருக்குள் மூழ்கி காணாமல் போயுள்ள அகதி ஒருவரை தேடும் பணி ஞாயி
24 September, 2018, Mon 10:00 | views: 640 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Essonne : இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட இளைஞன்! - வீதியில் உயிருக்குப் போராடிய சோகம்!!
இளைஞன் ஒருவர் இரும்பு கம்பி ஒன்றில் மிக மோசமாக தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று முன்தினம்
24 September, 2018, Mon 7:00 | views: 1005 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS