Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
வேலையாள்த் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
வாடகைக்கு வீடு
06102018
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
பரிசில் பணம் பறித்து ருமேனியாவுக்கு அனுப்பிய கும்பல்! - இதுவரை €250,000 கொள்ளை!!
11 August, 2018, Sat 7:00 GMT+1  |  views: 3831
பரிசில் மூன்றுபேர் கொண்ட கொள்ளைக்கும்பல் ஒன்றை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சுற்றுலாப்பயணிகளிடம் அவர்கள் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். 
 
கடந்த பல வருடங்களாக  Palace of Versailles மற்றும் லூவர் அருங்காட்கியகத்துக்கு வருகை தரும் ஆசியாவைச் சேர்ந்த பயணிகளிடம் பணப்பையை மூன்று ருமேனிய நாட்டைச் சேர்ந்த கொள்ளையர்கள் திருடியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 110 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த மூவரும் முன்னர் ஒருதடவை கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தனர். பின்னர் அவர்களை காவல்துறையினர் கண்காணிக்க தொடங்கினர். கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து இவர்கள் ருமேனியா நாட்டுக்கு €250,000 யூரோக்கள் பணம் அனுப்பியுள்ளனர். 
 
2017 ஆம் ஆண்டில் மாத்திரம், 30,000 யூரோக்கள் அனுப்பியுள்ளனர். கண்காணிப்பு கமராவை வைத்து அவர்களை மிக நுணுக்கமாக கண்காணித்து பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கை, இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகளிடம் அதிமாக கொள்ளையிட்டுள்ளனர். 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பைரோமீட்டர் (Pyrometer)

அதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
துப்பாக்கிச்சூட்டில் நபர் பலி! - ஒருவர் காயம்!!
இன்று புதன்கிழமை காலை நபர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். Aix-en-Provence (
17 October, 2018, Wed 17:00 | views: 1409 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Aulnay-sous-Bois : €50,000 மதிப்புள்ள மது போத்தல்கள் திருட்டு!!
Aulnay-sous-Bois இல் €50,000க்கும் மேற்பட்ட விலை கொண்ட மதுபான போத்தல்கள் திருடப்பட்டுள்ளது. இது தொட
17 October, 2018, Wed 11:00 | views: 1908 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Jean-Luc Mélenchon வீட்டுக்குள் திடீர் தேடுதல் வேட்டை! - அரசியல் தாக்குதல் என்கிறார் பாராளுமன்ற உறுப்பினர்!!
உறுப்பினர் Jean-Luc Mélenchon வீட்டில் திடீர் தேடுதல் வேட்டை
17 October, 2018, Wed 9:00 | views: 1626 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Neuilly-sur-Seine : மகிழுந்தில் சென்ற நபரை நோக்கி துப்பாக்கிச்சூடு!!
மகிழுந்தில் சென்ற நபர் மீது துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. Neuilly-sur-Seine இல், இ
17 October, 2018, Wed 7:00 | views: 2292 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அதிர்ச்சி - கூட்டுப் பாலியல் வல்லறவு - இணையத்தில் வெளியிடப்பட்ட காணொளி!
திர்ச்சிகரமான, பெரும் வன்முறையுடன் கூடிய, இந்தப் பாலியல் வன்புணர்வு, ஒளிப்பதிவு செய்யப்பட்டு snapchat மூலம்
16 October, 2018, Tue 23:39 | views: 3836 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு
1250 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS