Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
செந்தனி - திருடர்களை பிடிக்க நினைத்த பெண்கள் மீது மோசமான தாக்குதல்!!
10 August, 2018, Fri 10:00 GMT+1  |  views: 2211
திருடர்களை துரத்தி பிடிக்க நினைத்த இரு பெண்கள் மிக மோசமாக தாக்கப்பட்டுள்ளனர். செந்தனியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
புதன்கிழமை இரவு 9.30 மணிக்கு செந்தனியின், rue de la Garenne வீதியில், மகிழுந்து ஒன்றில் இரு பெண்கள் பயணித்துள்ளனர். இருவரும் தாயும் மகளும் ஆவார். சிவப்பு சமிக்ஞை எரிய, மகிழுந்தை நிறுத்தி தரித்து நின்றனர். அப்போது உந்துருளில் வந்த இருவர் குறித்த பெண்களின் மகிழுந்து கண்ணாடியை உடைத்து இருக்கையில் கிடந்த பணப்பையை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். திருடர்களை பிடிக்கும் நோக்கில் மகிழுந்து மூலம் அவர்களை இப்பெண்கள் துரத்திக்கொண்டு சென்றுள்ளனர். 
 
திருடர்களில் உந்துருளியை இடித்து தள்ளவும் முயன்றுள்ளனர். சில நிமிடங்கள் நீடித்த இந்த துரத்தல், பின்னர் ஆள் அரவம் அற்ற ஒரு பகுதியில் முடிவுக்கு வந்தது. மகிழுந்தை மறித்த திருடர்கள் இருவரும், மகிழுந்தை ஓட்டிவந்த இளம் பெண்ணை வெளியே இழுந்து மிக மோசமாக தாக்கியுள்ளனர். தடுக்க முற்பட்ட அப்பெண்ணின் தாயையும் தாக்கியுள்ளனர். காவல்துறையினர் விசாரணைகள் மேற்கொண்டுவருகின்றனர். இளம் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக நீளமான நதி  எது?
   நைல் நதி (6695கி.மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வீதி கண்காணிப்பு ரேடாருக்கு உறை போட்ட நபர்!!
இரண்டாம்கட்ட வீதிகளில் புதிய வேகக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதன் பின்னர், கண்காணிப்பு ரேடார் கருவி உடைக்க
23 September, 2018, Sun 19:00 | views: 429 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விழிப்புணர்வுக்காக 1300 கிலோமீட்டர்கள் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர்!!
இளம் தீயணைப்புபடை வீரர் ஒருவர் 1,300 கி.மீ துவிச்சக்க
23 September, 2018, Sun 17:00 | views: 310 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - இளைஞன் மீது கத்திக்குத்து தாக்குதல்! - இருவர் கைது!!
பரிஸ் ஐந்தாம் வட்டாரத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான். கொலையா
23 September, 2018, Sun 15:00 | views: 732 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இல்-து-பிரான்சுக்குள் அடைமழை! - புயல் எச்சரிக்கை!!
இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகலுக்கு பின்னதாக, இல்-து-பிரான்சுக்கு
23 September, 2018, Sun 13:00 | views: 1608 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சற்று முன் : Bois de Vincennes இல் பாரிய சத்தத்துடன் எரிவாயு வெடிப்பு! - பல அதிகாரிகள் காயம்!!
சற்று முன் ஏற்பட்ட விபத்தொன்றில் பல தீயணைப்பு அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். Bois de Vincennes இல் இச்சம்ப
23 September, 2018, Sun 11:43 | views: 1274 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS