Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
Neuilly-sur-Seine - கத்தார் அரச குடும்ப பெண்ணிடம் €51,000 யூரோக்கள் கொள்ளை!!
7 August, 2018, Tue 15:00 GMT+1  |  views: 3047
Neuilly-sur-Seineஇல் மருத்துவமனை ஒன்றில் வைத்து கத்தார் நாட்டைச் சேர்ந்த அரச குடும்ப பெண் ஒருவரிடம் கொள்ளையிடப்பட்டுள்ளது. கொள்ளையிடப்பட்ட மொத்த மதிப்பு €51,000 யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
Neuilly-sur-Seine ( Hauts-de-Seine) இல் உள்ள அமெரிக்க மருத்துவமனையில், சிகிச்சைக்காக தங்கியிருந்த குறித்த பெண்ணிடமே இக்கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு, சில தகவல்களை வெளியிட்டனர். குறித்த பெண் 'CT ஸ்கேன்' எடுப்பதற்காக தனது அறையில் இருந்து மருத்துவமனையின் வேறு பகுதிக்குச் சென்றுள்ளார். அதன் போது அவர் அறையை பூட்டவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் திரும்பி அறைக்குள் சென்று பார்த்தபோது உடமைகள் அனைத்தும் திருடப்பட்டு, பணம், ஆபரணங்கள், கடன் அட்டைகள் உள்ளிட்ட பலவற்றை திருடிச்சென்றுள்ளமை தெரியவந்தது. 
 
உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த எண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டாம் நாள் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கொள்ளைச் சம்பவம் 15 நிமிட இடைவெளியில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* மேல் தாடையை அசைக்கும் விலங்கு

  முதலை

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அதிகரித்த இம்மானுவல் மக்ரோனின் செல்வாக்கு!!
புதிய கருத்துக்கணிப்பு ஒன்றில் மக்ரோன் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக முடிவுகள் தெரிவிக்கின்றன.
20 January, 2019, Sun 17:00 | views: 1251 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Courchevel தீவிபத்தில் இருவர் பலி! - பலர் வெளியேற்றம்!!
குறித்த கட்டிடத்தில் வெளிநாட்டினர் உட்பட 60 பேர்வரை வசித்துள்ளனர். விபத்துக்குரிய காரணம் இதுவரை தெரிவிக்க
20 January, 2019, Sun 10:00 | views: 882 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாடு முழுவதும் 84,000 ஆர்ப்பட்டக்காரர்கள்!!
பரிசுக்குள் நண்பகலின் பின்னர் ஆங்காங்கே சில சிறியளவிலான வன்முறைகள் வெடித்திருந்தது.
20 January, 2019, Sun 7:00 | views: 937 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய ஐந்து வயது சிறுவன்!!
ஐந்து வயது சிறுவன் ஒருவன் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளான். வீதியில் வைத்து ஜோந்தாமினர்கள் அவனை
19 January, 2019, Sat 19:00 | views: 2341 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் 12 பேர் கைது! - இரண்டு காவல்துறையினர் காயம்!!
இன்றைய பத்தாவது வார மஞ்சள் மேலங்கி போராட்டம் நிறைவுக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் இவ்வே
19 January, 2019, Sat 17:00 | views: 1515 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS