Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
24
புதன்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: துதியை
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

செல்ஃபி எடுப்பதற்காக பாரம்தூக்கியில் ஏறிய பெண்! - நிலைதடுமாறி விழுந்து பலி!!

5 August, 2018, Sun 11:00   |  views: 5111

23 வயதுடைய இளம் பெண் ஒருவர் 40 மீட்டர்கள் உயரமுள்ள பாரம் தூக்கி ஒன்றில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். செல்ஃபி எடுப்பதற்காக பாரம்தூக்கியில் ஏறியதாக அறிய முடிகிறது. 
 
இச்சம்பவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை லியோன் நகரின் 7 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. சகோதரன் மற்றும் நண்பர்களுடன் இருந்த 23 வயதுடைய பெண் ஒருவர், கட்டிடப்பணிகளுக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரம் தூக்கியில் தொலைபேசியையும் கொண்டு ஏறியுள்ளார். 30 தொடக்கம் 40 மீட்டர்கள் வரை உயரம் கொண்ட பாரம் தூக்கியில் ஏறியதன் பின்னர் அவர் நிலை தடுமாறியுள்ளார். பின்னர் அங்கிருந்து கீழே தடுமாறி விழுந்துள்ளார். கீழே விழுந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 
 
விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், குறித்த குழுவில் இருந்த அனைவரும் மது அருந்தியிருந்தமையும், அதன் காரணமாகவே குறித்த பெண் நிலை தடுமாறி விழுந்துள்ளார் எனவும் தெரிவித்தனர். தவிர, அப்பெண் பாரம் தூக்கியில் உச்சத்தில் இருந்து செல்ஃபி எடுக்க முற்பட்டுள்ளார். அதன் போதே தடுமாறி விழுந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்