Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
அவதானம்! - நீடிக்கும் வெப்பம்! இன்று 67 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!
5 August, 2018, Sun 7:00 GMT+1  |  views: 2364
இன்று ஞாயிற்றுக்கிழமை, ஓகஸ்ட் 5 ஆம் திகதி, தொடர்ந்தும் மிக மோசமான காலநிலை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டு, 67 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
நாட்டின் மத்திய பகுதிகளில் 33°c வெப்பமும், அத்லாண்டிக் பகுதியில் 31°c வெப்பமும், ஜெர்மனி எல்லைகளில் 32°C வெப்பகும் அதிகூடிய அளவாக Occitania பகுதி மாவட்டங்களில் 34°C வெப்பமும் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
நேற்று சனிக்கிழமை Montélimar ( Drôme) நகரில் அதிகூடிய வெப்பமாக 40°c பதிவாகியிருந்தது. இந்த கோடையில் அதிவான அதிகளவு வெப்பம் இதுவாகும். 
 
பரிஸ் உட்பட இல்-து-பிரான்சின் அனைத்து மாவட்டங்களும் செம்மஞ்சள் எச்சரிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. பரிசுக்குள் அதிகப்படியாக 30.3°c வெப்பம் பதிவாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 
 
இன்றையதினம் 67 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதே அளவான எச்சரிக்கை ஜூன் 21 ஆம் திகதி 2017 ஆம் ஆண்டிலும் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சிஸ்மோலொஜி (Seismology)

பூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிஸ் - தாக்குதலுக்கு இலக்கான ஓரினச்சேர்க்கையாளர்!!
வசிப்பிடத்தை விட்டு வெளியேறும்படி பணித்து ஓரினச்சேர்க்கை தம்பதியி
20 September, 2018, Thu 10:00 | views: 334 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மேலதிகமாக இரண்டு வருடங்கள் எடுத்துக்கொள்ளும் - 12 ஆம் இலக்க மெற்றோவின் திருத்தப்பணி!!
பரிசின் வடக்கு பிராந்தியத்தை நோக்கி பயணிக்கும் 12 ஆம் இலக்க மெற்றோ
20 September, 2018, Thu 7:00 | views: 773 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இருவேறு நகரங்களில் காவல்துறையினர் அதிரடி! - கடத்தல் கும்பல் கூட்டமாக கைது!!
பரிஸ் மற்றும் துலு நகர்களில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட மிகப்பெரும் கடத்தல் கும்பல் ஒன்று காவல்துறையினரால் கைது செய்ய
19 September, 2018, Wed 17:00 | views: 1266 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நிர்வாணமாக காவல்துறையினரை தாக்கிய நபர்! - Val-d'Oise இல் சம்பவம்!!
நேற்று செவ்வாய்க்கிழமை நபர் ஒருவர் முழு நிர்வாணமாக நான்கு காவல்துறையினரை தாக்கியுள்ளார். இத்தகவல் இன்று புதன்கி
19 September, 2018, Wed 15:00 | views: 1150 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - நூலகத்தில் நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!!
பரிஸ் இருபதாம் வட்டாரத்தில் பெண் ஒருவரின் சடலம் நூலகம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
19 September, 2018, Wed 13:00 | views: 1812 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS