Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
கடுமையான மழைவெள்ள எச்சரிக்கை!!
France Tamilnews
தற்கொலை செய்து கொண்ட 11 வயது மாணவன் - அதிர்ச்சியில் பாடசாலை!!
France Tamilnews
ஜனாதிபதி மாளிகையைச் சுற்றி நடாத்தப்பட்ட போராட்டம் _ பேராட்டக் களத்தில் 244.000 போராளிகள்!!
France Tamilnews
பரிசை நோக்கிய 47 நெடுஞ்சாலைகள் தேசியச் சாலைகள் முடக்கம் - தொடரும் பெரும் நெருக்கடி - பரிசிற்குள்ளும் போராளிகள்!!
France Tamilnews
Yvelines - கொள்ளையனை விட்டுவிட்டு - பறிகொடுத்தவரை கைது செய்த காவல்துறையினர்!!
3 August, 2018, Fri 17:00 GMT+1  |  views: 3051
Yvelinesஇல் ஒரு விசித்திர சம்பவம் இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர், தன்னுடைய வீட்டில் கொள்ளையிடப்பட்டுள்ளதாக காவல்துறையினரை அழைத்துள்ளார். விரைந்து வந்த காவல்துறையினர், கொள்ளையனை விட்டுவிட்டு வீட்டின் உரிமையாளரை கைது செய்துள்ளனர். 
 
நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணி அளவில், Epone ( Yvelines) இல் உள்ள வீடு ஒன்றில் கொள்ளை போயுள்ளதாக நபர் ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். குறித்த வீட்டுக்கு வந்த BAC அதிகாரிகள் வீட்டினை சோதனையிட்டுள்ளனர். களவு போன பொருட்கள் குறித்த விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினருக்கு,  அதிர்ச்சி அளிக்கும் விதமாக, அவரின் வீட்டின் மாடியில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத்தோட்டத்தில் கஞ்சா செடிகள் முளைத்து நிற்பதை கண்டுபிடித்துள்ளனர். 
 
கஞ்சா செடிகள் நல்ல ஆரோக்கியமாக வளர தேவையான அனைத்து மருந்துகளும், கருவிகளும் அங்கு இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதைத் தொடர்ந்து 52 வயதுடைய குறித்த நபர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 'தனது சொந்த சேவைக்காக' இந்த தோட்டத்தினை அவர் வளர்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். காவல்துறையினர் கைதுசெய்வதற்காகச் சென்ற கொள்ளையன் தப்பிச்சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது,

  பெட்ரோலியம்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
செவ்வாய்க்கிழமை வரை தொடரலாம் எனவும், பரிசிற்குள் மீண்டும் போராட்டங்கள் மீள ஆரம்பிக்கலாம் எனவும், எதிர்பார்க்கப்படுகின்றன....
17 November, 2018, Sat 23:15 | views: 618 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கடுமையான மழைவெள்ள எச்சரிக்கை!!
நாளை ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்யும் என்றும் Agly, Berre, Orbieu, Verdouble, Aude ஆகிய நீரோட்டங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு....
17 November, 2018, Sat 21:30 | views: 604 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தற்கொலை செய்து கொண்ட 11 வயது மாணவன் - அதிர்ச்சியில் பாடசாலை!!
தான் மனமுடைந்து விட்டதாகவும்,இதற்காகத் தற்கொலை செய்யப் போவதாகவும், பேருந்துத் தரிப்பிடத்தில் சக மாணவர்களிடம் இவர்....
17 November, 2018, Sat 20:30 | views: 1050 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜனாதிபதி மாளிகையைச் சுற்றி நடாத்தப்பட்ட போராட்டம் _ பேராட்டக் களத்தில் 244.000 போராளிகள்!!
மக்ரோன் அவர்களே! உங்களிற்கு எங்களது குரல் கேட்கின்றதா? நாங்கள் இன்னமும் வெளியே தான் நிற்கின்றோம்.....
17 November, 2018, Sat 19:30 | views: 1175 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - 90 வயதுடைய முதியவரை மோதி எறிந்துவிட்டு தப்பியோடிய தம்பதியினர்!!
பரிசில் 90 வயதுடைய முதியவர் ஒருவரை உந்துருளியால் மோதித்தள்ளிவிட்டு தப்பியோடிய தம்பதியினரை காவ
17 November, 2018, Sat 19:00 | views: 846 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS