Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
Essonne - குப்பைகள் மீழ்சுழற்சி செய்யும் பகுதியில் பாரிய தீ விபத்து!!
1 August, 2018, Wed 17:00 GMT+1  |  views: 1175
இன்று புதன்கிழமை காலை முதல் Essonne பகுதியில் உள்ள குப்பைகள் மீழ்சுழற்சி செய்யும் பகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சற்றுமுன்னர் கிடைத்த தகவல்களின் படி, இன்னமும் தீ கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என அறிய முடிகிறது. 
 
Athis-Mons (Essonne) பகுதியில் உள்ள Derichebourg எனும் குப்பைகள் மீழ் சுழற்சி செய்யும் நிறுவனம் ஒன்றில் இத்தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 10 மீட்டர்கள் உயரம் வரை தீ மிக ஆக்ரோஷமாக எரிந்துவருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தீயினால் ஏற்பட்ட கரும் புகை பாரிய அளவில் வானில் பரவியுள்ளது. இதுவரை  காயமடைந்தவர்கள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. தீயணைப்பு படையினர் அப்பகுதியை சூழ்ந்துள்ளனர். தீயினை அணைக்க போராடி வருவதாக நகர மண்டபத்தில் இருந்து ஊடகங்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 
அதேவேளை, அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம், வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை தாழிட்டுக்கொள்ளவும் எனவும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் கோரப்பட்டுள்ளது. Essonne நகர தீயணைப்பு படையினருக்கு உதவ பரிசில் இருந்து 30 தீயணைப்பு படையினர் சென்றுள்ளதாக தற்போது வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
இந்த தீயில் ஏற்படுள்ள கரும்புகையானது La Défense பகுதியில் இருந்து பார்வையிடக்கூடியதாக உள்ளது என நபர் ஒருவர் டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 
*சற்று முன் கிடைத்த தகவல்களின் படி, மொத்தமாக 6,800 சதுர மீட்டர்கள் எரிந்து சாம்பல் மேடாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்

  அது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
40 மீற்றர் ஆழத்தில் துப்பரவு பணி பார்த்த இருவர் பலி!!
நேற்று திங்கட்கிழமை Yvelines இல் இரு நபர்கள் பலியாகியுள்ளனர். 40 மீற்றர் ஆழத்தில் துப்பரவுபணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவரே
18 September, 2018, Tue 17:00 | views: 610 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Val d'Oise இல் மகிழுந்து திருட்டு! - இரு காவல்துறை அதிகாரிகள் காயம்! - நான்கு சிறுவர்கள் கைது!!
திருடப்பட்ட மகிழுந்து ஒன்றை துரத்திச் சென்ற இரு காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். சம்பவ முடிவில் நான்கு சிறுவர்கள்
18 September, 2018, Tue 14:00 | views: 643 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தரிப்பிட இடத்துக்காக மோதல்! - பேரூந்து சாரதி பலி!!
தரிப்பிட இடத்துக்காக இடம்பெற்ற மோதலில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சனிக்கிழமை இச்சசம்பவம் இடம்பெற்று
18 September, 2018, Tue 11:00 | views: 1548 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வானிலை அறிக்கை கணக்கெடுக்கப்பட்ட காலத்திலிருந்து இதுவரை இல்லாத அளவு - சாதனை படைத்த இவ்வருட வெப்பம்! -
2018 ஆம் ஆண்டு கோடை வெப்பம் வரலாற்றில் பதிவாகியுள்ளது. வானினை அறிக்கையினை பதிவு செய்யத்தொடங்கிய காலத்தில் இருந்து
18 September, 2018, Tue 7:00 | views: 819 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சத்தம் அதிகமாக வைத்து பாடல் கேட்ட இளைஞன் - படுகொலை!!
நேற்று முன்தினம் சனிக்கிழமை 19 வயதுடைய இளைஞன் ஒருவன் படுகொலை செய்யப்பட்டுள்ளான். சத்தம் அதிகமாக வைத்து பாடல் கே
17 September, 2018, Mon 21:00 | views: 2446 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
வீடு (appartement) வாடகைக்கு LE BOURGET 53m2, - 980 euro வாடகை +120 euros charges
980 €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS