Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
பிரதமர் - உள்துறைஅமைச்சர் - இணைந்த அறிக்கை - அதிகரித்துச் செல்லும் காயங்களும் கைதுகளும்!!
8 December, 2018, Sat 21:29 GMT+1  |  views: 4186

சற்று முன்னராகப் பிரதமரும் உள்துறை அமைச்சரும் இணைந்து இன்றைய தரவுகளைத் தந்துள்ளதுடன் தேசிய ஒருமைப்பாட்டைக் காக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இவர்கள் தற்போது வழங்கிய அறிக்கையின்படி

இன்றைய போராட்டத்தில் 18h00 மணியளவில் கலந்து கொண்டவர்களின் தொகையானது 125.000 எனத் தெரிவித்துள்ளனர்.

கைதுத் தொகையானது 1385 ஆக அதிகரித்துள்ளது.

பரிசில் கைது செய்யப்பட்டவர்களின் தொகையும் 18h00 மணியளவில் 920 ஆக அதிகரித்துள்ளது. இந்தத் தொகை இன்று இரவிற்குள் மேலும் அதிகரிக்கலாம் என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

118 போராட்டம் செய்த மக்களும், 17 காவற்துறையினரும் 18h00 மணி நிலவரத்தின்படி காயமடைந்துள்ளனர்.

பரிசில் மட்டும் 71 பேர் காயமடைந்தள்ளனர். இதில் 7 பேர் காவற்துறையினர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

எலெக்ட்ரோ டைனமோமீட்டர் (Electro Dynameter)

மின்சாரம், வோல்டேஜ், திறன் எல்லாவற்றையும் மொத்தமாக அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கனரக வாகனத்துக்குள் மறைத்து கடத்தபட்ட 19 அகதிகள் மீட்பு!!
கனரக வாகனம் ஒன்றுக்குள் மறைத்து, நாடு கடத்தப்பட்ட 19 அகதிகளை காவல்துறையினரும் செஞ்சிலுவை சங்கத்தினரும் சேர்த்து
18 February, 2019, Mon 20:00 | views: 1106 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
துணிகள் போடும் பெட்டிக்குள் கிடந்த 30 வயது பெண்ணின் சடலம்!!
வீதியில் உள்ள துணிகள் போடும் பெட்டிக்குள் 30 வயது பெண் ஒரு
18 February, 2019, Mon 19:00 | views: 1191 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
93 வயது மனைவியை கொலை செய்த 88 வயது நபர்!!
தனது மனைவியை கொலைசெய்த 88 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். Puy-de-Dôme இல் இச்ச
18 February, 2019, Mon 18:00 | views: 688 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திருமணம் செய்துகொண்ட மஞ்சள் மேலங்கி ஜோடிகள்! - மீண்டும் சம்பவம்!!
ஏற்கனவே மஞ்சள் மேலங்கி ஜோடிகள் திருமணம் செய்துகொண்டதை அடுத்து, மீண்டும் அதேபோன்ற சம்பவம் இடம்பெ
18 February, 2019, Mon 17:00 | views: 1021 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறுவன் மீது பாலியல் துன்புறுத்தல்! - வழக்கு பதிவு!!
ஐந்து வயது சிறுவன் ஒருவன் மீது பாலியல் வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளதாக, சிறுவனின் தந்தை காவல்துறையினரிடம் வழ
18 February, 2019, Mon 12:00 | views: 959 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS