Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள்அடைப் போராளிகளுடன் நடனமாடிய கன்னியாஸ்திரிகள் -சமூவகலைத்தளங்களில் வேகப்பகிர்வு!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
நவம்பர் 11 நிகழ்வுகள்! - பரிசில் குவிக்கப்பரும் 10,000 பாதுகாப்பு அதிகாரிகள்!!
9 November, 2018, Fri 7:00 GMT+1  |  views: 1390
வரும் நவம்பர் 11 ஆம் திகதி, முதலாம் உலகப்போரின் நூற்றாண்டு கால நினைவு தினத்தின் நிகழ்வுகள் பரிசில் இடம்பெற உள்ளன. இந்த நிகழ்வில் கலந்துகொள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வருகை தர உள்ளார். இது குறித்த செய்தியினை முன்னதாக வழங்கியிருந்தோம். 
 
இந்த நினைவு நாளில் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறுவதை தவிர்க்கும் முகமாக பரிசுக்குள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் Christophe Castaner நேற்று வியாழக்கிழமை தெரிவிக்கும் போது, 'நவம்பர் 11 நிகழ்வுகளுக்காக, சனிக்கிழமை (நாளை) மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு திங்களிலும் பரிசில் 10,000 பாதுகாப்பு அதிகாரிகள் கடமையாற்றுவார்கள். அனைத்து கட்ட பாதுகாப்பும் பலப்படுத்தப்படும்.' என தெரிவித்துள்ளார். 
 
பரிசில் 98 வெளிநாட்டு அரசபிரதிநிகள், 72 வெளிநாட்டு அரச தலைவர்கள் என பலர் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வு, உச்சக்கட்ட பாதுகாப்பின் கீழ் இடம்பெற உள்ளது. நாளை சனிக்கிழமை மாலை Musée d'Orsay இல் இரவு உணவு உபசரிப்பும் இடம்பெற உள்ளதாக அறிய முடிகிறது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயர்ந்த பீட பூமி எது? 
   தீபெத் பீட பூமி

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மஞ்சளாடைப் போராட்டத்தில் அதிருப்தியடையும் மக்கள்!!
தாங்கள் வேலைக்குச் செல்லும் போது, தாமதங்கள் ஏற்பட்டுவிட்டால், தங்களது ஒலிப்பானை ஒலித்து, தங்கள் அதிருப்பதியினைத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.
20 November, 2018, Tue 14:30 | views: 246 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மஞ்சள்அடைப் போராளிகளுடன் நடனமாடிய கன்னியாஸ்திரிகள் -சமூவகலைத்தளங்களில் வேகப்பகிர்வு!!
இந்த நிகழ்ச்சி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளதுடன், கன்னியாஸ்திரிகளிற்குப் பெரும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன...
20 November, 2018, Tue 13:30 | views: 396 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கண்காணிப்பு ரேடாரை உடைத்துவிட்டு காணொளி பதிவு செய்த நபர்! - ஆதாரமாக மாறிய காணொளி!!
நபர் ஒருவர் வீதி கண்காணிப்பு ரேடார் கருவியை உடைத்துவிட்டு அதை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து
20 November, 2018, Tue 15:00 | views: 164 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவதானம் - மீண்டும் Gilet jaune ஆர்ப்பாட்டம்! - பரிசை முற்றாக முடக்க திட்டம்!!
கடந்த சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகள் போன்று மீண்டும் மாபெரும் Gilet jaune ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற உள்ளது.
20 November, 2018, Tue 13:00 | views: 426 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இல்-து-பிரான்சுக்குள் பனிப்பொழிவு! - நெருக்கடிக்குள் வீதிகள்!!
இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் இல்-து-பிரான்சின் பல்வேறு பிராந்தியங்களி பனிப்பொழிவு இடம்பெ
20 November, 2018, Tue 11:00 | views: 804 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS