Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
வேலையாள்த் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
வாடகைக்கு வீடு
06102018
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
ஆர்மீனியாவில் எமானுவல் மக்ரோன் - பிரான்சில் கலையும் அமைச்சரவை!!
11 October, 2018, Thu 21:00 GMT+1  |  views: 2128
நேற்றிரவு ஆர்மீனியாவைச் சென்றடைந்த எமானுவல் மக்ரோன் பிரெஞ்சு பேசும் வெளிநாட்டிலுள்ள மக்களின் 17வது உச்சி மாநாட்டில் (17e Sommet de la francophonie) இன்று கலந்து கொண்டார்.
 
 
கடந்த 1ம் திகதி (01.10.2018) தனது 94வது வயதில் மறைந்த பிரான்சின் பிரபல பாடலாசியரியர் மற்றும் பிரபல பாடகரான சார்ள் அஸ்னாவூர் (Charles Aznavour) இன்று அங்கு நினைவுகூரப்பட்டார். இவர் பிரான்சின் பிரபல பாடகரானாலும், இவர் ஆர்மீனியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
இந்த மாநாட்டிற்காகத் தனது மனைவி பிரிஜித் மக்ரோன், பிரான்சின் வெளிவிவகார அமைச்சர் ஜோன் ஈவ் லூத்ரியோன், கலாச்சார அமைச்சர் பிரோன்சுவா நீஸன் மற்றும் பலருடன் எமானுவல் மக்ரோன் ஆர்மீனியா சென்றுள்ளார்.
 
 
பிரெஞ்சு மொழி பேசும் நாடுகளின் தலைவர்கள் கிட்டத்தட்ட 50 பேரிற்கு மேல் இந்த மாநாட்டில் இன்று கலந்து கொண்டனர். அதில் கனடியப் பிரதமர், பெல்ஜியப் பிரதமர், செனகலின் ஜனாதிபதி போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
 
பிரான்சில் அரசாங்கம் கலைக்கப்பட்டுப் புதிய அமைச்சரவை அமைய இருக்கும் தருணத்தில், ஜனாதிபதி எமானுவர் மக்ரோன், இந்த நிகழ்விற்காக நாளை வரை ஆர்மீனியாவில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகப் பெரிய நாடு எது?
  ரஷ்யா

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தடைப்பட்ட இரண்டாம் இலக்க மெற்றோ! - பயணிகள் வெளியேற்றம்!!
நிமிடங்கள் தடைப்பட்டது. பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
18 October, 2018, Thu 7:00 | views: 2343 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெள்ளத்தில் 14 பேர் பலி - தற்போதைய நிலவரம்!!
நான்கு மாதங்களில் பெய்யவேண்டிய மழை ஒரே நாளில் பெய்தமையால் இந்தப் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது...
18 October, 2018, Thu 6:00 | views: 1620 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சோம்பினி - காவற்துறையினரை அவமானப்படுத்தும் அதிர்ச்சிக் காணொளி - அதிவேகப் பரவலும் கைதும் (காணொளி)
ஓகஸ்ட் மாதக் கடைசிப் பகுதியில், தொடருந்து நிலையத்தில் பயணச்சீட்டுக் கட்டுப்பாட்டாளர்களின் சோதனைககுத் துணை நின்ற காவற்துறை....
17 October, 2018, Wed 23:20 | views: 2319 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
துப்பாக்கிச்சூட்டில் நபர் பலி! - ஒருவர் காயம்!!
இன்று புதன்கிழமை காலை நபர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். Aix-en-Provence (
17 October, 2018, Wed 17:00 | views: 1835 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Aulnay-sous-Bois : €50,000 மதிப்புள்ள மது போத்தல்கள் திருட்டு!!
Aulnay-sous-Bois இல் €50,000க்கும் மேற்பட்ட விலை கொண்ட மதுபான போத்தல்கள் திருடப்பட்டுள்ளது. இது தொட
17 October, 2018, Wed 11:00 | views: 2182 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு
1250 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS