Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கரவை மக்கள் ஒன்றியம் - பிரான்சு
200618
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
கடை Bail விற்பனைக்கு
090618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
மூதாட்டியின் வீட்டை கடத்தல் தொழிலுக்கு பயன்படுத்திய கொள்ளையர்கள்!!
14 March, 2018, Wed 13:00 GMT+1  |  views: 3418
மூதாட்டி ஒருவரை வீட்டுக்குள் அடைத்து வைத்து, கொள்ளையர்கள் அவரது வீட்டினை கடத்தல் தொழிலுக்கு பயன்படுத்தியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் எதேச்சையாக தெரியவந்துள்ளது. Essonne இன் Grande-Borne நகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் குழாய் பிரச்சனை ஒன்று ஏற்பட, அங்கு வசிப்பவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேற்படி சம்பவத்தை ஆராய்ந்த தீயணைப்பு படையினர், கட்டிடத்திக் மேல் தளத்தில் இருந்து தண்ணீர் ஒழுக்கு ஏற்படுகிறது என கண்டுபிடித்தனர். 
 
பின்னர், அக்கட்டிடத்தின் மேல் தளத்தில் உள்ள ஒரு வீட்டின் கதவை திறக்க கோரி பலமுறை கேட்டும் திறக்கப்படாமையால், ஜன்னல் வழியாக உள் நுழைய தீயணைப்பு படையினர் முயன்றனர். உள்நுழைந்த அதிகாரிகளுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. 
 
வீட்டின் உள்ளே அல்சீமர் நோயினால் பாதிக்கப்பட்ட 85 வயதுடைய பெண்மணி மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாகவும், அந்த வீட்டினை கடத்தல்காரர்கள் கடந்த ஆறு மாதங்களாக அவ்வீட்டினை 'வைப்பகமாக' பயன்படுத்தி வந்துள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  கடத்தல் காரர்கள் தாதியர் வேடமணிந்து வீட்டுக்கு வந்து செல்வதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. 
 
தொடர்ந்து வீட்டில் 10 கிலோ எடையுள்ள கஞ்சா பொருட்களும், 20,000 யூரோக்கள் ரொக்கப்பணமும் மீட்கப்பட்டுள்ளது. மூதாட்டி உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்?

  எகிப்தியர்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஜனாதிபதியின் தீவில் - நீச்சல் குளம் அமைக்க விருப்பப்படும் இம்மானுவல் மக்ரோன்!!
பிரெஞ்சு ஜனாதிபதிகள் ஓய்வெடுப்பற்கென மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ள Brégançon தீவில், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், நீச்சல் குளம் ஒன்றை கட்டுவற்கு விரு
21 June, 2018, Thu 7:00 | views: 637 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண்களின் பெயர்களில் மாற்றப்படும் மெற்றோ நிலையங்கள்!!
நான்காம் இலக்க வழியின் இரண்டு புதிய மெற்றோ நிலையங்களுக்கு சதனைப்பெண்களின் பெயர்கள் சூட்டப்பட உள்ளது.
20 June, 2018, Wed 21:00 | views: 1469 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - ஓய்வூதியம் பெறுபவர்களிடம் நூதன கொள்ளை! - முதியவருக்கு சிறை!!
பரிசில் வசிக்கும் ஓய்வூதியம் பெறும் முதியவர்களிடம் நூதன முறையில் கொள்ளையிட்ட முதியவர் ஒருவருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டு
20 June, 2018, Wed 19:00 | views: 1774 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
80கி.மீ வேகக்கட்டுப்பாடு - 11,000 புதிய பதாகைகள் - குற்றப்பணம் - மேலதிக விபரங்கள்..!!
வரும் ஜூலை 1 முதல், நாடு முழுவதும் உள்ள இரண்டாம் கட்ட வீதிகளில், புதிய வேகக்கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது. பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புக்கு மத்தியில் அரசு இந்த புதிய நடவடிக்கை
20 June, 2018, Wed 17:00 | views: 2255 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாத தடையம்! - கட்டில் மெத்தைக்கு அடியில் ஆயுதங்கள்! - சுற்றிவளைத்த காவல்துறையினர்!!
அடுக்குமாடி குடியியிருப்பு ஒன்றில் உள்ள வீட்டில் இருந்து ஆயுதங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். பயங்கரவாத தடையங்க
20 June, 2018, Wed 15:00 | views: 1578 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS