Paristamil France administrationParistamil France administration
வர்த்தகர் பதிவு விளம்பரம் செய்ய வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
கடை Bail விற்பனைக்கு
090618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
பிரெஞ்சு கஃபேயுடன் ஷேக்ஸ்பியர் & கொம்பனி புத்தகக்கடை!!
11 March, 2018, Sun 10:30 GMT+1  |  views: 1759
புத்தகங்களும் சூடான ஒரு கஃபேயும் எப்போதும் இணைபிரியாத ஜோடி என்பது உங்களுக்குத் தெரியும். என்றால் பரிசில் முக்கியமான புத்தக விற்பன்னர்களான ஷேக்ஸ்பியர் & கொம்பனி நிறுவனத்தினருக்கு தெரியாமல் இருக்குமா? 
 
Notre Dame Cathedral க்கு எதிரே மிக அமைதியாக இடத்தில் அமைந்துள்ள இந்த SHAKESPEARE & COMPANY புத்தகக்கடை குறித்த ஏற்கனவே பல தகவல்கள் பிரெஞ்சு புதினத்தில் படித்திருப்பீர்கள்.. இன்று அவர்களின் மற்றொமொரு அட்டகாசமான 'ஐடியா' குறித்து பார்க்கலாம்... அதுதான் Shakespeare & Company Café!! 
 
கடந்த 2015 ஆம் ஆண்டு இறுதியில் இந்த Café திறக்கப்பட்டது. சுவையான பிரெஞ்சு கஃபேகளும், ப்ளூபெர்ரி கேக்குகளும்.. இன்ன பிற குக்கீஸ்களும் இங்கு விற்பனைக்கு உண்டு. புத்தகம் வாசிப்பதற்குரிய அமைதியான சூழலும் இங்கு நிலவுகிறது. 
 
2006 ஆம் ஆண்டு பிரான்சில் ஆரம்பிக்கப்பட்ட Bob’s Bake Shop  வெதுப்பக நிறுவத்தினரே, இங்கும் கஃபே திறந்துள்ளனர். உங்களை ஆச்சரியப்படுத்த அவர்கள் தவறுவதே இல்லை. பிரான்சில் பல இடங்களில் கிடைக்காத ஒரு சில வித்தியாசமான பண்டங்கள் இங்கு விற்பனைக்கு உள்ளன. 
 
நீங்கள் ஏதேனும் 'ஓடர்' கொடுத்தால், அது ஒரு தட்டில் வைக்கப்பட்டு வரும். தட்டுக்கும் உணவு பொருளுக்கு நடுவிலே ஒரு காகிதத்தாள் வைத்திருப்பார்கள்... அதை கொஞ்சம் உற்று நோக்குங்கள்.. அதில் சில கேள்விகள் அச்சாகி இருக்கும்...
 
உங்களுக்கு போர் அடிக்குமென்றால் நீங்கள் அந்த கேள்விக்கு பதிலளிக்கலாம்.. உதாரணத்துக்கு 'ஆங்கிலத்தில் மிக அழகான வார்த்தை எது என நீங்கள் நினைக்கின்றீர்கள்?' , உங்களுக்கு எது தொடர்பாக தொடர்ச்சியாக கனவு வருகிறது?' என முப்பது சொச்சம் கேள்விகள் அதில் உள்ளது.. 'ஜாலி'யாக பதில் எழுதலாம்.. 
 
உங்கள் ஓய்வு நாளில் ஒரு பகுதியை இங்கு கழிக்கலாம்... புத்தகங்களும் வாங்கியதாய்ப் போச்சு... 37 rue de la Bûcherie, 75005 Paris இல் உள்ளது கடை!!
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது?
   எவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!
Reuilly என அழைக்கப்படும் பன்னிரெண்டாம் வட்டாரம், இன்றைய பன்னிரெண்டாம் நாள் தொடரில்...
18 June, 2018, Mon 19:30 | views: 439 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!
இன்றைய பதினோராவது நாள் தொடரில், பரிசில் மிக அதிகமான சனத்தொகை நிறைந்த பதினோராம் வட்டாரம் குறித்து பார்க்கலாம்...!!
16 June, 2018, Sat 10:30 | views: 556 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!
பத்தாம் வட்டாரம் என்றதும் உங்களில் பலருக்கு சட்டென ஞாபகம் வருது என்ன..??
14 June, 2018, Thu 10:30 | views: 593 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!
குறித்து சில ஆச்சரிய தகவல்களை பார்க்கலாம்... ஒன்பதாம் வட்டாரத்துக்கு இன்னொரு பெயர் இருக்கின்றது.
12 June, 2018, Tue 12:30 | views: 686 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!
இன்றைய எட்டாம் நாள் தொடரில், பரிசின் எட்டாம் வட்டாரம் குறித்து பார்க்கலாம்.
10 June, 2018, Sun 12:30 | views: 667 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS