Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில ஆசிரியர்
200218
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
காவல்நிலையத்தில் துப்பாக்கி திருடிய பெண் காவல் அதிகாரி! - இராணுவ வீரருடன் இணைந்து கொள்ளை!!
13 February, 2018, Tue 19:00 GMT+1  |  views: 2739
செந்தனியில், 20 வயதுடைய பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் செந்தனி காவல்நிலையத்தில் இருந்து இரண்டு துப்பாக்கிகளை திருடியுள்ளார். 
 
விசாரணைகளில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன. குறித்த பெண் அதிகாரி, மற்றும் மேலும் இரு நபர்கள் (வயது முறையே 19, 29) இணைந்து கொள்ளையில் ஈடுபடுவதற்காக சேவைத்துப்பாக்கியை காவல்நிலையத்தில் இருந்து திருடியுள்ளது தெரியவந்துள்ளது. ஏனைய இருவரும் கைது செய்யப்பட்டதோடு அவர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரின் ஒருவர் இராணுவ வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
ஓகஸ்ட் 2017 ஆம் ஆண்டு இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றிருந்தது. இரண்டு 9mm தானியங்கி கைத்துப்பாக்கிகள் திருடப்பட்டிருந்தன.  இதில், சிறையிலடைக்கப்பட்ட 29 வயதுடைய இராணுவ வீரர் இரண்டரை மாதங்களுக்கு முன்பு துப்பாக்கிச் சூட்டில் கையில் காயமடைந்திருந்தார். விசாரணையின் போது, 'தாம் நடை பயிற்சி மேற்கொண்டிருக்கும் போது முகமூடி அணிந்த நபரினால் சுடபட்டேன்!' என வாக்கு மூலம் அளித்திருந்தார். ஆனால் விசாரணைகளில் குறித்த வீரர் கொள்ளைச் சம்பவம் ஒன்றில் ஈடுபட்ட போது இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் தான் காயமடைந்திருந்தார் என தெரியவந்துள்ளது.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகச் சிறிய நாடு எது? 
  வத்திகான்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
முப்பதற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை அழித்த பிரெஞ்சு இராணுவ வீரர்கள்!!
இராணுவ வீரர்கள் சமீபத்தில் முப்பதற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை அழித்துள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
23 February, 2018, Fri 19:00 | views: 1054 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தீவிரவாதிகளை சிறைவைக்க தனிச் சிறை! - எத்துவா பிலிப்பின் புதிய திட்டம்!!
இன்று வெள்ளிக்கிழமை பிரதமர் எத்துவா பிலிப், பயங்கரவாதிகளுக்கு எதிராக 60 புதிய திட்டங்களை அடையாளப்படுத்தியுள்ளார்.
23 February, 2018, Fri 17:00 | views: 737 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இல்-து-பிரான்சுக்குள் - சாதனை படைத்த சுற்றுலாப்பயணிகளின் வருகை!!
கடந்த இரண்டு வருடங்களின் இறுக்கமான சூழ்நிலையை தகர்த்து, 2017 ஆம் ஆண்டில் சுற்றுலாப்பயணிகளின் வருகை சாதனை படைத்துள்ள
23 February, 2018, Fri 10:00 | views: 1147 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நவம்பர் 13 தாக்குதலுக்கு காரணமான - பெல்ஜிய பயங்கரவாதி உயிரிழப்பு!!
நவம்பர் 13 தாக்குதலுக்கு காரணமான - பெல்ஜிய பயங்கரவாதி உயிரிழப்பு!!
23 February, 2018, Fri 7:00 | views: 3184 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆயிரம் விவசாயிகளை சந்தித்த இம்மானுவல் மக்ரோன்!!
இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், எலிசே மாளிகையில் ஆயிரம் விவசாயிகளை சந்திக்க ஆரம்பித்துள்ளார். விவசாய கண்காட்சி ஆரம்பிப்பதற்கு இரு நாட்கள் முன்பா
22 February, 2018, Thu 17:00 | views: 1538 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
F3 A LOUER
1100 €
Paristamil Annonce
TOYOTA VERSO
3900 EURO €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
APPARTEMENT 4 PIÈCES A VENDRE
199 000 €
Paristamil Annonce
STUDIO A LOUER
800 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Actif assurance
Advertisements  |  RSS