Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வாகனம் விற்பனைக்கு
13122018
வேலையாள்த் தேவை
13122018
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நத்தார் நாட்காட்டிக்குள் ஒரு செத்த எலி - 2 வயதுச் சிறுமியின் அதிர்ச்சி!!
France Tamilnews
பிரெஞ்சு மக்களின் குரல்களை நாம் கேட்கவில்லை - இது மாபெரும் தவறு - பிரதமரின் அதிரடிப் பேட்டி - காணொளி!
France Tamilnews
DARTY நிறுவனர் சாவு!
France Tamilnews
Smic - 100 யூரோ அதிகரிப்பு -அரசாங்கத்தின் செயற்பாட்டில் பிழை -பிரதமர் அறிவிப்பு!!
France Tamilnews
பயங்கரவாதியின் சகோதரர்களும் விடுதலை!
France Tamilnews
தீவை எரித்த எரிமலை! - ஒரு கண்ணீர் தொடர்...!!
11 February, 2018, Sun 10:33 GMT+1  |  views: 3507
இந்த தீவில் வசித்த Caribs எனும் பழங்குடியினருக்கு பாஷைகள் எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் இந்த மலை ஒரு மோசமான மலை என்பது மட்டும் தெரிந்திருந்தது. 
 
விஷத்தை கக்கும் பாம்பு போல், என்றேனும் இந்த மலை தன் எரிமலைக் கூம்புகளை திறந்து நெருப்புகளை கக்கும் என தெரிந்து வைத்திருந்தனர். 
 
1792 ஆம் ஆண்டிலும், 1851 ஆம் ஆண்டிலும் சனத்தொகை குறைந்த காலப்பகுதியில் எரிமலை வெடித்துள்ளது. அப்போது ஏற்பட்ட உயிர்ச்சேதங்கள் குறித்து எங்கேயும் பதிவாகவில்லை. ,ll 
 
1900 ஆம் ஆண்டு எரிமலை கூம்பில் மெலிதாக புகை மண்டலம் கிளம்பியது. அத்தோடு அது அடங்கி, இரண்டு வருடங்களின் பின்னர், 1902 ஆம் வருடம், ஏப்ரல் 23 ஆம் திகதி மீண்டும் எரிமலை தனது கூம்புகளை திறந்தது. கடும் சிவப்பு வண்ணத்தில் மலையில் கூம்பு தகதகத்தது. 
 
25 ஆம் திகதி அங்கிருந்து சாம்பல்கள் காற்றில் பறக்க ஆரம்பித்தன. எரிமலை கூம்பில் இருந்து சம்பல்கள் பறப்பது அத்தீவில் அவ்வப்போது நடப்பது தான். இதுவும் அது போல ஒன்றுதான் என மக்கள் அமைதி காத்தனர். 
 
மறுநாள் 26 ஆம் திகதி, சம்பல்கள் மிக மோசமாக புறப்பட ஆரம்பித்தன. அருகில் இருக்கும் குளம் குட்டைகளிலெல்லாம் சாம்பல்கள் மிதக்க ஆரம்பித்தன. 
 
27 ஆம் திகதி, சில மலையேற்றம் செய்யும் நபர்கள் மலை மீது ஏறினார்கள். மலைமீது இருந்த சிறிய குட்டை ஒன்று கைகள் வைக்க முடியாத அளவு வெந்நீராக மாறியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். குட்டையில் சில குதிரைகளும் செத்து மிதந்தன. 
 
ஏப்ரல் 30 ஆம் திகதி, இந்த நீர்த்தேக்கங்கள் இன்னும் கொதி நீராக மாறியது. சில மரங்கள் நின்ற பாட்டிலேயே கருகின.. விலங்கினங்கள் அனைத்தும் எதிர் திசையில் ஓடியது..
 
மே மாதம் 2 ஆம் திகதி. இரவு 11.30 மணிக்கு, ஊர் மொத்தமும் உறங்கிக்கொண்டிருக்க.. பாரிய வெடிச்சத்தம் கேட்டது. மலை மற்றும் மலையடிவாரங்களில் நில நடுக்கம் ஏற்பட்டு சில பாறைகள் உருண்டன. மக்களுக்கு பயம் பீடித்தது. 
 
மறுநாள், 3 ஆம், 4 ஆம்,  5 ஆம் திகதிகளில் காற்றின் மீண்டும் சாம்பல்கள் கலக்க ஆரம்பித்தன. வீசும் காற்றில் கண்ணுக்கு புலப்படாத சாம்பல் கலந்தது. 
 
உள்ளூர் பத்திரிகை ஒன்று, ஆபத்துக்கள் ஒன்றும் இல்லை. பயப்பிடவேண்டாம் என அறிவித்தது. 
 
அடுத்த மூன்றாவது நாள் மிகப்பெரும் ஆபத்து காத்திருந்ததை அப்போது மக்கள் அறிந்திருக்கவில்லை!!
 
-நாளை.
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகச் சிறிய நாடு எது? 
  வத்திகான்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
காதல் ஆப்பிள் பற்றி தெரியுமா??
'ஆப்பிள் பழம் மீது சிலருக்கு காதல் இருக்கலாம்..!' ஆனால் இந்த பதிவு அதைப்பற்றியல்ல...
17 December, 2018, Mon 10:30 | views: 205 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
CRS படை நாசிப்படையா??!!
கடந்த சில நாட்களாக 'மே 1968' ஆர்ப்பாட்டத்தை பற்றி தொடர்ச்சியாக படித்து வந்தோம் இல்லையா, இன்றைய பிரெஞ்சு
14 December, 2018, Fri 10:30 | views: 941 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மே 1968! - என்ன நடந்தது??
ஜூன் மாதம் பிறக்கும் போது, நாடு மிக அமைதியாக இருந்தது. மாணவர்கள் பாடசாலைக்குத் திரும்பியதும், ஊழி
13 December, 2018, Thu 10:30 | views: 634 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மே 1968! - என்ன நடந்தது??
அமைச்சரவை சந்திப்பில் 'அமைச்சரவை கலைக்கப்பட்டால் நாடு உள்ள நிலைமையில் பெரும் ஆபத்து
12 December, 2018, Wed 11:30 | views: 798 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மே 1968! - என்ன நடந்தது??
11 December, 2018, Tue 10:30 | views: 920 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS