Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
Hamida Djandoubi என்பவரின் கதை!!
14 July, 2018, Sat 10:30 GMT+1  |  views: 1673
Hamida Djandoubi என்பவரின் கதை!!
 
இன்றைய பிரெஞ்சுப் புதினத்தில் Hamida Djandoubi என்பவனின் வாழ்க்கை குறித்து பார்க்கலாம்..!!
 
ஆனால் அது ஒன்றும் பெரிய ஆச்சரியமான வாழ்க்கை கதை இல்லை. குறித்த நபர் ஒரு மரண தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளி. 
 
துனிசியா நாட்டில் செப்டம்பர் 22 ஆம் திகதி 1949 ஆம் ஆண்டு பிறந்த  Hamida Djandoubi, தன்னுடைய 21 வயதுடைய காதலியை கொலை செய்துவிட்டான். 
 
Élisabeth Bousquet எனும்  21 வயதுடைய அவனுடைய காதலியை 1973 ஆம் ஆண்டின் ஒருநாளில், கடத்தி, சித்திரவதை செய்து, சிகரெட்டால் எல்லாம் சுட்டு கொடுமைப்படுத்தி கொலை செய்துவிட்டான். 
 
கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் மகிழுந்து ஒன்றுக்குள் சிறுவன் ஒருவனால் கண்டுபிடிக்கப்பட்டு, இந்த தகவல் வெளியில் வந்தது. 
 
தவிர, மேலும் இரு பெண்களை கடத்தி மறைத்து வைத்துள்ளான். ஆனால் அவர்கள் எப்படியோ ஒருவழியாக தப்பித்துச் சென்றுவிட்டனர். 
 
பின்னர்  அவன் கைது செய்யப்பட்டு,  விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டான்.  அவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. 
 
மார்செயில் உள்ள Baumettes சிறைச்சாலையில், செப்டம்பர் 10 ஆம் திகதி 1977 ஆம் ஆண்டு அதிகாலை நான்கு மணிக்கு, 'கில்லட்' என அழைக்கப்படும் அந்த இயந்திரத்தில் படுக்க வைக்கப்பட்டு, கைகள் கால்கள் பிணைக்கப்பட்டது. 
 
அதிகாலை, 4.40 மணி. கில்லட் எனும் அந்த இயந்திரத்தின் 'ப்ளேட்' போன்ற பகுதி சரேல் என வேகமாக இறங்கி சிரத்தை ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் துண்டாக்கியது. 
 
பிரான்சில் வழங்கப்பட்ட இறுதி மரண தண்டனை அதுவாகும்!!
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக நீளமான நதி  எது?
   நைல் நதி (6695கி.மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Musée de la Poupée - இது பொம்மைகளின் கதை!!
பிரெஞ்சு தேசத்திலும் பொம்மைகளின் கதை அளப்பரியது.
2 August, 2018, Thu 10:30 | views: 988 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Bois-d'Arcy காடுகள் - சில அட்டகாசமான தகவல்கள்!!
Bois-d'Arcy என்றால் பல அடையாளங்களைச் சொல்லலாம்... இங்குள்ள
1 August, 2018, Wed 10:30 | views: 1279 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மலைகளுக்கான நுழைவாயில்! - ஒரு சுவாரஷ்ய பிரெஞ்சுக் கிராமம்!!
பிரெஞ்சு-ஸ்பெயின் எல்லையில் உள்ள இந்த பிரெஞ்சுக்கிராமம், பல ஆச்சரியங்களை கொண்டது.
28 July, 2018, Sat 13:30 | views: 2140 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
The Railway ஓவியமும் - பிரெஞ்சு தொடரூந்து நிலையமும்..!!
அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் The Railway எனும் ஓவியம் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு
23 July, 2018, Mon 10:30 | views: 1418 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Bondy! - உதைப்பந்தாட்ட வீரர்களின் பிறப்பிடம்!!
சமீபத்திய நாட்களில் Kylian Mbappé பற்றி எங்கு தகவல் வந்தாலும்.. கூடவே Bondy நகர் பற்றியும் தகவல்கள் வெளிவரும். Bondy நகரின் ஹீரோ எ
20 July, 2018, Fri 10:30 | views: 2580 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS