Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள்அடைப் போராளிகளுடன் நடனமாடிய கன்னியாஸ்திரிகள் -சமூவகலைத்தளங்களில் வேகப்பகிர்வு!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
செந்தனியில் குழு மோதல்! - நால்வர் துப்பாக்கிச்சூட்டில் காயம்!!
13 July, 2018, Fri 21:00 GMT+1  |  views: 4297
நேற்று வியாழக்கிழமை இரவு, செந்தனியில் இடம்பெற்ற குழு மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு இடம்பெற்று ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாகவும் அறியமுடிகிறது. 
 
செந்தனியில் உள்ள cité Pablo Neruda பகுதியில் நேற்று ஜூலை 12 வியாழக்கிழமை, இரவு 11 மணி அளவில் இரு தரப்புக்கிடையே துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. காவல்துறையினர் வழங்கிய தகவல்களின் படி, மோதலில் 40 பேர்வரை ஈடுபட்டதாகவும், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதோடு, இரு தரப்பினருமிடையே ஒவ்வொரு துப்பாக்கிகள் மூலம் துப்பாக்கிச்சூடும் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் நால்வர் காயமடைந்துள்ளனர். அதில் இருவர் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளனர். தவிர வீதியில் சென்ற 17 வயதுடைய சிறுவன் ஒருவனும் தாக்கப்பட்டுள்ளான். 
 
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களில் ஒருவன் நிர்வாணமாக இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மோதலில் ஈடுபட்டவர்களில், 27 வயதுடைய ஒருவனை கைது செய்துள்ளதாகவும், செந்தனி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிய முடிகிறது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய கண்டம் எது?
   ஆசியாக் கண்டம்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஐந்தாவது நாளாக இன்றும் ஆர்ப்பாட்டம்! - பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது!!
கடந்த சனிக்கிழமை எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து ஆரம்பித்த மஞ்சள் ஆடை போராட்டம், இன்று புதன்கி
21 November, 2018, Wed 8:00 | views: 702 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Place de la Concorde : ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுப்பு!!
மஞ்சள் ஆடை போராட்டம் நேற்றைய தினம் நான்காவது நாளாக சில இடங்களில் இடம்பெற்றிருந்த நிலையில், வரு
21 November, 2018, Wed 7:00 | views: 688 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முன்னாள் மனைவின் வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை அதிகாரி!!
கடந்த திங்கட்கிழமை காவல்துறை அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டு, கட்டுப்பாட்டுக்குள் வைக்க
20 November, 2018, Tue 19:00 | views: 924 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மஞ்சளாடைப் போராட்டத்தில் அதிருப்தியடையும் மக்கள்!!
தாங்கள் வேலைக்குச் செல்லும் போது, தாமதங்கள் ஏற்பட்டுவிட்டால், தங்களது ஒலிப்பானை ஒலித்து, தங்கள் அதிருப்பதியினைத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.
20 November, 2018, Tue 14:30 | views: 1182 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மஞ்சள்அடைப் போராளிகளுடன் நடனமாடிய கன்னியாஸ்திரிகள் -சமூவகலைத்தளங்களில் வேகப்பகிர்வு!!
இந்த நிகழ்ச்சி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளதுடன், கன்னியாஸ்திரிகளிற்குப் பெரும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன...
20 November, 2018, Tue 13:30 | views: 1111 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS