Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
ஏழுமாத தடங்கலுக்குப் பின்னர் - மீண்டும் வரும் Vélib சேவைகள்!!
12 July, 2018, Thu 21:00 GMT+1  |  views: 992
கடந்த ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து புதிய நிறுவனத்துக்கு மாற்றப்பட்ட Vélib சேவைகள், பூரணமாக சேவைக்கு வராத நிலையில், ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இன்று வியாழக்கிழமை Smovengo சேவையின் புதிய தலைவர் Arnaud Marion தெரிவித்ததில் இருந்து, அடுத்த வாரத்தில் இருந்து பரிஸ் மக்களுக்கு Vélib சேவைகள் வழமைக்குத் திரும்பும் என தெரிவித்துள்ளார். கடந்த மே மாத ஆரம்பத்தில் நிறுவப்பட்டிருந்த தரிப்பிடங்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து, Smovengo நிறுவனத்தின் தலைமை மாற்றப்பட்டதும், புதிய தரிப்பிடங்கள் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 3000 மின்சார துவிச்சக்கர வண்டிகள் பரிசுக்குள் சேவைக்கு வர உள்ளது. 
 
மேலும், 650 மின்சார தரிப்பிடங்கள், 790 துவிச்சக்கர வண்டி தரிப்பிடங்கள் போன்றன அமைக்கப்பட்டு வருகின்றன. மொத்தமாக 3,000 மின்சார தானியங்கி துவிச்சக்கர வண்டிகளும், 7,000 சாதாரண துவிச்சக்கர வண்டிகளும் சேவைக்கு வர உள்ளன.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

 வேவ்மீட்டர் (Wavemeter)

ரேடியோ அலைகளின் அலை நீளத்தை அளவிடும் கருவி.
 

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வன்முறையில் ஈடுபட்ட ஜனாதிபதியின் மெய்காவலர்! - சூடுபிடிக்கும் விவகாரம்!!
மேதின கூட்டத்தில் அரச எதிர்ப்பாளர் இருவரை மிக மோசமாக தாக்கியதாக ஜனாதிபதியின் மெய்பா
20 July, 2018, Fri 7:00 | views: 482 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Bondy நகரின் ஹீரோவுக்கு பதாகை!!
கடந்த ஒருவார காலமாக உலகம் முழுவதும் உச்சரிக்கப்படும் பெயரான உதைப்பந்தாட்ட வீரர் Kylian Mbappé க்கு Bondy நகரில் பெரும் பதா
19 July, 2018, Thu 19:00 | views: 3528 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பணிக்குச் சென்றுகொண்டிருந்த காவல்துறை அதிகாரிமீது தாக்குதல்! - இருவர் கைது!!
காவல்நிலையத்துக்கு பணிக்குச் சென்றுகொண்டிருந்த ஒரு காவல்துறை அதிகாரி இரண்டு இளைஞர்களால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளா
19 July, 2018, Thu 17:00 | views: 899 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண்ணை கடத்திய ஐவர் கைது! - €700,000 பணம் கேட்டு மிரட்டல்!!
Chevilly-Larue பகுதியில் வசித்த பெண் ஒருவர் ஐந்து நபர்களால் கடத்தப்ப
19 July, 2018, Thu 13:00 | views: 1386 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறுவர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து - A7 வீதியில் விபத்துக்குள்ளானது! - 14 பேர் காயம்!!
சிறுவர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து ஒன்றும் ட்ரக் வகை கனரக வாகனம் ஒன்றும் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 14 பே
19 July, 2018, Thu 11:00 | views: 2134 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS