Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
11 July, 2018, Wed 12:00 GMT+1  |  views: 10049
நேற்று செவ்வாய்க்கிழமை, ஜூலை 10 ஆம் திகதி, உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் முதலாவது அரை இறுதிப்போட்டியில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜிய அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் 1-0 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மிகவும் எதிர்பார்ப்பின் மத்தியில் இடம்பெற்ற இந்த போட்டியினை பரிசின் வெவ்வேறு பகுதிகளில் பெரிய திரைகளில் இரசிகர்கள் நேரடியாக கண்டு களித்தனர். 
 
பிரான்சின் வெற்றியைத் தொடர்ந்து.   , நாடு முழுவதும் மக்கள் தெருக்களில் திரண்டு வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தனர். 
 
அந்த உற்சாக கொண்டாட்டங்களின் சில தருணங்கள், புகைப்படங்களாக....!!
 
 
பிரான்சுக்கு ஆதரவாக மிளிர்ந்த ஈஃபிள் கோபுரம்.
 
 
சோம்ப்ஸ்-எலிசேயில் ரசிகர்கள் வெள்ளம்!!
 
பரிஸ் மாநகர மண்டபத்துக்கு முன்னால் கூடிய ரசிகர்கள்...!!
 
 
 
 
 
 
பிரான்சின் வெற்றியை எதிர்பார்த்து நிற்கும் ரசிகர்கள்..!!
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சிஸ்மோலொஜி (Seismology)

பூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
எரிபொருள் விலையேற்றம்! - ஆர்ப்பாட்டம்! - அமைதி காக்கும் அரசு!!
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரதமர் எத்துவா பிலிப் தொ
19 November, 2018, Mon 7:00 | views: 1239 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
17ம் திகதி பேரங்காடி மூடப்படும் எனச் சில நாட்களின் முன்னரே அறிவித்துள்ளனர். அதே போல், போராட்த்திற்கு ஆதரவாக, தங்களது...
18 November, 2018, Sun 23:28 | views: 1915 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
இந்த உச்சத்தையும் வீழ்ச்சியையும் முன்னைய ஜனாதிபதிகளும் சந்தித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது...
18 November, 2018, Sun 20:25 | views: 1536 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜப்பானிய சுற்றுலாப்பயணி மீது பாலியல் தாக்குதல்! - பரிசில் நபர் கைது!!
ஜப்பானிய பெண் சுற்றுலாப்பயணி ஒருவர் மீது நபர் ஒருவர் பாலியல் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். குறித்த நபர்
18 November, 2018, Sun 18:00 | views: 1156 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
மக்ரோனிற்கு எதிரான பதாகைகள் தாங்கியபடி இந்தத் தொடரணி வந்துள்ளது....
18 November, 2018, Sun 15:30 | views: 1331 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS