Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
பிரான்சின் மிக பழமையான வெளிச்ச வீடு! - சில அடடே தகவல்கள்!!
10 July, 2018, Tue 10:30 GMT+1  |  views: 1924
பிரான்சில் உள்ள மிகப்பழையான வெளிச்ச வீடு எது என தேட ஆரம்பித்தோம். பதில் கிடைத்தது. ஆனால் அது சாதாரண தகவல்கள் அல்ல... ஆச்சரியம் தரும் தகவல்கள்..!!
 
பிரான்சின் தென்மேற்கு கடைக்கோடி எல்லையான Nouvelle-Aquitaine மாகாணத்தின் Gironde நகரில் உள்ளது. உண்மையில் அது கடலில் தான் உள்ளது. கடற்கரையில் இருந்து ஏழு கிலோ மீட்டர்கள் கடலுக்குள் உள்ளது இந்த வெளிச்சவீடு. 
 
223 அடி உயரமுள்ள இந்த "Cordouan lighthouse" என அழைக்கப்படும் வெளிச்சவீடு, பிரான்சின் மிக பழமையான, பிரான்சின் மிக உயரமான வெளிச்ச வீடாகும். தவிர உலகில் உள்ள வெளிச்சவீடுகளில் 10 ஆவது உயரமான வெளிச்சவீடும் இதுதான். 
 
 
தனியே கற்களை கொண்டு கட்டப்பட்ட இந்த வெளிச்சவீட்டின் முதல் கல், 1611 ஆம் ஆண்டு நாட்டப்பட்டது. 400 வருடங்களை கடந்த அசாத்தியமான பிரமிப்பு ஒன்று ஏற்படுகிறதல்லவா..?? கடந்த 2006 ஆம் ஆண்டு, இந்த வெளிச்சவீட்டினை புணரமைத்து தானியங்கி வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. உலகில் 
மிக நீண்ட காலமாக இயங்கும் வெளிச்சவீடுகளில் இதுவும் ஒன்று. 
 
பிரான்சின் தலைசிறந்த கட்டிடக்கலைஞரான  Louis de Foix, இவ்வெளிச்ச் வீட்டினை வடிவமைத்தார். தற்போது இந்த வெளிச்சவீடு யுனெஸ்கோ பட்டியலிட்டுள்ள பாரம்பரிய கட்டிடங்களில் ஒன்றாக தெரிவாகியுள்ளது. 
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பேடோலொஜி  (Pedology)

மண் அறிவியல் குறித்த படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பிரான்சுக்குத் திரும்பி வரும் பிரெஞ்சு இராணுவம்
இவர்களின் எண்ணிக்கை பின்நாட்களில் 900 ராணுவவீரர்களாக குறைக்கப்பட்டபோதும் இப்போது முழு வீரர்களையும் திருப்பி அழைக்கப்போவதாக
30 March, 2016, Wed 17:00 | views: 12528 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்ஸ் வானொலி நிலையங்கள் - சில சுவாரஷ்ய தகவல்கள்!
இன்று பிரான்ஸில் மொத்தம் 160 இற்கு மேற்பட்ட வானொலிகள் இருப்பதாக தரவு சொல்கிறது. இதில் பிரஞ்சு, ஆங்கிலம், ருஷ்யா, ஆப்பிரிக்கா
28 March, 2016, Mon 8:00 | views: 14219 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒஸ்கார் விருதும், பிரஞ்சு சினிமாவும்
அதில் சிறந்த திரைப்படத்திற்கான விருது, சிறந்த நடிகருக்கான விருது, சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருது, சிறந்த இயக்குனருக்கான
25 March, 2016, Fri 8:00 | views: 13369 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொடிகட்டிப் பறக்கும் பிரெஞ்சு சினிமா
வருடா வருடம் ஓஸ்கார் விருது விழாவில் ஏதேனும் ஒரு பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த படைப்பிற்கு விருது கிடைக்கும்.
22 March, 2016, Tue 14:20 | views: 14564 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சு மக்களுக்கு அதிகம் பிடித்த மூன்று பாடல்கள்..!!
பிரெஞ்சு மக்கள் அதிகம் விரும்பிக் கேட்ட பாடல்களின் பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. இவற்றிலே முதல் மூன்று
21 March, 2016, Mon 8:00 | views: 15180 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS