Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!
3 July, 2018, Tue 10:30 GMT+1  |  views: 1471
இந்த தொடர், இன்றோடு நிறைவுக்கு வருகின்றது. இருபது வட்டாரங்களை கொண்ட பரிசின் இறுதி வட்டாரமான 20 ஆம் வட்டாரம் குறித்து இன்றைய பிரெஞ்சு புதினத்தில் பார்க்கலாம்...!!
 
இருபதாம் வட்டாரத்துக்கு Ménilmontant எனும் பெயரும் உண்டு. இங்கு உலகப்புகழ் பெற்ற ஒரு கல்லறை ஒன்று உண்டு. 
 
Père Lachaise Cemetery எனும் இந்த கல்லறையில் பல இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என இசைத்துறையில் சாதித்தவர்கள் துயில் கொள்கின்றனர். 
 
5.97 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு, அதாவது 1,479 ஏக்கர்கள் கொண்டது இந்த வட்டாரம். 
 
தற்போதைய நிலவரப்படி, 198,000 மக்கள் இங்கு வசிக்கின்றனர். 20 ஆம் வட்டாரத்தில் அதிகூடிய மக்கள் தொகையாக 1936 ஆம் ஆண்டு 208,115 பேர் வசித்தது பதிவாகியுள்ளது. 
 
அதே போன்று, இங்குள்ள Parc de Belleville பூங்காவும் மிக பிரபலமான ஒன்று. குறிப்பாக கோடை காலத்தில் இங்கு அதிகளவான மக்கள் தொகையை பார்க்கலாம்...!! 
 
DGSE (Direction générale de la sécurité extérieure) படையினரின் தலைமைச் செயலகமும் இங்கு தான் இயங்குகின்றது. 
 
பிரபல கேளிக்கை பத்திரிகையான சார்லி எப்த்தோ பத்திரிகையில் தலைமைச் செயலகமும் இங்கு தான் உண்டு. 
 
தவிர, Lycée Hélène Boucher உள்ளிட்ட பல கல்லூரிகளும் இங்கு உண்டு. 
 
இங்கு இரண்டு முக்கியமான நகரங்கள் உண்டு. Belleville மற்றும் Ménilmontant ஆகிய குறித்த இரு நகரங்களை அண்மித்தே பலர் வசிக்கின்றனர். பலரது தொழில் அலுவலகமும் இந்த நகரங்களைச் சுற்றித்தான் இருக்கின்றன.  
 
****
 
இன்றோடு இந்த தொடர் நிறைவுக்கு வருகிறது. நீங்கள் பரிசில் வசித்தால்.. உங்கள் வட்டாரம் குறித்தும் அறிந்துகொள்ளக்கூடியதாக இந்த பதிவு அமைந்திருக்கும் என நம்புகின்றோம்.
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே நதிகளே இல்லாத நாடு எது?
   சவுதிஅரேபியா

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இரண்டாம் உலகப்போரில் சிக்குண்ட பிரான்சின் பழமை வாய்ந்த வங்கி
வெளியில் கொடுக்கப்பட்டிருந்த பல மில்லியன் பணத்திற்கு முடிவு கிட்டாமல் போய்விட்டது. இது மட்டுமில்லாமல் வங்கிகளில்
13 April, 2016, Wed 8:00 | views: 11641 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாய்களுக்கு ராஜமரியாதை - பரிஸ் முதலிடம்
அலுவலகங்களில் வேலைக்கு செல்லும் போது தங்கள் நாய்க்குட்டியையும் கொண்டு செல்வதை பார்த்து வியக்கிறார்களாம்.
12 April, 2016, Tue 8:00 | views: 11859 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அதிசயக்க வைத்த பிரான்சின் முதல் உலக வர்த்தக கண்காட்சி
240 ஏக்கர் நிலப்பகுதி இந்த கண்காட்சிக்காக ஒதுக்கப்பட்டது. 61, 722 நிறுவனங்கள் இந்த வர்த்தக கண்காட்சியில் பங்கெடுத்திருந்தன.
10 April, 2016, Sun 7:42 | views: 11974 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாரிசின் 'மிகச்சிறிய தெரு' பற்றி உங்களுக்கு தெரியுமா??
பரிசுக்கு வரும் உல்லாசப் பயணிகளைக் கவரத் தவறுவதில்லை இந்தத் தெரு..
8 April, 2016, Fri 8:00 | views: 12525 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
'வணக்கம்' சொன்னால் பாதி விலையில் Café குடிக்கலாம் - பிரான்சில் புதிய யுக்தி
ஒரு விஷயத்தை கேட்கும் போது Request ஆக கேட்பதும் பிரெஞ்சு மக்களின் பண்பாடு. ஆனால் இப்போது உள்ள எந்திர வாழ்க்கையில் இந்த
5 April, 2016, Tue 9:51 | views: 14144 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS