Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
வாடகைக்கு வீடு
06102018
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
வீதியில் கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் உடலம்! - 31 வருடங்களின் பின்னர் மர்மம் விலகியது!!
14 June, 2018, Thu 17:00 GMT+1  |  views: 3417
சிறுமி ஒருத்தியின் உடல் நெடுஞ்சாலை வீதியின் ஓரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர், 31 வருடங்களுக்கு பின் இந்த வழக்குக்கான மர்மம் விலகியுள்ளது. 
 
Blois நகரை ஊடறுக்கும் A10 நெடுஞ்சாலையில், 1987 ஆம் ஆண்டு 4 வயது சிறுமி ஒருத்தியின் உடல், முகம் வீக்கமடைந்த நிலையில் காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டது. குறித்த சிறுமி குறித்து எவ்வித தகவல்களும் கிடைக்காத நிலையில், காவல்துறையினர் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். DNA மரபணு ஆதாரங்களை கொண்டு காவல்துறையினர் குறித்த சிறுமியின் பெற்றோர்களை தேடி வந்த நிலையில், 31 வருடங்களுக்கு பின்னர் தற்போது இந்த வழக்கின் திருப்புமுனையாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
அறுபது வயதுகளை தொடும் குறித்த பெற்றோர்கள் கைதுசெய்யப்பட்டு, கடந்த வியாழக்கிழமை Loir-et-Cher நகர உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. குறித்த சிறுமியை அவர்களது பெற்றோர்கள் (கைது செய்யப்பட்ட..) தான் கொலை செய்துள்ளார்கள் எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ரெக்டிஃபையர் (Rectifier)

ஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அதிர்ச்சி - கூட்டுப் பாலியல் வல்லறவு - இணையத்தில் வெளியிடப்பட்ட காணொளி!
திர்ச்சிகரமான, பெரும் வன்முறையுடன் கூடிய, இந்தப் பாலியல் வன்புணர்வு, ஒளிப்பதிவு செய்யப்பட்டு snapchat மூலம்
16 October, 2018, Tue 23:39 | views: 2224 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இன்று தொலைக்காட்சியில் மக்ரோன் - புதிய அமைச்சரவை!!
இது தொடர்பான விளக்கங்களை இன்று 20h00 மணிக்கு எதிர்பார்க்க முடியும்.
16 October, 2018, Tue 19:00 | views: 1631 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விடுவிக்கப்பட்ட பிரெஞ்சுப் பணயக்கைதி - இரகசியமாக வைக்கப்பட்டுள்ள நடவடிக்கை!!
விடுதலை செய்யப்பட்டவிதம் குறித்த அனைத்து தகவல்களும் இரகசியமாக...
16 October, 2018, Tue 20:00 | views: 1759 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெள்ளம் வடிந்தது - சுத்திகரிப்பு ஆரம்பம் - பெரும் மின் தடை (காணொளி)
வெள்ளச் சேற்றினால் இந்த நகரங்கள் நிரம்பி வழிந்தாலும், மக்கள் சகஜ வாழக்கைக்குத் திரும்புவதற்கு எத்தனிப்பதாக....
16 October, 2018, Tue 18:00 | views: 865 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பதவியேற்ற உள்துறை அமைச்சர் (காணொளி)
மிகவும் சவால் நிறைந்ததும், கடுமையான பொறுப்புக்கள் நிறைந்தது எனவும் பதவியேற்பு வைபவத்தில் பிரதமர்...
16 October, 2018, Tue 16:00 | views: 776 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு
1250 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS