Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
கரவை மக்கள் ஒன்றியம் - பிரான்சு
200618
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
பொபினி - சவக்குழியில் இருந்து தங்க பல் திருடியவர்களுக்கு சிறை!!
13 June, 2018, Wed 21:00 GMT+1  |  views: 2593
கல்லறையில் இருந்து சவப்பெட்டியை தோண்டி எடுத்து, அங்கிருந்து தங்கப்பல் ஒன்றினை திருடிய மூவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 
 
சம்பவம் கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்தாலும், நீண்ட காலமாக விசாரணைகள் இடம்பெற்று தற்போது இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு, பொபினியில் உள்ள cimetière de Pantin கல்லறையில் மூன்று நபர்கள் கையுறை அணிந்த நிலையிலும், தலையில் டோர்ச் விளக்கு அணிந்த நிலையிலும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வந்திருந்த மகிழுந்துக்குள் தங்கத்திலான பற்கள், மேலும் சில நகைகள் என மொத்தம் 10,000 யூரோக்கள் பெறுமதியுள்ள பொருட்கள் மீட்கப்பட்டன. 
 
இந்நிலையில், குறித்த மூன்று நபர்களும் பொபினி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பரிசின் புறநகர் பகுதிகளில் கடந்த 2012, 2013, 2014 ஆகிய வருடங்களில் தொடர்ச்சியாக திருடர்களால் கல்லறைகள் தோண்டப்பட்டு வந்தமை வாசர்கள் அறிந்ததே.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்

  அது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
200 கிலோ கஞ்சா, 9 துப்பாக்கிகளுடன் கடத்தல்காரர்கள் கைது! - 250 காவல்துறையினர் பங்கெடுத்த மிகப்பெரிய 'ஒப்பரேஷன்!'
நாடுமுழுவதும் போதை பொருட்கள் விற்பனை செய்யும் மிகப்பெரிய குழு ஒன்றை காவல்துறையினர் திறம்பட செயற்பட்டு கைது செய்துள்ள
23 June, 2018, Sat 19:00 | views: 219 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பத்தாம் வட்டாரம் - Saint-Martin ஆற்றில் மிதந்து வந்த சடலம்!!
நேற்று வெள்ளிக்கிழமை Saint-Martin ஆற்றில் இருந்து சடலம் ஒன்று தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
23 June, 2018, Sat 17:00 | views: 367 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தவறுதலாக ஒளிபரப்பட்டப்பட அவசரகால செய்தி! - மொம்பர்னாஸ் தொடரூந்து நிலையத்தில் பரபரப்பு!!
நேற்று வெள்ளிக்கிழமை மொம்பர்னாஸ் தொடரூந்து நிலையத்தில், அவசரகாலத்தின் போது அறிவிக்கப்படும் வெளியேற்ற கட்டளை சில தடவைகள் திரையில் தோன்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
23 June, 2018, Sat 15:00 | views: 973 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இணையம் மூலம் பயங்கரவாதம் - சிறுவன் உட்பட மூவர் கைது!!
இணையத்தளம் ஊடாக பயங்கரவாத செயலில் ஈடுபட்ட மூவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சிறுவனும்
23 June, 2018, Sat 13:07 | views: 563 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குடியுரிமைக்காக 'போலி கணவனாக' நடித்த நபர் கைது! - செந்தனியில் சம்பவம்!!
செந்தனியில் கடந்த ஜூன் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் ஒருவரின் பிரெஞ்சு குடி
23 June, 2018, Sat 7:00 | views: 2752 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
Offre d'emploi / vendeur ou vendeuse
SMIC €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS