Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஜோதிட நிலையம்
170818*15
வாடகைக்கு வீடு தேவை
170818*15
அழகுக் கலைநிபுனர் தேவை
100818*15
பிரெஞ்சுக் குடியுரிமை வழிகாட்டல்...
100818*15
வீட்டு வேலைக்கு ஆள் தேவை
100818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
Bail விற்பனைக்கு
230618
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
பரிசில் அகதிகளுக்கிடையே மோதல்! - சோமாலி அகதி உயிரிழப்பு!!
30 May, 2018, Wed 7:00 GMT+1  |  views: 3325
பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்ற அகதிகளுக்கிடையேயான மோதல் ஒன்றில் சோமாலி நாட்டைச் சேர்ந்த அகதி ஒருவர் உயிரிழந்துள்ளார். 
 
திங்கட்கிழமை 23:05 மணி அளவில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. சோமாலி நாட்டைச் சேர்ந்த இரு அகதிகள், ஒருவரை ஒருவர் மிக மோசமாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில், இரு அகதிகளில் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்த மோதலை பலர் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், தாக்குதலில் கொல்லப்பட்ட நபரை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றதோடு, மற்றைய நபரை கைதும் செய்தனர். 
 
18 ஆம் வட்டார காவல்நிலையத்தில் இந்த வழக்கு விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சமீபத்திய நாட்களில் பதிவாகும் மூன்றாவது அகதிகளுக்கிடையேயான தாக்குதல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம்,

  பனாமா கால்வாய்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வெள்ளம், புயல், நிலச்சரிவு - இயற்கை அனர்த்ததால் பாதிக்கப்பட்ட 865 இடங்கள்!!
மே மற்றும் ஜூலை மாதங்களில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களை அரசு பட்டியலி
17 August, 2018, Fri 21:00 | views: 608 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சு அணியின் புதிய உடை! - இன்று முதல் விற்பனைக்கு! - பரிசில் குவிந்த ரசிகர்கள்!!
உதைப்பந்தாட்ட உலக்கிண்ண கோப்பையை இரண்டாவது தடவையாக பிரெஞ்சு அணி கைப்பற்றியதோடு, அதன் நீல நிற உடையில் ஒ
17 August, 2018, Fri 19:00 | views: 1521 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Arnouville - வெடிக்கும் நிலையில் உள்ள பொருட்கள் நிரப்பப்பட்ட மகிழுந்து மீட்பு!!
வணிக வளாகம் ஒன்றின் தரிப்பிடத்தில் மகிழுந்து பாரிய அளவில் வெடித்துச்
17 August, 2018, Fri 17:00 | views: 1037 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வாதுமை விதைக்குள் கொக்கைன் போதைப்பொருள்! - இளைஞன் கைது!!
22 வயதுடைய இளைஞன் ஒருவனுக்கு, Versailles குற்றவியல் நீதிமன்றத்தினால்
17 August, 2018, Fri 14:00 | views: 860 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொளுத்தப்பட்ட வாகனங்கள்! - சிறைச்சாலை அதிகாரிகள் மீதான தொடர் வன்முறை!!
Fresnes சிறைச்சாலை அதிகாரிகளின் வாகனங்கள் மீது மீண்டும் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. Créteil நகர காவல்துறையினர் வி
17 August, 2018, Fri 10:01 | views: 720 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi / crêpier

Paristamil Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
STUDIO A LOUER
500 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS