Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!
24 May, 2018, Thu 14:30 GMT+1  |  views: 2674
எட்டாம் மற்றும் ஒன்பதாம் வட்டாரங்களுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் இரண்டாம் வட்டாரம் குறித்த சுவையான தகவல்கள், இன்றைய இரண்டாம் நாள் தொடரில்...!!
 
பரிசுக்குள் இருக்கும் 20 வட்டாரங்களில், மிகச்சிறிய வட்டாம் இரண்டாம் வட்டாரம்ந்தான். 0.99 சதுர கிலோமீட்டர்கள். அதாவது 245 ஏக்கர்கள் மட்டுமே கொண்டது. 
 
இரண்டாம் வட்டாரத்தில் என்ன ஸ்பெஷல்?? L'Obs பிரெஞ்சுப்பத்திரிகையின் தலைமைச் செயலகம் இங்கு உள்ளது. ஆனால் அது தவிர, எண்ணற்ற வியாபாரத்தளங்களும், மொத்த விற்பனை நிலையங்களும் இங்கு குவிந்துள்ளன. குறிப்பாக, துணிகளின் மொத்த விற்பனை நிலையம் இங்கு குவிந்துள்ளது. 
 
இரண்டாம் வட்டாரத்தில் நிரந்தரமாக வசிப்பவர்கள் எண்ணிக்கை 
22,400 என தரவு சொல்கிறது. ஆனால் 61,672 பேருக்கு வேலைத்தளமே இந்த குட்டியூண்டு வட்டாரம் தான். 
 
1860 ஆம் ஆண்டு, பரிஸ் வட்டாரங்களாக பிரிக்கப்படும் போது, இரண்டாம் வட்டாரத்தில் 81,609 பேர்கள் வசித்தனர். பின்னர் இது படிப்படியாக குறைந்து தற்போது 22,400 ஆம் சுருங்கியுள்ளது. 
 
பிரபலமான கொரியர் சேவை நிறுவனமான  Bourbon இன் தலைமைச் செயலகமும் இங்குதான் உள்ளது. 
 
சொல்ல மறந்துவிட்டோமே, இங்குதான் 14 மில்லியன் புத்தகங்களுடன் உள்ள Bibliothèque nationale de France கட்டிடம் உள்ளது. 1461 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் தற்போது 2,300 பேர் பணி புரிகின்றார்கள். 
 
அட, Opéra-Comique அரங்கு கூட இங்குதான் உள்ளது. இதே ஆச்சரியத்தோடு, நாளை மூன்றாம் வட்டாரம் குறித்து பார்க்கலாம்...!! 
 
 
 
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பயோ ஜியோகிராபி (Biogeography)

பூமியில் பரவியிருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிசுக்குள் பாயும் சென் நதி - சில ஆச்சரியமான தகவல்கள்!!
சென் நதி பரிசுக்குள் நுழையும் போதே பல ஆச்சரியங்களையும் கொண்டே நுழைகின்றது.
10 November, 2018, Sat 12:30 | views: 1897 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Source-Seine - இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் மொத்தம் 50 பேர் தான்!!
ஒரு கிராமத்தில் மொத்தமாக 50 பேர் தான் வசிக்கின்றனர். ஆனால் அந்த கிராமத்தை மிக சாதார
9 November, 2018, Fri 10:30 | views: 1708 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலகம் தழுவிய RATP - சில தகவல்கள்!!
பிரான்சுக்கான பொது போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் RATP குழுமம் மிக முக்கியமான ஒன்று.
8 November, 2018, Thu 10:30 | views: 1590 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
'French 75' - ஒரு ஆயுதத்தின் கதை!!
முதலாம் உலக யுத்தத்தின் நூற்றாண்டு கால நினைவுகளை கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த வேளை
7 November, 2018, Wed 10:30 | views: 902 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறைச்சாலையும் தேநீர் கடையும்!!
அந்த புகழ்பெற்ற தேநீர்கடை தற்போது நிரந்தரமாக மூடப்பட்டு, தனது அடையாளத்தையும் தொலைத்து நிற்கின்ற
6 November, 2018, Tue 10:30 | views: 792 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS