Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
160518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வேலையாள்த் தேவை
050518
முந்துங்கள்!!
050518
புத்தம் புது வீடுகள் வாங்க!!
050518
Seriga Seri bridal
020518
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
ஒரு எமனும் ஒரு விமானமும்! - ஒரு பகீர் வரலாறு!!
17 May, 2018, Thu 13:30 GMT+1  |  views: 1003
அமெரிக்காவின் பிரபல விமான தயாரிப்பு நிறுவனம் McDonnell Douglas. உருவத்தில் இராட்சத விமானங்களும், தொழில்நுட்பத்தில் உச்சக்கட்டமுமாகவும் கொண்ட விமானங்கள் தயாரிப்பதில் முன்னோடி. ஆனால் அது அமெரிக்காவின் வரலாறு... பிரெஞ்சு தேசத்துக்கு என ஒரு கதை உண்டு. 
 
அது மேற்படி நிறுவனம் தயாரித்த DC-10 எனும் மூன்று இஞ்சின்கள் கொண்ட இராட்சத விமானம். 
 
இன்றைக்கு 47 வருடங்களுக்கு முன்னர் இந்த விமானம் முதல் தடவை வானில் பறந்தது. 380 பயணிகள் அமரக்கூடிய இந்த விமானம், மிக நீண்ட மணிநேரங்கள் பயணிக்கக்கூடிய விமானம் ஆகும். 
 
சொன்னால் நம்ப மாட்டீர்கள், இந்த விமானத்துக்கு என ஒரு எமன் உண்டு. ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த எமன் அது. 
 
இந்த விமானத்தில் பயணிகள் கொண்டுவரும் பொருட்களை (லக்கேஜ்) ஏற்ற ஒரு கதவு உண்டு. 'எயார் லொக்' எனப்படும் மிக பாதுகாப்பான, தொழில்நுட்பம் வாய்ந்த கதவு அது. அந்த கதவு தான் இந்த விமானத்தின் எமன். 
 
இந்த விமானம் இதுவரை 55 தடவைகள் விபத்துக்குள்ளாகியுள்ளன. அதில் 32 விபத்துக்கள் நீண்ட தூர பயணத்தின் போது ஏற்பட்ட விபத்து..!
 
இதுவரை இந்த ரக விமானத்தின் மூலம் 1,261 பேர்கள் இறந்திருக்கிறார்கள்... நம்ப முடிகிறதா..?? 
 
இருக்கட்டும், இதற்கும் பிரெஞ்சு புதினத்துக்கும் என்ன தொடர்பு...?? தொடர்பு உள்ளது. 
 
அதோ, ஓர்லி விமான நிலையத்தில் இருந்து 346 பயணிகளுடன் புறப்பட தயாராக இருக்கும் DC-10 விமானத்தின் அந்த கதவு சரியாக மூடப்படவில்லை..!
 
நாளை..!!
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

 போலோமீட்டர் (Bolometer)

வெப்பக் கதிர்வீச்சின் அளவை கணக்கிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஒரு எமனும் ஒரு விமானமும்! - ஒரு பகீர் வரலாறு!!
இடது பக்க விமானத்தின் இறக்கை உடைந்ததைத் தொடர்ந்து, விமானம் இலத்திரனியல் கோட்பாடுகளை கேட்க மறுத்தது. விமானம் கடுப்பாட்டை இழந்து, சுழல ஆரம்பித்தது.
19 May, 2018, Sat 12:34 | views: 504 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒரு எமனும் ஒரு விமானமும்! - ஒரு பகீர் வரலாறு!!
விமானநிலையத்தில் 'துருக்கி எயார்லைன்ஸ்'க்கு சொந்தமான அந்த McDonnell Douglas DC - 10 விமானம் பறப்பதற்கு தயாராகிக்கொண்டிருந்தது.
18 May, 2018, Fri 15:30 | views: 759 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Les Misérables - பிரெஞ்சு தேசத்தின் பெருமைமிகு படைப்பு!!
எந்த ஒரு படைப்பு தன் நிலம் சார்ந்த அரசியலையும், அதன் அவலங்களையும் பேசுகின்றதோ..., அது மிகப்பெரும் வரவேற்பை பெ
15 May, 2018, Tue 13:30 | views: 654 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் கோடை கால ஒலிம்பிக்! - வரலாற்றில் இன்று!!
இன்று, மே 14 ஆம் திகதி, பரிசில் கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் 1900 ஆம் ஆண்டு (Les Jeux olympiques d'été de 1900) ஆரம்பிக்கப்பட்ட நாள்!
14 May, 2018, Mon 13:30 | views: 626 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜனாதிபதிக்கென ஒரு தீவு!!
பிரெஞ்சு ஜனாதிபதி தங்குவதற்கு என எலிசே மாளிகை உள்ளது. இது தவிர, ஜனாதிபதியின் வீடு என ஒன்று இருக்கும். ஆ
11 May, 2018, Fri 14:30 | views: 1642 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS