Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
100818*15
பிரெஞ்சுக் குடியுரிமை வழிகாட்டல்...
100818*15
வீட்டு வேலைக்கு ஆள் தேவை
100818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
Bail விற்பனைக்கு
230618
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
பரிசில் கோடை கால ஒலிம்பிக்! - வரலாற்றில் இன்று!!
14 May, 2018, Mon 13:30 GMT+1  |  views: 1222
இன்று, மே 14 ஆம் திகதி, பரிசில் கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் 1900 ஆம் ஆண்டு (Les Jeux olympiques d'été de 1900) ஆரம்பிக்கப்பட்ட நாள்! 
 
1900 ஆம் ஆண்டில் உலக வர்த்தக கண்காட்சியின் ஒரு அங்கமாக இந்த போட்டிகள் இடம்பெற்றன. 
 
மே 14, இல் இருந்து ஒக்டோபர் 28 ஆம் திகதி வரை இந்த போட்டிகள் இடம்பெற்றன. 
 
தற்போது இடம்பெறுவது போல் மிக பிரம்ம்மாண்டமான அரங்குகளோ, முதல்நாள் கலை நிகழ்வுகளோ, நிறைவு நாள் நிகழ்வுகளோ இடம்பெறவில்லை. நேரடியாகவே போட்டிகள் ஆரம்பித்திருந்தன. 
 
19 விதமான போட்டிகள், 28 நாடுகளைச் சேர்ந்த 997 வீரர்கள் என 1900 ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் களை கட்டியிருந்தது. 
 
ஆண் பெண் சமத்துவம் பேணும் பிரெஞ்சு தேசம், அதை நிரூபிக்கும் முகமாக, முதன் முறையாக இந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கு பெண் வீராங்கனைகளை அனுமதித்தனர். தவிர, அமெரிக்காவைச் சேர்ந்த Hélène de Pourtalès எனும் பெண்ணே, உலகின் முதல் ஒலிம்பிக் சாம்பியனும் ஆனார்!
 
சொன்னால் நம்ப மாட்டீர்கள், Hélène de Pourtalès எனும் இப்பெண் சாம்பியன் என அறிவிக்கப்பட்டதும், இதை எதிர்த்து அமெரிக்காவில் ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் இடம்பெற்றது. 'ஒரு பெண் விளையாட்டில் ஈடுபடுவதா? அதுவும் சாம்பியனா...? கூடாது... ! பதக்கத்தை திருப்பி அளிக்கவேண்டும்!!' என்பதாக இருந்தது அவர்களது ஆர்ப்பாட்டம். அட கடவுளே!! 
 
இந்த ஒலிம்பிக் போட்டிகளில் 22 பெண்கள் மொத்தமாக கலந்துகொண்டனர். மீதமானவர்கள் அனைவரும் ஆண்கள்!!
 
போட்டிகள் எங்கு நடந்தது தெரியுமா..? பரிசில்.. Vélodrome de Vincennes மைதானத்தில்!! 
 
பல்வேறு சர்ச்சைகளை இந்த போட்டிகள் ஏற்படுத்தியிருந்தாலும், பல வெற்றிக்கதைகளையும் உருவாக்க தவறவில்லை!!
பொதறிவுத் துணுக்கு :

* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது

  எறும்பு

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Marcel Sembat - தன் எழுத்தால் அரசியலை ஆட்டிவைத்தவர்!!
அரசியல் எப்போதும் ஊடகங்ககின் கைப்பாவை. ஊடகங்களே எப்போதும் அரசியை ஆட்டிவைக்கின்றது. இன்றைய பிரெஞ்சு புதினத்தி
10 August, 2018, Fri 11:30 | views: 700 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
"Voilà douze heures qu’il est parti" - ஒரு காதலும் கண்ணீரும்!!
ஆனால் மண வாழ்க்கை அவர் நினைத்தது போல் இனிதாக அமையவில்லை.
9 August, 2018, Thu 10:30 | views: 753 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முப்பதுகளின் அருங்காட்சியகம்! - அவசியம் பார்க்கவேண்டிய இடம்!!
ழைந்து பழைய ஞாபகங்கள் எல்லாம் நினைவுக்கு வருமல்லவா... இதுபோன்ற ஒரு அனுபவம் உங்களுக்காக காத்திருக்கின்றது.
7 August, 2018, Tue 12:31 | views: 802 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Montreuil நகரம் - சில தகவல்கள்!!
புறநகர் பரிசில் மிகவும் புகழ்பெற்ற நகரங்களில் Montreuilம் ஒன்று. மத்திய பரிசில் இருந்து 6.6 கி.மீ தொலைவில் கிழக்கு பகுதியில் உள்ளது Mo
5 August, 2018, Sun 10:30 | views: 1179 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Douanes அதிகாரிகளும் - சேவைகளும்! - சில விபரங்கள்!!
இன்றைய பிரெஞ்சு புதினத்தில், Douanes என அழைக்கப்படுகின்ற சுங்கவரி திணைக்கள அதிகாரிகள் குறித்து சில முக்கியமான தகவல்க
4 August, 2018, Sat 12:30 | views: 1019 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi / crêpier

Paristamil Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
STUDIO A LOUER
500 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS