Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
பரிசை சுற்றிப்பார்க்க இப்படி ஒரு ஐடியாவா?!
19 April, 2018, Thu 14:30 GMT+1  |  views: 3077
தினமும் வேலைக்குச் செல்லும் போது தான் பரிசை பார்க்கிறேன்...  இதில் சுற்றிபார்க்க என்ன இருக்கின்றது..?? என நீங்கள் நினைத்துக்கொண்டால், அது தவறு. 
 
 இந்த புது அனுபவத்தை ட்ரை செய்து பாருங்கள்...!!
 
Citroën நிறுவனம் தயாரித்திருந்த, நூன்றாண்டுகால 2CV எனும் மகிழுந்தை அவ்வப்போது பரிசுக்குள் கண்டிருபீர்கள்... அதில் தான் பரிசை சுற்றிப்பார்க்க போகின்றோம். 
 
பரிசுக்குள் பார்ப்பதற்கு இத்தனை இடங்களா என ஆச்சரியபடும் அளவுக்கு இவர்கள் இடங்களை 'பட்டியலிட்டு' வைத்திருக்கின்றார்கள். 
 
விதவிதமான உங்களுக்கு தேவைபடுமாப்போல் 'பக்கேஜ்' இவர்கள் வைத்துள்ளார்கள். €70 யூரோக்கள் தொடக்கம் €140 யூரோக்கள் வரை இந்த 'பக்கேஜ்'கள் உள்ளன. 
 
ஒரு மணி நேரத்தில், பரிசை சுருக்கமாக சுற்றி காண்பித்து அறிமுகம் செய்து வைப்பார்கள். 
 
அல்லது, இரண்டு மணிநேரத்தில் மிக முக்கியமான 30 இடங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துவார்கள். 
 
இது தவிர, 3 மணிநேர 'பக்கேஜ்' இல் உங்களுக்கு பரிசில் உள்ள சில இரகசிய இடங்கள், வீதிகள் என மேலும் பல அட்டகாசமான இடங்களை சுற்றி காண்பிப்பார்கள். 
 
இறுதியாக 5 மணிநேர பக்கேஜ் உள்ளது. பரிசுக்குள் உங்களுக்கு 70 இடங்களை அறிமுகப்படுத்தி வைப்பார்கள். ஒவ்வொரு இடங்கள் குறித்த சுவாரஷ்யமான தகவல்களும், வரலாறுகளும் உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பார்கள். 
 
அட.., நல்லா இருக்கே... எங்க.. எப்பிடி.. இது தொடர்பான மேலதிக தகவல்கள் அனைத்தும் நாளை சொல்கிறோம்..!
 
அதற்கு முன், நீங்கள் சுற்றிப்பார்க்க உள்ள மகிழுந்து குறித்து சில தகவல்கள். 
 
André Lefèbvre எனும் நபர் வடிவமைத்து,  1948 ஆம் ஆண்டு Citroën நிறுவனம் இந்த மகிழுந்தை தயாரித்திருந்தது. 
 
அப்போது இந்த மகிழுந்து புத்தம் புதிய வடிவில் இருந்ததாலும், பல வசதிகள் (??!) கொண்டிருந்ததாலும், மிகவும் பிரபலமானது. அதுவே பின்நாட்களில் 'க்ளாஸிக்' ஆனது. 
 
வியாபாரம் பிரான்ஸ் தாண்டி தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா... ஏன் 'இலங்கை' வரை சென்றது. 
 
1998 ஆம் ஆண்டே இதன் தயாரிப்பை நிறுத்திவிட்டிருந்தாலும், 20 வருடங்களுக்கு பின்னர் கூட, மகிழுந்துகளுக்கு மதிப்பு குறையவில்லை.  
 
பயணிக்க தயாராகுங்கள்.. நாளை சந்திப்போம்!!
பொதறிவுத் துணுக்கு :

* 1941-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதல்முதலாக ஜெட் விமானம் பறக்கவிடப்பட்டது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிசுக்குள் பாயும் சென் நதி - சில ஆச்சரியமான தகவல்கள்!!
சென் நதி பரிசுக்குள் நுழையும் போதே பல ஆச்சரியங்களையும் கொண்டே நுழைகின்றது.
10 November, 2018, Sat 12:30 | views: 1475 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Source-Seine - இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் மொத்தம் 50 பேர் தான்!!
ஒரு கிராமத்தில் மொத்தமாக 50 பேர் தான் வசிக்கின்றனர். ஆனால் அந்த கிராமத்தை மிக சாதார
9 November, 2018, Fri 10:30 | views: 1474 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலகம் தழுவிய RATP - சில தகவல்கள்!!
பிரான்சுக்கான பொது போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் RATP குழுமம் மிக முக்கியமான ஒன்று.
8 November, 2018, Thu 10:30 | views: 1400 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
'French 75' - ஒரு ஆயுதத்தின் கதை!!
முதலாம் உலக யுத்தத்தின் நூற்றாண்டு கால நினைவுகளை கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த வேளை
7 November, 2018, Wed 10:30 | views: 771 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறைச்சாலையும் தேநீர் கடையும்!!
அந்த புகழ்பெற்ற தேநீர்கடை தற்போது நிரந்தரமாக மூடப்பட்டு, தனது அடையாளத்தையும் தொலைத்து நிற்கின்ற
6 November, 2018, Tue 10:30 | views: 692 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS