Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
சக நண்பனை கொலை செய்த - பயங்கரவாத தடைச்சட்டத்தில் தேடப்பட்டு வந்த நபர்!
16 April, 2018, Mon 11:00 GMT+1  |  views: 2393
பயங்கரவாத தடைச்சட்டத்தில் தேடப்பட்டுவந்த நபர், தனது அறையில் வசித்த சக நண்பனை கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளார். 
 
காவல்துறையினரின் S கண்காணிப்பு பட்டியலில் கண்காணிக்கப்பட்டு வந்த குறித்த 30 வயதுகளையுடைய நபர், Morigny-Champigny (Essonne ) இல் தங்கியிருந்த வீட்டில், உடன் தங்கியிருந்த நபரை மிக மோசமாக தாக்கி கொலை செய்துள்ளதாக அப்பகுதி காவல்துறையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர். குறித்த நபர் முன்னதாக சிறையில் அடைக்கப்ப்ட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அறையில் உடன் தங்கியிருந்த நபரும் பயங்கரவாத தடைப்பிரிவினரால் தேடப்பட்டு வந்தவர் எனவும், குறித்த் நபர் காவல்துறையினரிட்ம் சரண் அடைய எத்தனித்ததாகவும், அதன் பின்னரே அவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபரே முன்னதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததாக அறியமுடிகிறது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சிஸ்மோலொஜி (Seismology)

பூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சாரதியின் அசாத்தியமான நடவடிக்கையினால் - காப்பாற்றப்பட்ட 41 பேர்களின் உயிர்கள்!!
தீப்பற்றிய பேரூந்தில் இருந்து சாரதியின் துரித நடவடிக்கையினால் 41 பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
23 July, 2018, Mon 7:00 | views: 651 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மெற்றோவில் உதைப்பந்தாட்ட வீரர்களின் ஓவியங்கள்!!
உலக்கிண்ண போட்டியில் பிரெஞ்சு அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பல்வேறு வழிகளில் அதன் வெற்றிகளை கொண்டாடி வருகின்றா
22 July, 2018, Sun 21:00 | views: 1644 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செந்தனியில் குழு மோதல்! - வீதியில் நடந்து சென்றவர் மீது துப்பாக்கிச்சூடு!!
செந்தனியில் இடம்பெற்ற குழு மோதல் ஒன்றில், வீதியில் சென்ற 38 வயதுடைய நபர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியு
22 July, 2018, Sun 17:00 | views: 1563 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் முதன் முறையாக சிறியரக முச்சக்கர வண்டிகள்! - புதிய சேவைகள்!!
பரிசில் புதிதாக சிறிய ரக, ஒருவர் மட்டுமே பயணம் மேற்கொள்ளக்கூடிய முச்சக்கர வண்டிகள் வெள்ளோட்டம் விடப்பட்டது
22 July, 2018, Sun 14:00 | views: 1597 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Gard - A9 சாலையில் கோர விபத்து! - இரு குழந்தைகள் உட்பட மூவர் பலி!!
நேற்று சனிக்கிழமை இரவு A9 வீதியில் இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு விபத்துக்களில் இரண்டு சிறுவர்கள் உட்பட மூவல் கொல்லப்ப
22 July, 2018, Sun 11:00 | views: 1682 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS