Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
கடுமையான மழைவெள்ள எச்சரிக்கை!!
France Tamilnews
தற்கொலை செய்து கொண்ட 11 வயது மாணவன் - அதிர்ச்சியில் பாடசாலை!!
France Tamilnews
ஜனாதிபதி மாளிகையைச் சுற்றி நடாத்தப்பட்ட போராட்டம் _ பேராட்டக் களத்தில் 244.000 போராளிகள்!!
France Tamilnews
பரிசை நோக்கிய 47 நெடுஞ்சாலைகள் தேசியச் சாலைகள் முடக்கம் - தொடரும் பெரும் நெருக்கடி - பரிசிற்குள்ளும் போராளிகள்!!
France Tamilnews
பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை! - நான்கு நபர்கள் கைது!!
18 November, 2018, Sun 9:00 GMT+1  |  views: 109
பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் மேற்கொண்டிருந்த அதிரடி நடவடிக்கையில் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது வரை அவர்கள் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளனர். 
 
கடந்த செவ்வாய்க்கிழமை காலை Saint-Etienne (Loire) நகரில் தேடுதல் வேட்டை நடத்திய அதிகாரிகள் மூன்று நபர்களை கைது செய்திருந்தனர். பரிஸ் அரசு வழக்கறிஞர் அலுவலகள் வழங்கிய தகவல்களை அடுத்து காவல்துறையினர் இவர்களை கைது செய்தனர். கடந்த ஓகஸ்ட் 31 ஆம் திகதி இந்த விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், கடந்தவார செவ்வாய்க்கிழமை இவர்கள் கைது செய்யப்பட்டனர். இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் அமைப்புடன் இவர்கள் இணைய இருந்ததாகவும், தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளும் முனைப்புடன் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அவர்களுடன் சேர்த்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார் எனவும், நான்கு நபர்களும் Sous-direction antiterroriste (SDAT) படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
பொதறிவுத் துணுக்கு :

*  சராசரி மனிதனின் தகவல்கள்....
   குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
   உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.
   ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்
   இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்
   மிகவும் குளிரான பகுதி - மூக்கு
   வியர்க்காத உறுப்பு - உதடு
   சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
   நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
   வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000
   இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பயங்கரவாதியான தனது சகோதரனுக்கு அஞ்சலி செலுத்திய சகோதரி
தனது சகோதரனுடன் சிறிய வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்த இவர்,
24 November, 2015, Tue 7:00 | views: 22289 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் தாக்குதல் பயங்கரவாதி பெல்ஜியத்தில் கைது!! - தற்கொலைதாரியின் சாட்சியம்!!
கடும் பயங்கரவாதத் தாக்குதல்களின் எச்சரிக்ககைளின் மத்தியிலும் பயங்கரவாதிகளிற்கான பெரும் தேடுதல் வேட்டைகள் நடந்து வருகின்றன. நடைபெறும் கடுமையாக தேடுதல் வேட்டையில்...
23 November, 2015, Mon 21:00 | views: 25458 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மொன்ட்ரூஜில் தற்கொலைத்தாக்குதல் வெடிகுண்டு இடுப்புப் பட்டி!! சுற்றிவளைக்கப்பட்டுள்ள பிரதேசம்!! - இரண்டாம் இணைப்பு!
தாக்குதல் நடாத்தவந்த பயங்கரவாதி கடைசி நேரத்தில் இதனைக் கழற்றி எறிந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது....
23 November, 2015, Mon 19:29 | views: 24797 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அதிரப்போகும் சிரியா!!! சார்ள்துகோலில் இருந்து புறப்பட்டுள்ள விமானங்கள்!!
முதற்கட்டப் பறப்பில், சிரியா, மற்றும் ஈராக், மோலான வேவுப் பணிகளை இந்த விமானங்கள் செய்ய உள்ளன. இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும், பிரதேசங்களின் மீதான வேவ...
23 November, 2015, Mon 16:04 | views: 21558 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்ஸ்மீது இரசாயனத் தாக்குதல் நடத்தும் ஆற்றல் பயங்கரவாதிகளுக்கு உண்டா?
முன்னைய அனைத்துப் பயங்கரவாத அமைப்புக்களையும்விட கொடூர அமைப்பாக உருவெடுத்திருக்கும் இஸ்லாமியதேச பயங்கரவாதிகள்
23 November, 2015, Mon 17:00 | views: 15838 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS