Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2018
திருக்கணித பஞ்சாங்க அடிபடையில் ஐரோப்பிய நேரப்படி கணிக்கப்பட்டது
19வியாழக்கிழமை

ஜூலை
திருவள்ளுவர் ஆண்டு 2047
துர்முகி ஆண்டு 5119
ஹிஜ்ரி ஆண்டு 1439
ரமலான் رمضان 11
ஆடி
3
வரலாற்றில் இன்று
திதி: ஏகாதசி
சுப நேரம்
10:30-12:00

ராகு காலம் : 01:30-03:00
எமகண்டம் : 06:00-07:30
குளிகை        : 09:00-10:30
விரதங்கள்: 
 சூரிய உதயம் : 06:13:43 | சூரிய அஸ்தமம் :21:39:26 | நட்சத்திரம் :அனுஷம்
18
Wednesday
20
Friday
21
Saturday
22
Sunday
23
Monday
24
Tuesday
25
Wednesday
942
இன்றைய திருக்குறள்

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.

குறள்: 239 | அதிகாரம்: புகழ்.
உரை:
புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த பூமி, தன் வளம் மிக்க விளைச்சலில் குறைவு படும்.
ஆங்கில மொழிபெயர்ப்பு:
The blameless fruits of fields' increase will dwindle down, If earth the burthen bear of men without renown.
ஆங்கில உரை:
The ground which supports a body without fame will diminish in its rich produce.
இன்றைய ராசிபலன்

மேஷம்
உத்தியோக முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வாழ்க்கைத் துணை வழியே இருந்த பிரச்சினைகள் அகலும்.

ரிஷபம்
அக்கறை செலுத்தாத காரியங்களில் கூட ஆதாயம் கிடைக்கும் நாள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் ஏற்பட்ட உபத்திரவங்கள் அகலும். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

மிதுனம்
பொழுது விடியும்பொழுதே பொன்னான தகவல் வந்து சேரும் நாள். வியாபார நலன்கருதி எடுத்த முயற்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கூட்டாளிகள் கூடுதல் லாபத்தைக் கொண்டு வந்து சேர்ப்பர்.

கடகம்
நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். நேற்றைய மனக்கசப்புகள் இன்று மாறும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். வீடுமாற்றச் சிந்தனைகள் மேலோங்கும். தொழிலுக்காக எடுத்த முயற்சி வெற்றி தரும்.

சிம்மம்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். நேற்றுப் பாதியில் நின்ற பணியை இன்று மீதியும் தொடர்வீர்கள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். நிதி உயரும்.

கன்னி
பொறுமையைக் கடைப்பிடித்துப் பெருமை காண வேண்டிய நாள். புதிய திருப்பங்கள் ஏற்படும். வரவு திருப்திகரமாக இருந்தாலும் மாலை நேரத்தில் உடனிருப்பவர்களுக்காக ஒரு தொகையைச் செலவிடும் சூழ்நிலை உண்டு.

துலாம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்புச் செய்வர். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தரும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.

விருச்சிகம்
முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் கூடும் நாள். லாபம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும். துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவர். இளைய சகோதரத்தால் ஏற்பட்ட பிரச்சினை அகலும்.

தனுசு
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தொழில் செய்வதற்காக எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.

மகரம்
அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணக்கவலை தீரும். பக்கபலமாக இருப்பவர்கள் உங்களுக்கு நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர்.

கும்பம்
விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். எதையும் தீர்க்கமாக முடிவெடுக்க இயலாது.

மீனம்
உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மாலை நேரத்தில் மறக்கமுடியாத சம்பவம் நடைபெறும். தொழில் பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
வரலாற்றில் இன்று

◆ 1545 - இங்கிலாந்தின் "மேரி றோஸ்" என்ற போர்க்கப்பல் போர்ட்ஸ்மவுத்" என்ற இடத்தில் மூழ்கியதில் 35 பேர் மட்டும் தப்பினர். 

◆ 1553 - 9 நாட்களே இங்கிலாந்தின் அரசியாக இருந்த ஜேன் கிறே பதவியிழந்தாள். முதலாம் மேரி அரசியாக முடி சூடினாள். 
 
◆ 1870 - பிரான்ஸ் புரூசியா மீது போரை ஆரம்பித்தது. 
 
◆ 1900 - பாரிசில் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை ஆரம்பமாயிற்று. 
 
◆ 1912 - அரிசோனா மாநிலத்தில் 190 கிகி எடையுள்ள விண்கல் ஒன்று வீழ்ந்து கிட்டத்தட்ட 16,000 துகள்களாகச் சிதறுண்டது. 
 
◆ 1940 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலியப் போர்க்கப்பல் ஒன்று மூழ்கியதில் 121 பேர் கொல்லப்பட்டனர். 
 
◆ 1947 - பர்மிய தேசியவாதியான ஓங் சான் மற்றும் அவரது 6 அமைச்சர்கள் கொல்லப்பட்டனர். 
 
◆ 1967 - வட கரோலினாவில் போயிங் 727 மற்றும் செஸ்னா 310 விமானங்கள் நடுவானில் மோதியதில் 82 பேர் கொல்லப்பட்டனர். 
 
◆ 1979 - நிக்கராகுவாவில் அமெரிக்க சார்பு சமோசா அரசு சண்டினீஸ்டா கிளர்ச்சிவாதிகளால் கவிழ்க்கப்பட்டது. 
 
◆ 1980 - ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மொஸ்கோவில் ஆரம்பமாயின. 
 
◆ 1985 - இத்தாலியில் அணைக்கட்டு ஒன்று இடிந்ததில் 268 பேர் கொல்லப்பட்டனர். 
 
◆ 1996 - ஒலிம்பிக் விளையாட்டுக்கள் அட்லாண்டாவில் ஆரம்பமாயின. 
 
◆ 1996 - ஓயாத அலைகள் ஒன்று: முல்லைத்தீவில் இலங்கைக் கடற்படையின் ரணவிரு பீரங்கிப் படகு விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. ஏழு கடற் கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர். 

 பிறப்புகள்                                                                                                                                                                       

◆ 1827 - மங்கள் பாண்டே, சிப்பாய்க் கிளர்ச்சியை ஆரம்பித்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் சிப்பாய் (இ. 1857) 

◆ 1893 - விளாடிமீர் மயகோவ்ஸ்கி, ரஷ்யக் கவிஞர் (இ. 1930) 
 
◆ 1938 - ஜெயந்த் விஷ்ணு நர்லிகர், இந்திய அறிவியலாளர் 
 
◆ 1979 - தில்லார பர்னான்டோ, இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சிறப்பு வேகப் பநது வீச்சாளர் 
 
◆ 1979 - மாளவிகா, தமிழ்த் திரைப்பட நடிகை 

 சிறப்பு நாள்                                                                                                                                                                       
 
 
◆ மியான்மார் - பர்மிய மாவீரர் நாள் 
 
◆ நிக்கரகுவா - தேசிய விடுதலை நாள் (1979)
௰௧ ௨௰ ௩௰ ௪௰ ௫௰ ௬௰ ௭௰ ௮௰ ௯௰
123 4 5 6 7 8 9 10 11 20 30 40 50 60 70 80 90 100 1000
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Advertisements  |  RSS