Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2018
திருக்கணித பஞ்சாங்க அடிபடையில் ஐரோப்பிய நேரப்படி கணிக்கப்பட்டது
24திங்கட்கிழமை

செப்டம்பர்
திருவள்ளுவர் ஆண்டு 2047
துர்முகி ஆண்டு 5119
ஹிஜ்ரி ஆண்டு 1439
துல் கஃதா ذو القعدة 18
புரட்டாசி
8
வரலாற்றில் இன்று
திதி: பஞ்சமி
சுப நேரம்
09:00-10:30

ராகு காலம் : 12:00-01:30
எமகண்டம் : 07:30-09:00
குளிகை        : 10:30-12:00
விரதங்கள்: கிருத்திகை
 சூரிய உதயம் : 07:45:07 | சூரிய அஸ்தமம் :19:39:09 | நட்சத்திரம் :கார்த்திகை
23
Sunday
25
Tuesday
26
Wednesday
27
Thursday
28
Friday
29
Saturday
30
Sunday
1071
இன்றைய திருக்குறள்

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.

குறள்: 594 | அதிகாரம்: ஊக்கமுடைமை.
உரை:
தளராத ஊக்கம் உள்ளவனிடம், செல்வமானது தானே அவன் முகவரியை அறிந்து செல்லும்.
ஆங்கில மொழிபெயர்ப்பு:
The man of energy of soul inflexible, Good fortune seeks him out and comes a friend to dwell.
ஆங்கில உரை:
Wealth will find its own way to the man of unfailing energy.
இன்றைய ராசிபலன்

மேஷம்
சுபச் செலவுகள் ஏற்படும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வருமானம் திருப்தியளிக்கும். தொழில் முன்னேற்றமுண்டு. வழக்குகள் சாதகமாக அமையும். வீடு வாங்கும் முயற்சியில் அனுகூலம் உண்டு.

ரிஷபம்
நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். உங்களின் வளர்ச்சிக்கு வழியமைத்துக் கொடுத்தவர்களுக்கு நன்றி செலுத்துவீர்கள். தனவரவு திருப்தி தரும். உடல் நலத்தில் கவனம் தேவை.

மிதுனம்
வரவு வாயிலைத் தேடி வரும் நாள். வருங்கால நலன்கருதி எடுத்த முயற்சி கைகூடும். திட்டமிட்ட காரியம் நடைபெறுவதில் சிறு தடை ஏற்படும். பொறுப்புகள் அதிகரிக்கும். எதிரிகள் விலகுவர். இடம்,பூமியால் லாபம் உண்டு.

கடகம்
தெய்வ வழிபாட்டால் திருப்தி காண வேண்டிய நாள். வி.ஐ.பி.க்களை பகைத்துக் கொள்ளாதிருப்பது நல்லது. உறவினர்கள் வருகையால் தொல்லைகள் ஏற்படலாம். விரயங்கள் கூடும். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

சிம்மம்
நிர்வாகத்திறமை பளிச்சிடும் நாள். பொருளாதார நெருக்கடி அகலும். ஆசையாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். சேமிப்புகள் உயர புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள். முன்னேற்றத்திற்கு ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும்.

கன்னி
மலைபோல் வந்த துயர் பனிபோல் விலகும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். சிக்கனத்தை கடைப்பிடித்துச் சிறப்படைவீர்கள். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். உடல்நலம் சீராகும்.

துலாம்
பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும். பயணங்களால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக முடியும். தொழில் வளர்ச்சி உண்டு.

விருச்சிகம்
மலைவலம் வந்து மகத்துவம் காண வேண்டிய நாள். வருமானம் திருப்தி தரும்.வசதி வாய்ப்புகள் பெருகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் பொருளாதார நிலை உயரும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

தனுசு
ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும் நாள். தன்னம்பிக்கையோடு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். பொருளாதார நெருக்கடி அகலும். தொழில், முன்னேற்றம் உண்டு. இடமாற்றத்தால் ஏற்றம் காண்பீர்கள். வீண்விரயங்களை மாற்ற சுபவிரயங்களைச் செய்வது நல்லது.

மகரம்
நல்லவர்கள் உங்களை நாடி வரும் நாள். தனவரவில் இருந்த தடைகள் அகலும். காலை நேரம் கலகலப்பாக அமையும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் சிந்தனை மேலோங்கும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

கும்பம்
சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும் நாள். சிக்கல்கள் தீர செல்வந்தர்களின் ஒத்துழைப்பு கிட்டும். திடீர்பயணங்களால் சில திருப்பங்கள் ஏற்படும். தொழிலில் இருந்த இடையூறுகள் அகலும். வரவு திருப்திகரமாக இருக்கும்.

மீனம்
பிரியமானவர்களைச் சந்தித்து மகிழும் நாள். பிரச்சினைகள் தீர பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.
வரலாற்றில் இன்று

1529 - ஒட்டோமான் பேரரசன் முதலாம் சுலைமான் வியென்னா மீது படையெடுத்தான்.

1641 – ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான பொருட்களுடன் த மேர்ச்சண்ட் ராயல் என்ற கப்பல் மூழ்கியது.

1799 - இலங்கையில் அரச ஆணைப்படி சித்திரவதை, மற்றும் கொடூரமான தண்டனைகள் நிறுத்தப்பட்டன. மத சுதந்திரம் அமுலுக்கு வந்தது.

1821 - திரிப்பொலீத்சாவை கிரேக்கர்கள் தாக்கி 30,000 துருக்கியரைக் கொன்றனர்.

1846 - நெப்டியூன் கோள் பிரெஞ்சு வானியலாளர் உர்பெயின் ஜோசப் மற்றும் பிரித்தானிய வானியலாளர் ஜோன் அடம்ஸ் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது.

1868 - புவெர்ட்டோ ரிக்கோவில் ஸ்பானிய ஆட்சியாளருக்கெதிராக கிளர்ச்சி ஆரம்பமானது.

1884 - ஹேர்மன் ஹொலரித் கணிப்பானுக்கான காப்புரிமம் பெற்றார்.

1889 - நின்டெண்டோ கம்பனி ஆரம்பிக்கப்பட்டது.

1932 - ஹெஜாஸ் மற்றும் நெஜிட் ஆகிய மன்னராட்சிகள் சவுதி அரேபியா என்ற பெயரில் இணைந்தன.

1941 - நாசிகளின் அவுஷ்விட்ஸ் வதை முகாமில் நச்சுவாயுக் கொலைகள் முதற்தடவையாகப் பரிசோதிக்கப்பட்டன.

1965 - இந்திய-பாகிஸ்தான் போர், 1965 முடிவுக்கு வந்தது.

1966 - நாசாவின் சேர்வெயர் 2 விண்கலம் சந்திரனின் கோர்ப்பனிக்கஸ் என்ற இடத்தில் மோதியது.

1980 - பாடகர் பொப் மார்லி தனது கடைசி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

1983 - இலங்கை மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியற் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பித்தனர்.

1986 - இலங்கை கொழும்பில் தேசிய இயற்கை வரலாற்று நூதன சாலை பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்டது.

2002 - மொசிலா பயர் பாக்ஸ், இணைய உலாவி வெளிவந்தது.

2004 - எயிட்டியில் சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக 1,070 பேர் கொல்லப்பட்டனர்.

 பிறப்புகள்                                                                                                                                                                     

கிமு 480 – யூரிபீடிசு, கிரேக்க நாடகாசிரியர் (இ. கிமு 406)

கிமு 63 – அகஸ்ட்டஸ், ரோமப் பேரரசன் (இ. 14)

1215 - குப்லாய் கான், மங்கோலியப் பேரரசன் (இ. 1294)

1930 - ரே சார்ல்ஸ், அமெரிக்கப் பாடகர் (இ. 2004)

1941 - நவநீதம் பிள்ளை, தென்னாபிரிக்க நீதிபதி

 

௰௧ ௨௰ ௩௰ ௪௰ ௫௰ ௬௰ ௭௰ ௮௰ ௯௰
123 4 5 6 7 8 9 10 11 20 30 40 50 60 70 80 90 100 1000
trico-transport-international

Amthyste International
Advertisements  |  RSS