Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
திருக்கணித பஞ்சாங்க அடிபடையில் ஐரோப்பிய நேரப்படி கணிக்கப்பட்டது
23ஞாயிற்றுக்கிழமை

செப்டம்பர்
திருவள்ளுவர் ஆண்டு 2047
துர்முகி ஆண்டு 5119
ஹிஜ்ரி ஆண்டு 1439
துல் கஃதா ذو القعدة 17
புரட்டாசி
7
வரலாற்றில் இன்று
திதி: சதுர்த்தி
சுப நேரம்
07:30-09:00

ராகு காலம் : 03:00-04:30
எமகண்டம் : 09:00-10:30
குளிகை        : 12:00-01:30
விரதங்கள்: 
 சூரிய உதயம் : 07:43:41 | சூரிய அஸ்தமம் :19:41:17 | நட்சத்திரம் :பரணி
22
Saturday
24
Monday
25
Tuesday
26
Wednesday
27
Thursday
28
Friday
29
Saturday
1159
இன்றைய திருக்குறள்

ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்.

குறள்: 593 | அதிகாரம்: ஊக்கமுடைமை.
உரை:
ஊக்கத்தைத் தம் கைவசம் கொண்டவர், செல்வத்தை இழந்தாலும், இழந்து விட்டோமோ என்று மனம் கலங்க மாட்டார்.
ஆங்கில மொழிபெயர்ப்பு:
'Lost is our wealth,' they utter not this cry distressed, The men of firm concentred energy of soul possessed.
ஆங்கில உரை:
They who are possessed of enduring energy will not trouble themselves, saying, "we have lost our property".
இன்றைய ராசிபலன்

மேஷம்
அலைபேசி வழித் தகவலால் அனுகூலம் கிடைக்கும் நாள். பயணங்களால் பலன் கிடைக்கும். நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்போடு சுபகாரியம் முடிவடையும். இடம், பூமி வாங்கும் எண்ணம் கைகூடும்.

ரிஷபம்
தெய்வப்பற்று மேலோங்கும் நாள். நீண்ட நாளைய நண்பர் ஒருவரின் நெருங்கிய நட்பு கிடைக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் கிடைக்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம்.

மிதுனம்
சமுதாயப் பணிகளில் ஆர்வம் காட்டும் நாள். சகோதர வழி ஒத்துழைப்பு உண்டு. வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். மாற்றினத்தவர்கள் மனதிற்கினிய செய்தியைக் கொண்டு வந்து சேர்ப்பர்.

கடகம்
நாவடக்கத்தோடு நடந்து கொள்ள வேண்டிய நாள். வீண் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. பயணத்தின்போது கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களின் விமர்சனங்களால் மனக்குழப்பம் ஏற்படலாம்.

சிம்மம்
இடமாற்றச் சிந்தனைகள் மேலோங்கும் நாள். திடீர் பயணமொன்றால் தித்திக்கும் செய்தி வந்து சேரும். பிரியமான நண்பர் ஒருவரோடு இருந்த பிரச்சினை தீரும். தூரத்து உறவினர்களால் சிறுவிரயம் ஏற்படும்.

கன்னி
முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். கொடுக்கல்– வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். உறவினர்களின் மனமாற்றத்தால் மகிழ்ச்சி ஏற்படும். நீண்டதூரப் பயணமொன்றால் கையிருப்புக் கரையலாம்.

துலாம்
சொந்த பந்தங்களின் ஆதரவு கிடைத்து மகிழும் நாள். சொத்துகளால் ஆதாயம் கிடைக்கும். பொது வாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறிகள் தென்படும்.

விருச்சிகம்
பொது வாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.வருமானம் உயரும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். விருந்தினர் வருகை உண்டு.

தனுசு
பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர்.

மகரம்
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். புதிய நபர்களின் அறிமுகத்தால் தொழில் முன்னேற்றம் ஏற்படும். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தரும். வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்வீர்கள்.

கும்பம்
நண்பர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்திற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மீனம்
சாமர்த்தியமாகப் பேசி சமாளிக்கும் நாள். ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கூடுதலாகக் கிடைக்கும். வசதி, வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
வரலாற்றில் இன்று

1529 - ஒட்டோமான் பேரரசன் முதலாம் சுலைமான் வியென்னா மீது படையெடுத்தான்.

1641 – ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான பொருட்களுடன் த மேர்ச்சண்ட் ராயல் என்ற கப்பல் மூழ்கியது.

1799 - இலங்கையில் அரச ஆணைப்படி சித்திரவதை, மற்றும் கொடூரமான தண்டனைகள் நிறுத்தப்பட்டன. மத சுதந்திரம் அமுலுக்கு வந்தது.

1821 - திரிப்பொலீத்சாவை கிரேக்கர்கள் தாக்கி 30,000 துருக்கியரைக் கொன்றனர்.

1846 - நெப்டியூன் கோள் பிரெஞ்சு வானியலாளர் உர்பெயின் ஜோசப் மற்றும் பிரித்தானிய வானியலாளர் ஜோன் அடம்ஸ் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது.

1868 - புவெர்ட்டோ ரிக்கோவில் ஸ்பானிய ஆட்சியாளருக்கெதிராக கிளர்ச்சி ஆரம்பமானது.

1884 - ஹேர்மன் ஹொலரித் கணிப்பானுக்கான காப்புரிமம் பெற்றார்.

1889 - நின்டெண்டோ கம்பனி ஆரம்பிக்கப்பட்டது.

1932 - ஹெஜாஸ் மற்றும் நெஜிட் ஆகிய மன்னராட்சிகள் சவுதி அரேபியா என்ற பெயரில் இணைந்தன.

1941 - நாசிகளின் அவுஷ்விட்ஸ் வதை முகாமில் நச்சுவாயுக் கொலைகள் முதற்தடவையாகப் பரிசோதிக்கப்பட்டன.

1965 - இந்திய-பாகிஸ்தான் போர், 1965 முடிவுக்கு வந்தது.

1966 - நாசாவின் சேர்வெயர் 2 விண்கலம் சந்திரனின் கோர்ப்பனிக்கஸ் என்ற இடத்தில் மோதியது.

1980 - பாடகர் பொப் மார்லி தனது கடைசி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

1983 - இலங்கை மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியற் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பித்தனர்.

1986 - இலங்கை கொழும்பில் தேசிய இயற்கை வரலாற்று நூதன சாலை பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்டது.

2002 - மொசிலா பயர் பாக்ஸ், இணைய உலாவி வெளிவந்தது.

2004 - எயிட்டியில் சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக 1,070 பேர் கொல்லப்பட்டனர்.

 பிறப்புகள்                                                                                                                                                                     

கிமு 480 – யூரிபீடிசு, கிரேக்க நாடகாசிரியர் (இ. கிமு 406)

கிமு 63 – அகஸ்ட்டஸ், ரோமப் பேரரசன் (இ. 14)

1215 - குப்லாய் கான், மங்கோலியப் பேரரசன் (இ. 1294)

1930 - ரே சார்ல்ஸ், அமெரிக்கப் பாடகர் (இ. 2004)

1941 - நவநீதம் பிள்ளை, தென்னாபிரிக்க நீதிபதி

௰௧ ௨௰ ௩௰ ௪௰ ௫௰ ௬௰ ௭௰ ௮௰ ௯௰
123 4 5 6 7 8 9 10 11 20 30 40 50 60 70 80 90 100 1000
trico-transport-international
-
Advertisements  |  RSS