Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
திருக்கணித பஞ்சாங்க அடிபடையில் ஐரோப்பிய நேரப்படி கணிக்கப்பட்டது
22சனிக்கிழமை

செப்டம்பர்
திருவள்ளுவர் ஆண்டு 2047
துர்முகி ஆண்டு 5119
ஹிஜ்ரி ஆண்டு 1439
துல் கஃதா ذو القعدة 16
புரட்டாசி
6
வரலாற்றில் இன்று
திதி: திருதியை
சுப நேரம்
07:30-09:00

ராகு காலம் : 09:00-10:30
எமகண்டம் : 01:30-03:00
குளிகை        : 06:00-07:30
விரதங்கள்: 
 சூரிய உதயம் : 07:42:15 | சூரிய அஸ்தமம் :19:43:25 | நட்சத்திரம் :அசுவினி
21
Friday
23
Sunday
24
Monday
25
Tuesday
26
Wednesday
27
Thursday
28
Friday
1185
இன்றைய திருக்குறள்

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.

குறள்: 592 | அதிகாரம்: ஊக்கமுடைமை.
உரை:
மன ஊறுதியே நிலையான உடைமை; செல்வம் உடைமையோ நிலைத்திராமல் நீங்கிவிடும்.
ஆங்கில மொழிபெயர்ப்பு:
The wealth of mind man owns a real worth imparts, Material wealth man owns endures not, utterly departs.
ஆங்கில உரை:
The possession of (energy of) mind is true property; the possession of wealth passes away and abides not.
இன்றைய ராசிபலன்

மேஷம்
தனவரவு திருப்தி தரும் நாள். சந்தித்தவர்களால் சந்தோ‌ஷம் கிடைக்கும். வசதி, வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ள விரும்புவீர்கள். ஆபரணப் பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

ரிஷபம்
அதிக முயற்சியால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும் நாள். உத்தியோகத்தில் புதிய மாற்றங்களைச் செய்வது பற்றிச் சிந்திப்பீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்ற துணையாக இருப்பவர்கள் உதவுவர்.

மிதுனம்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உங்கள் நிர்வாகத் திறமையைக் கண்டு ஆச்சர்யப்படுவர்.

கடகம்
ஆலய வழிபாட்டால் அமைதி காண வேண்டிய நாள். உடல் நலம் சீராக ஒரு தொகையைச் செலவிடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கூட்டாளிகளால் சில தொல்லைகள் ஏற்படும்.

சிம்மம்
நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். பழைய பிரச்சினைகளைத் தீர்க்க முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். தந்தை வழி உறவில் தனலாபம் வந்து சேரும்.

கன்னி
பொதுவாழ்வில் புகழ்கூடும் நாள். புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேர்வதற்கான அறிகுறிகள் தோன்றும். அரைகுறையாக நின்ற கட்டிப்பணியை மீண்டும் தொடருவீர்கள்.

துலாம்
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். நட்பு வட்டம் விரிவடையும். இடம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு முன்பின் அறிமுகமில்லாதவர்கள் கூட ஒத்துழைப்புச் செய்வர்.

விருச்சிகம்
வரவு திருப்தி தரும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். பழைய பாக்கிகள் வசூலாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

தனுசு
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் நாள். நேற்று நினைத்த காரியம் இன்று நடைபெறும். பிற இனத்தாரால் பெருமை வந்து சேரும் சாதுர்யமாக செயல்பட்டு பொருள்வரவைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

மகரம்
தொழில் வளர்ச்சி கூடும் நாள். வாய்ப்புகள் எதிர்பாராத விதத்தில் வந்து சேரும். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் சந்திப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கும்பம்
நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இளைய சகோதரத்தால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மீனம்
நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இளைய சகோதரத்தால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
வரலாற்றில் இன்று

1499 - சுவிட்சர்லாந்து விடுதலை பெற்று தனி நாடாகியது.

1692 - ஐக்கிய அமெரிக்காவில் சூனியக்காரர்களின் கடைசித் தொகுதியினர் தூக்கிலிடப்பட்டனர்.

1711 - டஸ்கரோரா பழங்குடிகள் வட கரொலைனாவில் பாம்லிக்கோ ஆற்றுப் படுகையில் குடியேற்றவாசிகளைத் தாக்கி 130 பேரைக் கொன்றனர்.

1784 - அலாஸ்காவின் கோடியாக் என்ற இடத்தில் ரஷ்யா தனது குடியேற்றத்தை ஆரம்பித்தது.

1877 - யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் பத்திரிகையின் ஆசிரியராக தமிழறிஞர் அருளப்ப முதலியார் நியமிக்கப்பட்டார்.

1888 - நஷ்னல் ஜியோகிரபிக் மகசின் (National Geographic Magazine) முதலாவது இதழ் வெளிவந்தது.

1893 - அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட தானுந்து முதன் முதலாகக் காட்சிப்படுத்தப்பட்டது.

1896 - பிரித்தானியாவின் அரச வம்சத்தில் அதிக காலம் ஆட்சியில் இருந்த பெருமையை விக்டோரியா மகாராணி பெற்றார்.

1908 - பல்கேரியா விடுதலையை அறிவித்தது.

1914 - ஜேர்மனியின் எம்டன் நாசகாரிக் கப்பல் இரவு 9:30 மணிக்கு சென்னைத் துறைமுகத்தையும் மற்றும் நகரப் பகுதிகளையும் குண்டுவீசித் தாக்கியது. மொத்தம் 130 குண்டுகளை அது வீசியது.

1934 - வேல்சில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 266 பேர் கொல்லப்பட்டனர்.

1941 - யூதர்களின் புத்தாண்டில் உக்ரேனின் வின்னிட்சியா நகரில் 6,000 யூதர்கள் நாசி ஜேர்மனியரினால் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் முதல் நாட்களில் கொல்லப்பட்ட 24,000 யூதர்களில் உயிர் தப்பியோராவர்.

1944 - இரண்டாம் உலகப் போர்: ரஷ்ய இராணுவம் எஸ்தோனியாவின் தலைநகர் தாலின் நகரினுள் நுழைந்தனர்.

1955 - ஐக்கிய இராச்சியத்தில் ஐடிவி தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1960 - மாலிக் கூட்டமைப்பில் இருந்து செனெகல் விலகியதை அடுத்து சுடானியக் குடியரசு மாலி எனப் பெயர் மாற்றம் பெற்றது.

1965 - இந்திய-பாகிஸ்தான் போர், 1965: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் காஷ்மீர் தொடர்பாக இடம்பெற்ற போர் ஐநாவின் போர் நிறுத்த அழைப்பை ஏற்று முடிவுக்கு வந்தது.

1970 - மலேசியாவின் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தனது பதவியை விட்டு விலகினார்.

1975 - ஐக்கிய அமெரிக்காவின் அதிபர் ஜெரால்ட் ஃபோர்ட் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.

1980 - ஈரான் - ஈராக் போர்: ஈராக் ஈரானை முற்றுகையிட்டது.

1993 - ஜோர்ஜியாவின் பயணிகள் விமானம் ஒன்று சுகுமி என்ற இடத்தில் தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 108 பேர் கொல்லப்பட்டனர்.

1995 - நாகர்கோயில் பாடசாலை சிறார்களின் படுகொலை, 1995: யாழ் நாகர்கோயில் பாடசாலை மீது 12:50 மணிக்கு இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுவீச்சில் 30 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.

1997 - அல்ஜீரியாவில் 200 கிராம மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

2006 - MSN தமிழ், ஹிந்தி பீட்டாவிற்கு விடைகொடுத்து இறுதிப் பதிப்பை ஆரம்பித்ததோடு, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பதிப்பை ஆரம்பித்தது.

 சிறப்பு நாள்                                                                                                                                                                     

பல்கேரியா - விடுதலை நாள் (1908)

மாலி - விடுதலை நாள் (1960)

தானுந்து அற்ற நாள்

 

௰௧ ௨௰ ௩௰ ௪௰ ௫௰ ௬௰ ௭௰ ௮௰ ௯௰
123 4 5 6 7 8 9 10 11 20 30 40 50 60 70 80 90 100 1000
trico-transport-international
-
Advertisements  |  RSS