Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2018
திருக்கணித பஞ்சாங்க அடிபடையில் ஐரோப்பிய நேரப்படி கணிக்கப்பட்டது
20வியாழக்கிழமை

செப்டம்பர்
திருவள்ளுவர் ஆண்டு 2047
துர்முகி ஆண்டு 5119
ஹிஜ்ரி ஆண்டு 1439
துல் கஃதா ذو القعدة 14
புரட்டாசி
4
வரலாற்றில் இன்று
திதி: பிரதமை
சுப நேரம்
06:00-07:30

ராகு காலம் : 07:30-09:00
எமகண்டம் : 10:30-12:00
குளிகை        : 01:30-03:00
விரதங்கள்: 
 சூரிய உதயம் : 07:39:24 | சூரிய அஸ்தமம் :19:47:40 | நட்சத்திரம் :உத்திரட்டாதி
19
Wednesday
21
Friday
22
Saturday
23
Sunday
24
Monday
25
Tuesday
26
Wednesday
1102
இன்றைய திருக்குறள்

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து.

குறள்: 250 | அதிகாரம்: அருளுடைமை.
உரை:
அருள் இல்லாதவள், தன்னைவிட எளிய மனிதரைத் துன்புறுத்தச் செல்லும்போது, தன்னைவிட பலசாலி தன்னைத் துன்புறுத்த வந்தால் அவருக்கு முன் தான் அஞ்சி நிற்பதாக எண்ணிப் பார்க்க.
ஆங்கில மொழிபெயர்ப்பு:
When weaker men you front with threat'ning brow, Think how you felt in presence of some stronger foe.
ஆங்கில உரை:
When a man is about to rush upon those who are weaker than himself, let him remember how he has stood (trembling) before those who are stronger than himself.
இன்றைய ராசிபலன்

மேஷம்
வியாபார விருத்தி ஏற்படும் நாள். கூட்டாளிகளால் லாபம் உண்டு. கடந்த சில நாட்களாக தாமதப்பட்டு வந்த காரியங்களை இன்று துரிதமாகச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும்.

ரிஷபம்
முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். பொரு ளாதார நிலையில் இருந்த தடை அகலும். நாட்டுப் பற்று மிக்க நண்பர் ஒருவரால் உங்கள் வீட்டுக் காரியம் விரைவாக நடைபெறும். வியாபார போட்டிகளை சமாளிக்கும் ஆற்றல் உருவாகும்.

மிதுனம்
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். நண்பர்களிடம் பகை ஏற்படும். இடமாற்றம், வீடு மாற்றம் செய்யலாமா, என்ற சிந்தனை மேலோங்கும். உத்தியோக முயற்சியில் தாமதம் ஏற்படும்.

கடகம்
முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தி யாகலாம். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள்.

சிம்மம்
நட்பால் நன்மை ஏற்படும் நாள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள் வது உங்கள் புத்திசாலித்தனமாகும். உத்தியோகம், தொழிலில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கலாம்.

கன்னி
கலகலப்பான செய்தி காலை நேரத்திலேயே வந்து சேரும் நாள். கடமையில் கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள். அன்னிய தேச பயணம் செல்ல போட்ட திட்டம் நிறைவேறலாம். மனதில் சந்தோ‌ஷம் குடி கொள்ளும்.

துலாம்
திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். தொகை எதிர்பார்த்த படியே வந்து சேரலாம். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர்.

விருச்சிகம்
குடும்ப முன்னேற்றம் கூடும் நாள். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்வீர்கள். தொலை பேசி வழி தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

தனுசு
வாக்குவாதங்களைத் தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். குடும்பத்தில் பெரியவர்கள் உங்களின் செயல்பாடுகளில் குறை கண்டு பிடிக்கலாம்.

மகரம்
எண்ணங்கள் நிறைவேறும் நாள். உற்றார், உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்பவமொன்று நடைபெறும். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும்.

கும்பம்
பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். கைமாத்தாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கலாம். இட மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். அக்கம், பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும்.

மீனம்
பொது வாழ்வில் புகழ் கூடும் நாள். அடுத்தவர் நலனில் எடுத்த முயற்சிக்கு ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி கூடும். பயணங்களால் பலன் கிடைக்கும். அன்னிய தேசத்திலிருந்து அழைப்புகள் வரலாம்.
வரலாற்றில் இன்று

1187 - சலாதின் ஜெருசலேம் மீதான தாக்குதலை ஆரம்பித்தான்.

1519 - பேர்டினண்ட் மகலன் 270 பேருடன் ஸ்பெயின் நாட்டின் சான்லூகர் டி பரமேடா என்ற இடத்தில் இருந்து உலகைச் சுற்றிவரப் புறப்பட்டார்.

1633 - சூரியனைப் பூமியைச் சுற்றுவதாகத் தெரிவித்த கலிலியோ கலிலி கத்தோலிக்க மதகுரு மாடத்தின் முன்னால் விசாரிக்கப்பட்டார்.

1697 - ஒன்பதாண்டுப் போரை (1688-1697) முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின், புனித ரோமப் பேரரசு டச்சுக் குடியரசு ஆகியவற்றிற்கிடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.

1847 - நீலப் பென்னி அஞ்சல் தலையை பிரித்தானியா மொரீசியசில் வெளியிட்டது.

1854 - பிரித்தானியா மற்றும் பிரெஞ்சுப் படையினர் கிறிமியாவில் இடம்பெற்ற போரில் ரஷ்யர்களைத் தோற்கடித்தனர்.

1857 - கிழக்கிந்தியக் கம்பனிக்கு விசுவாசமான படைகள் டெல்லியைக் கைப்பற்றினர். சிப்பாய் எழுச்சி முடிவுக்கு வந்தது.

1878 - த ஹிண்டு இதழ் வெளியிட ஆரம்பிக்கப்பட்டது.

1932 - மகாத்மா காந்தி பூனே சிறையில் உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.

1942 - உக்ரேனில் நாசி ஜேர்மனியர்கள் இரண்டு நாட்களில் மொத்தம் 3,000 யூதர்களைக் கொன்றனர்.
 
1945 - மகாத்மா காந்தியும் ஜவகர்லால் நேருவும் பிரித்தானியப் படைகளை வெளியேறக் கோரினர்.

1966 - சேர்வெயர் 2 விண்கலம் சந்திரனை நோக்கிச் செலுத்தப்பட்டது.

1976 - துருக்கியில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 155 பேரும் கொல்லப்பட்டனர்.

1977 - வடக்கு வியட்நாம் ஐநாவில் இணைந்தது.

1979 - மத்திய ஆபிரிக்கக் குடியரசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து பேரரசன் முதலாம் பொக்காசா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1984 - லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்க தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தானுந்துத் தற்கொலைத் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.

1990 - தெற்கு ஒசேத்தியா ஜோர்ஜியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை.

1993 - துருவ செயற்கைக்கோள் ஏவுகணையை இந்தியா ஏவியது.

௰௧ ௨௰ ௩௰ ௪௰ ௫௰ ௬௰ ௭௰ ௮௰ ௯௰
123 4 5 6 7 8 9 10 11 20 30 40 50 60 70 80 90 100 1000
trico-transport-international

Amthyste International
Advertisements  |  RSS