Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2018
திருக்கணித பஞ்சாங்க அடிபடையில் ஐரோப்பிய நேரப்படி கணிக்கப்பட்டது
19புதன்கிழமை

செப்டம்பர்
திருவள்ளுவர் ஆண்டு 2047
துர்முகி ஆண்டு 5119
ஹிஜ்ரி ஆண்டு 1439
துல் கஃதா ذو القعدة 13
புரட்டாசி
3
வரலாற்றில் இன்று
திதி: பௌர்ணமி
சுப நேரம்
09:00-10:30

ராகு காலம் : 10:30-12:00
எமகண்டம் : 03:00-04:30
குளிகை        : 07:30-09:00
விரதங்கள்: 
 சூரிய உதயம் : 07:37:58 | சூரிய அஸ்தமம் :19:49:48 | நட்சத்திரம் :பூரட்டாதி
18
Tuesday
20
Thursday
21
Friday
22
Saturday
23
Sunday
24
Monday
25
Tuesday
1106
இன்றைய திருக்குறள்

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.

குறள்: 249 | அதிகாரம்: அருளுடைமை.
உரை:
மனத்துள் அருள் இல்லாதவன் செய்யும் அறத்தை ஆராய்ந்து பார்த்தால், ஞானம் இல்லாதவன் மெய்ப்பொருளை உணர்ந்தது போல ஆகும்.
ஆங்கில மொழிபெயர்ப்பு:
When souls unwise true wisdom's mystic vision see, The 'graceless' man may work true works of charity.
ஆங்கில உரை:
If you consider, the virtue of him who is without kindness is like the perception of the true being by him who is without wisdom.
இன்றைய ராசிபலன்

மேஷம்
பணவரவு பெருகும் நாள். பாராட்டும் புகழும் கூடும். வியாபாரம், தொழிலில் அதிக அக்கறை காட்டுவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடன்பிறப்புகளின் வழியில் உள்ளம் மகிழும் செய்தியொன்று வந்து சேரலாம்.

ரிஷபம்
அலைச்சல் அதிகரிக்கும் நாள். ஆதாயம் எதிர்பார்த்தபடி கிடைக்காது. முன் கோபத்தை தவிர்ப்பதன் மூலம் முன்னேற்றம் காணலாம். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ விரயம் செய்வீர்கள்.

மிதுனம்
தெய்வீகச் சிந்தனை மேலோங்கும் நாள். நீங்கள் தேடிச் சென்று பார்க்க நினைத்த நண்பர் ஒருவர் உங்களைத்தேடி வரலாம். குடும்ப நலன் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர் கள்சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகலாம்.

கடகம்
முடியாத காரியத்தை முடித்துக் கொடுக்க முன்வரும் நாள். உத்தியோக நலன் கருதி பயண மொன்றை மேற்கொள்ளக் கூடிய சூழ்நிலை உருவாகும். ஆசைப்பட்ட பொருளொன்றை அதிக விலை கொடுத்து வாங்குவீர்கள்.

சிம்மம்
வருமானம் திருப்தி தரும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வெளிநாட்டு பயணங்கள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். குடும்பத்தினர்களின் தேவை களை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

கன்னி
இல்லாதவர்களுக்கு உதவி செய்து உள்ளம் மகிழும் நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு அஸ்திவாரமிடு வீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

துலாம்
பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும் நாள். பிள்ளைகள் குடும்ப பொறுப்புணர்ந்து செயல்படுவர். தொழில் கூட்டாளிகள் இணக் கத்துடன் நடந்து கொள்வர். உடல் நலம் சீராகும். சொத்துக்களால் லாபம் உண்டு.

விருச்சிகம்
வளர்ச்சி கூடும் நாள். வருமானம் உயரும். நாள். வாங்கல் கொடுக்கல்களில் கூடுதல் கவனம் தேவை. தொழில் பணியாளர்களை அனுசரித்துக் செல்வதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். பயணத்தால் பலன் உண்டு.

தனுசு
கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாள். புதிய நபர்களின் அறிமுகம் கிட்டும். ஆடம் பரப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். வாழ்க்கைத் துணை வழியே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

மகரம்
மனக்குழப்பம் மாறும் நாள். பொருளாதார விருத்தி ஏற்படும். மறைமுக போட்டிகளைச் சமாளிப்பீர்கள். அக்கம் பக்கத்து வீட்டாரின் அன்புத் தொல்லைகள் வந்து போகும். உத்தியோக மாற்றச் சிந்தனை உருவாகும்.

கும்பம்
உதிரி வருமானங்கள் பெருகும் நாள். உள்ளத்தில் அமைதி கூடும். பிரபலமானவர் களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். தடைப்பட்ட கல்யாண பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவிற்கு வரலாம்.

மீனம்
நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்துதவும் நாள். கவுரவம், அந்தஸ்து உயரும். நினைத்ததை நிறைவேற தருணம் பார்த்து காத்திருப்பீர்கள். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
வரலாற்றில் இன்று

1356 - இங்கிலாந்து "போல்ட்டியேர்" என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரான்சை வென்றது.

1658 - யாழ்ப்பாணத்தில் ரோமன் கத்தோலிக்க மத குருமாரை மறைத்து வைத்திருப்பது மரணதண்டனைக்குரிய குற்றமாக டச்சு அரசால் அறிவிக்கப்பட்டது.

1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் மிசிசிப்பியில் இடம்பெற்ற போரில் கூட்டமைப்பினரத் தோற்கடித்தனர்.

1870 - பிரான்சுக்கும் புரூசியாவுக்கும் இடம்பெற்ற போரில் பாரிஸ் நகரைக் கைப்பற்றும் நிகழ்வு ஆரம்பமானது. பாரிஸ் 1871, ஜனவரி 28 இல் புருசியாவிடம் வீழ்ந்தது.

1881 - ஜூலை 2இல் சுடப்பட்டுப் படுகாயமடைந்த அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் கார்ஃபீல்ட் இறந்தார்.

1893 - சுவாமி விவேகானந்தர் சிக்காகோவில் உலக சமய மாநாட்டில் உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார்.

1893 - நியூசிலாந்து பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதலாவது நாடானது.

1942 - மேற்கு உக்ரைனில் புரோடி என்ற இடத்தில் கிட்டத்தட்ட 2,500 யூதர்கள் நாசி வதைமுகாமுக்கு அனுப்பப்பட்டனர்.

1944 - பின்லாந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.

1952 - ஐக்கிய அமெரிக்கா சார்லி சப்ளின் இங்கிலாந்து சென்றுவிட்டுத் அமெரிக்க திரும்புவதற்குத் தடை விதித்தது.

1957 - ஐக்கிய அமெரிக்கா நிலத்துக்கடியே தனது முதலாவது அணுகுண்டுச் சோதனையை நடத்தியது.

1976 - தெற்கு துருக்கியில் போயிங் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 155 பேர் கொல்லப்பட்டனர்.

1983 - சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1985 - மெக்சிகோவில் இடம்பெற்ற 7.8 ரிக்டர் நிலநடுக்கத்தினால் குறைந்தது 9,000 பேர் கொல்லப்பட்டனர்.

1989 - நைஜர் நாட்டில் பிரெஞ்சு யூடிஏ விமானத்தில் குண்டு வெடித்ததனால் 171 பேர் கொல்லப்பட்டனர்.

1997 - அல்ஜீரியாவில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் 53 கிராம மக்களைப் படுகொலை செய்தனர்.

2006 - தாய்லாந்தில் இராணுவப் புரட்சியில் இராணுவத் தளபதி சோந்தி பூன்யா ரத்கிலின் ஆட்சியைக் கைப்பற்றினார்.

 பிறப்புகள்                                                                                                                                                                     

1911 - வில்லியம் கோல்டிங், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய நாவலாசிரியர் (இ. 1993)

1965 - சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க விண்வெளி வீராங்கனை

 

௰௧ ௨௰ ௩௰ ௪௰ ௫௰ ௬௰ ௭௰ ௮௰ ௯௰
123 4 5 6 7 8 9 10 11 20 30 40 50 60 70 80 90 100 1000
trico-transport-international

Amthyste International
Advertisements  |  RSS