Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
திருக்கணித பஞ்சாங்க அடிபடையில் ஐரோப்பிய நேரப்படி கணிக்கப்பட்டது
16ஞாயிற்றுக்கிழமை

செப்டம்பர்
திருவள்ளுவர் ஆண்டு 2047
துர்முகி ஆண்டு 5119
ஹிஜ்ரி ஆண்டு 1439
துல் கஃதா ذو القعدة 10
புரட்டாசி௩௧
31
வரலாற்றில் இன்று
திதி: துவாதசி
சுப நேரம்
09:00-10:30

ராகு காலம் : 12:00-01:30
எமகண்டம் : 07:30-09:00
குளிகை        : 10:30-12:00
விரதங்கள்: 
 சூரிய உதயம் : 07:33:43 | சூரிய அஸ்தமம் :19:56:11 | நட்சத்திரம் :திருவோணம்
15
Saturday
17
Monday
18
Tuesday
19
Wednesday
20
Thursday
21
Friday
22
Saturday
1047
இன்றைய திருக்குறள்

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.

குறள்: 246 | அதிகாரம்: அருளுடைமை.
உரை:
அருள் இல்லாமல் தீமைகளைச் செய்து வாழ்பவரைப் பொருளையும் இழந்து தாம் துன்பம் அடைந்ததையும் மறந்தவர் என்று அறிஞர் கூறுவர்.
ஆங்கில மொழிபெயர்ப்பு:
AGain of true wealth oblivious they eschew, Who 'grace' forsake, and graceless actions do.
ஆங்கில உரை:
(The wise) say that those who neglect kindness and practise cruelties, neglected virtue (in their former birth), and forgot (the sorrows which they must suffer).
இன்றைய ராசிபலன்

மேஷம்
மகிழ்ச்சி குறையாதிருக்க மற்றவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். பற்றாக்குறை அதிகரிக்கும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். கடைசி நேரத்தில் காரியங்கள் கை கூடலாம்.

ரிஷபம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள்.கூடுதல் லாபம் கிடைத்து குதூகலம் கூடும். நீங்கள் எதிர்பார்த்த ஒருவர் உங்களிடம் தொடர்பு கொண்டு பேசலாம். வங்கிச் சேமிப்புகளை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும்.

மிதுனம்
செய்தொழிலில் புதியவர்களைச் சேர்த்து மகிழும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். பாதியில் நின்ற பணிகளை மீதியும் தொடரும் எண்ணம் உருவாகும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.

கடகம்
நினைத்தது நிறைவேறும் நாள். செய்தொழிலில் மேன்மையும், உயர்வும் கிட்டும். வாங்கல்–கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டு வரும் சூழ்நிலை அமையும்.

சிம்மம்
வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும் நாள். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் குழப்பங்கள் ஏற்படும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.

கன்னி
சோர்வுகள் அகலும் நாள். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர். நவீனப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் வருகை உண்டு.

துலாம்
நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொடுக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். கடன் பாக்கிகளை வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

விருச்சிகம்
மனஉறுதியோடு செயல்பட்டு மற்றவர்களை ஆச்சர்யப்பட வைக்கும் நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்தி தரும். தொலைபேசி வழி தகவல் மகிழ்ச்சி தரும்.

தனுசு
சம்பள உயர்வு பற்றிய சந்தோ‌ஷத் தகவல் வந்து சேரும் நாள். தடைகள் விலகும். வருங்கால முன்னேற்றம் கருதி புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். வரவு போதுமானதாக இருக்கும்.

மகரம்
சுபகாரியப் பேச்சு முடிவாகும் நாள். சான்றோர்களின் சந்திப்பு உண்டு. உடன்பிறப்புகளின் ஆதரவால் உற்சாக மடைவீர்கள். பாக பிரிவினைகள் சுமுகமாக முடியும். பஞ்சாயத்துக்கள் சாதகமாகும். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும்.

கும்பம்
நெருக்கடி நிலை மாறும் நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். நிழல்போல தொடர்ந்த கடன் சுமை குறையும். இல்லம் தேடி நல்லவர்கள் வருவர். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.

மீனம்
ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். புதியவர்களிடம் பழகும் பொழுது கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. பயணத்தால் பலன் உண்டு. சிக்கனத்தை கடைபிடிக்கும் எண்ணம் மேலோங்கும்.
வரலாற்றில் இன்று

1795 - ஐக்கிய இராச்சியம் தென்னாபிரிக்காவின் கேப் டவுண் நகரைக் கைப்பற்றியது.

1810 - மிகுவேல் ஹிடால்கோ என்ற மதகுரு மெக்சிகோவின் விடுதலைப் போரை ஆரம்பித்தார்.

1812 - முதலாம் நெப்போலியன் மொஸ்கோவினுள் நுழைந்ததை அடுத்து ரஷ்ய மக்கள் நள்ளிரவில் நகரை தீயிட்டுக் கொழுத்தினர். மொஸ்கோ நகரம் அடுத்த சில நாட்களில் முற்றாக எரிந்தது.

1852 - இலண்டனில் , மான்செஸ்டர் நகரில் உலகின் முதலாவது இலவச நூல் நிலையம் அமைக்கப்பட்டது.

1887 - மென்பந்தாட்டம் முதன் முதலில் சிக்காகோவில் விளையாடப்பட்டது.

1908 - ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனம் அமைக்கப்பட்டது.

1920 - நியூயோர்க் நகரில் ஜே.பி.மோர்கன் கட்டிடத்தின் முன்னால் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 38 பேர் கொல்லப்பட்டு 400 பேர் காயமடைந்தனர்.

1963 - மலாயா, சிங்கப்பூர், மற்றும் போர்ணியோவின் சாபா, சரவாக் ஆகியன இணைந்து மலேசியா உருவாக்கப்பட்டது.

1970 - ஜோர்தானில் நான்கு பயணிகள் விமானங்கள் பாலஸ்தீனத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதை அடுத்து மன்னர் ஹுசெயின் இராணுவ ஆட்சியை அறிவித்தார்.

1975 - பப்புவா நியூ கினி, அவுஸ்திரேலியாவிடமிருந்து விடுதலை பெற்றது.

1978 - ஈரானில் டபாஸ் நகரை 7.5 - 7.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியதில் 25,000 பேர் கொல்லப்பட்டனர்.

1982 - லெபனானில் பாலஸ்தீன அகதி முகாங்களான சப்ரா, ஷட்டீலா ஆகியவற்றில் லெபனானிய இராணுவத் துணைப்படையினரால் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர்.

1987 - ஓசோன் படலத்தைப் பாதுகாக்கும் பிரகடனம் மொண்ட்றியால் நகரில் கைச்சாத்திடப்பட்டது.

2000 - இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவரும் அமைச்சருமான எம். எச். எம். அஷ்ரப் உலங்கு வானூர்தி விபத்தில் கொல்லப்பட்டார்.

2002 - விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்கா அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தாய்லாந்தில் ஆரம்பமாயின.

2007 - தாய்லாந்தில் 128 பேரை ஏற்றிச் சென்ற விமானம் ஒன்று வீழ்ந்ததில் 89 பேர் கொல்லப்பட்டனர்.

 பிறப்புகள்                                                                                                                                                                     

1916 - எம். எஸ். சுப்புலட்சுமி, இந்திய கருநாடக இசைப் பாடகர், (இ. 2004)

1923 - லீ குவான் யூ, சிங்கப்பூரின் முன்னாள் தலைவர்.

1945 - ப. சிதம்பரம், இந்திய அரசியல்வாதி

சிறப்பு நாள்                                                                                                                                                                     

உலக ஓசோன் பாதுகாப்பு நாள்

மெக்சிக்கோ - விடுதலை நாள் (1810)

பப்புவா நியூ கினி - விடுதலை நாள் (1975)

 

௰௧ ௨௰ ௩௰ ௪௰ ௫௰ ௬௰ ௭௰ ௮௰ ௯௰
123 4 5 6 7 8 9 10 11 20 30 40 50 60 70 80 90 100 1000
trico-transport-international
-
Advertisements  |  RSS